கழிவுக் கடதாசியில் வாத்து Share

அலுவலகங்களில் வீசப்படும் கழிவுக் கடதாசிகளை பயன்படுத்தி நபர் ஒருவர் அழகிய வாத்து உருவமொன்றை வடிவமைத்துள்ளார்.

கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமை புரிகின்ற எஸ்.கிளமன் என்பவரே இவ்வாறு வாத்து உருவமொன்றை வடிவமைத்துள்ளார்.

இவ் வாத்தை வடிவமைக்க  ஒரு கிலோகிராம் கழிவு கடதாசி பயன்படுத்தப்பட்டதாகவும் இதற்கு மூன்று நாட்கள் தேவைப்பட்டதாகவும் கிளமன் தெரிவித்துள்ளார்.   

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..