வேலைக்கு வந்த இளம் சகோதரிகளை துஷ்பிரயோகம் செய்த பாதிரியார் Share

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம், சஹரன்பூர் மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் ஒருவர் தனது வீட்டில் வேலை செய்வதற்காக ரூர்கி பகுதியில் இருந்து இரண்டு இளம் வயது சகோதரிகளை அழைத்து வந்தார்.

பருத்தித்துறை வி.எம்.வீதியில் உள்ள வீடொன்றில் பதுங்கு குழி இருப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்துக் குறித்த வீட்டை நேற்றுப் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
 
சோதனையின் போது, சமையலறையில் பாவிக்கப்படும் சிங்கிற்குக் கீழ் புறத்தில் சிமெந்துத்தரையின் கீழ் பதுங்கு குழி காணப்பட்டுள்ளது.
 
குறித்த வீட்டின் உரிமையாளர்கள் வெளிநாட்டில் பல வருடங்கள் வசித்து வருவதாகவும், தற்போது குறித்த வீட்டில் ஒரு குடும்பத்தினர் வசித்து வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
 
குறித்த பதுங்கு குழியை விடுதலைப்புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த பதுங்கு குழியை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தோண்டியபோது, படிக் கட்டுக்கள் காணப்பட்டுள்ளன.
 
இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=742313092408492943#sthash.UJUMcL3n.dpufv
பருத்தித்துறை வி.எம்.வீதியில் உள்ள வீடொன்றில் பதுங்கு குழி இருப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்துக் குறித்த வீட்டை நேற்றுப் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
 
சோதனையின் போது, சமையலறையில் பாவிக்கப்படும் சிங்கிற்குக் கீழ் புறத்தில் சிமெந்துத்தரையின் கீழ் பதுங்கு குழி காணப்பட்டுள்ளது.
 
குறித்த வீட்டின் உரிமையாளர்கள் வெளிநாட்டில் பல வருடங்கள் வசித்து வருவதாகவும், தற்போது குறித்த வீட்டில் ஒரு குடும்பத்தினர் வசித்து வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
 
குறித்த பதுங்கு குழியை விடுதலைப்புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த பதுங்கு குழியை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தோண்டியபோது, படிக் கட்டுக்கள் காணப்பட்டுள்ளன.
 
இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=742313092408492943#sthash.UJUMcL3n.dpufvv
பருத்தித்துறை வி.எம்.வீதியில் உள்ள வீடொன்றில் பதுங்கு குழி இருப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்துக் குறித்த வீட்டை நேற்றுப் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
 
சோதனையின் போது, சமையலறையில் பாவிக்கப்படும் சிங்கிற்குக் கீழ் புறத்தில் சிமெந்துத்தரையின் கீழ் பதுங்கு குழி காணப்பட்டுள்ளது.
 
குறித்த வீட்டின் உரிமையாளர்கள் வெளிநாட்டில் பல வருடங்கள் வசித்து வருவதாகவும், தற்போது குறித்த வீட்டில் ஒரு குடும்பத்தினர் வசித்து வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
 
குறித்த பதுங்கு குழியை விடுதலைப்புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த பதுங்கு குழியை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தோண்டியபோது, படிக் கட்டுக்கள் காணப்பட்டுள்ளன.
 
இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=742313092408492943#sthash.UJUMcL3n.dpuf
இது தொடர்பான பிரேரணையை ஜனநாயக மக்கள் முன்னணி ஊடக செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான பாஸ்கரா சமர்ப்பித்தார். அதில் தமிழ் மொழிக்கு மற்றைய மொழிகளுக்கு உள்ள அந்தஸ்தும் சமவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்றும், மொழி பெயர்ப்பானது ஒரு தனிப்பிரிவாக இயங்கவைக்கப்பட்டு அந்தப் பிரிவின் கீழ் கொழும்பு மாநகரசபை சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய பெயர்ப் பலகைகள் உள்ளிட்டவற்றில் அடங்கியுள்ள தமிழ்ப் பிழைகள் உடன் திருத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
இந்த பிரேரணை ஆளும், எதிர்க்கட்சி அங்கத்தவர்களின் ஆதரவான நீண்ட நேர உரைகளின் பின் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டது. பிரேரணையைத் தொடக்கி வைத்து உரையாற்றிய மாநக ரசபை உறுப்பினர் பாஸ்கரா, மனிதனின் தோற்றம் முதல் அந்த மனிதனுக்கான தொடர் பாடல்கள் ஏதோ ஒரு வழியில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து கொண்டு வந்திருக்கின்றன. பிற்காலத்திலே இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து மும்மொழி நடை முறைப்படுத்தல் என்பது ஏட்டளவில் சட்ட வாக்கமாக இருந்தாலும் கூட அது நடை முறையில் நடைபெறாததாக இருக்கின்றது.
 
மேலும் மகிந்த சிந்தனையி லும்கூட மும்மொழி நடைமுறைப் படுத்தல் மிக தெளிவாக கூறப்பட்டிருந்தாலும் கூட தமிழ் மொழி நடைமுறைப்படுத்தல் என்பது பின்னடைவைக் கண்டுகொண்டுதான் இருக்கிறது.
 
உதாரணமாக இந்தச்சபையின் மொழி பெயர்ப்பு ஒலி வாங்கி என்பது செயலற்றுப் பலகாலம் சுட்டிக்காட்டப்பட்டும் கூட இயங்காமலிருக்கின்றது. மேலும் சகல பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக மொழி பிரச்சினையே மூலகர்த்தாவாகக் காணப்படுகின்றது.
 
இந்த மொழிப் பிரச்சினையானது உரிய முறையில் தீர்க் கப்படாதவிடத்து  பெரும் பிற பிரச்சினைகளுக்கு வித்திடுவது தவிர்க்க முடியாததாகப் போய்விடும் என்றார்.
 
இதனைத் தொடர்ந்து இதற்கு ஆதரவாக உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் ரோய் நிசாந்த போஹகவத்த அரசையும் மாகாண சபையையும் விமர் சித்து அவர்களின் அசமத்தன மான போக்குகளை விலாவாரியாக விமர்சித்துப் பேசினார்.
 
மாநகர சபை உறுப்பினர் சுனில் விதானகே, போர் முடிவடைந்த காலகட்டத்தில் இந்தத் தமிழ் மொழி நடைமுறைப் படுத்தல் என்பது காலத்தின் தேவை என்றும் மீண்டும் வரலாற்று பிழைகள் ஏற்படாமல் இது உடனடியாக மத்திய அரசிலிருந்து நடைமுறைப் படுத்தப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
 
மாநகர சபை உறுப்பினர் மொஹமட் ரம்ஸி, முன்னாள் பிரபல கொமினிஸ்வாதியான கொல்வின் ஆர்.டி.சில்வாவின் கருத்தான இரு மொழிகள் ஒரு நாடு ஒரு மொழி இரு நாடு என்று கூறியதை நினைவுபடுத்தி பிரேரணைக்கு ஆதரவாக மொழி நடைமுறைப் படுத்தலின் அவசியத்தை வலியுறுத்தினார்.
 
தொடர்ந்து உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் குரு சாமி, இது காலத்திற்கு ஏற்ற பிரேரணை என்றும், இதனை உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டிய அவசியத்தை வலி யுறுத்தினார். இதையே மாநகர சபை உறுப்பினர் கங்கை வேணியனும் வலி யுறுத்திப்பேசினார்.    
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=689123092308203342#sthash.4qF6ZwK8.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=689123092308203342#sthash.4qF6ZwK8.dpuf
பருத்தித்துறை வி.எம்.வீதியில் உள்ள வீடொன்றில் பதுங்கு குழி இருப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்துக் குறித்த வீட்டை நேற்றுப் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
 
சோதனையின் போது, சமையலறையில் பாவிக்கப்படும் சிங்கிற்குக் கீழ் புறத்தில் சிமெந்துத்தரையின் கீழ் பதுங்கு குழி காணப்பட்டுள்ளது.
 
குறித்த வீட்டின் உரிமையாளர்கள் வெளிநாட்டில் பல வருடங்கள் வசித்து வருவதாகவும், தற்போது குறித்த வீட்டில் ஒரு குடும்பத்தினர் வசித்து வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
 
குறித்த பதுங்கு குழியை விடுதலைப்புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த பதுங்கு குழியை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தோண்டியபோது, படிக் கட்டுக்கள் காணப்பட்டுள்ளன.
 
இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=742313092408492943#sthash.UJUMcL     

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=742313092408492  
இது தொடர்பான பிரேரணையை ஜனநாயக மக்கள் முன்னணி ஊடக செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான பாஸ்கரா சமர்ப்பித்தார். அதில் தமிழ் மொழிக்கு மற்றைய மொழிகளுக்கு உள்ள அந்தஸ்தும் சமவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்றும், மொழி பெயர்ப்பானது ஒரு தனிப்பிரிவாக இயங்கவைக்கப்பட்டு அந்தப் பிரிவின் கீழ் கொழும்பு மாநகரசபை சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய பெயர்ப் பலகைகள் உள்ளிட்டவற்றில் அடங்கியுள்ள தமிழ்ப் பிழைகள் உடன் திருத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
இந்த பிரேரணை ஆளும், எதிர்க்கட்சி அங்கத்தவர்களின் ஆதரவான நீண்ட நேர உரைகளின் பின் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டது. பிரேரணையைத் தொடக்கி வைத்து உரையாற்றிய மாநக ரசபை உறுப்பினர் பாஸ்கரா, மனிதனின் தோற்றம் முதல் அந்த மனிதனுக்கான தொடர் பாடல்கள் ஏதோ ஒரு வழியில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து கொண்டு வந்திருக்கின்றன. பிற்காலத்திலே இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து மும்மொழி நடை முறைப்படுத்தல் என்பது ஏட்டளவில் சட்ட வாக்கமாக இருந்தாலும் கூட அது நடை முறையில் நடைபெறாததாக இருக்கின்றது.
 
மேலும் மகிந்த சிந்தனையி லும்கூட மும்மொழி நடைமுறைப் படுத்தல் மிக தெளிவாக கூறப்பட்டிருந்தாலும் கூட தமிழ் மொழி நடைமுறைப்படுத்தல் என்பது பின்னடைவைக் கண்டுகொண்டுதான் இருக்கிறது.
 
உதாரணமாக இந்தச்சபையின் மொழி பெயர்ப்பு ஒலி வாங்கி என்பது செயலற்றுப் பலகாலம் சுட்டிக்காட்டப்பட்டும் கூட இயங்காமலிருக்கின்றது. மேலும் சகல பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக மொழி பிரச்சினையே மூலகர்த்தாவாகக் காணப்படுகின்றது.
 
இந்த மொழிப் பிரச்சினையானது உரிய முறையில் தீர்க் கப்படாதவிடத்து  பெரும் பிற பிரச்சினைகளுக்கு வித்திடுவது தவிர்க்க முடியாததாகப் போய்விடும் என்றார்.
 
இதனைத் தொடர்ந்து இதற்கு ஆதரவாக உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் ரோய் நிசாந்த போஹகவத்த அரசையும் மாகாண சபையையும் விமர் சித்து அவர்களின் அசமத்தன மான போக்குகளை விலாவாரியாக விமர்சித்துப் பேசினார்.
 
மாநகர சபை உறுப்பினர் சுனில் விதானகே, போர் முடிவடைந்த காலகட்டத்தில் இந்தத் தமிழ் மொழி நடைமுறைப் படுத்தல் என்பது காலத்தின் தேவை என்றும் மீண்டும் வரலாற்று பிழைகள் ஏற்படாமல் இது உடனடியாக மத்திய அரசிலிருந்து நடைமுறைப் படுத்தப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
 
மாநகர சபை உறுப்பினர் மொஹமட் ரம்ஸி, முன்னாள் பிரபல கொமினிஸ்வாதியான கொல்வின் ஆர்.டி.சில்வாவின் கருத்தான இரு மொழிகள் ஒரு நாடு ஒரு மொழி இரு நாடு என்று கூறியதை நினைவுபடுத்தி பிரேரணைக்கு ஆதரவாக மொழி நடைமுறைப் படுத்தலின் அவசியத்தை வலியுறுத்தினார்.
 
தொடர்ந்து உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் குரு சாமி, இது காலத்திற்கு ஏற்ற பிரேரணை என்றும், இதனை உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டிய அவசியத்தை வலி யுறுத்தினார். இதையே மாநகர சபை உறுப்பினர் கங்கை வேணியனும் வலி யுறுத்திப்பேசினார்.    
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=689123092308203342#sthash.4qF6ZwK8.dpufvv

சமீபத்தில், ரூர்கியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி வந்த இளைய சகோதரி, அந்த பாதிரியார் தன்னையும் அக்காவையும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக தாயாரிடம் தெரிவித்தார்.

மேலும், பாதிரியாரின் மகன் மற்றும் அவனது நண்பர்கள் மூவரும் தங்களை அடுத்தடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அந்த பெண் கூறியதையடுத்து, அவரது தாயார் இது தொடர்பாக ரூர்கி பொலிசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, சஹரன்பூர் மாவட்டத்துக்கு விரைந்து சென்ற ரூர்கி பொலிசார், பாதிரியாரின் வீட்டில் இருந்த மூத்த சகோதரியை மீட்டனர். இளம்பெண்களை அடைத்து வைத்து துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் பாதிரியாரை கைது செய்து, இவ்வழக்கு தொடர்பான விசாரணையை சதார் பசார் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

தலைமறைவாக இருக்கும் பாதிரியாரின் மகன் மற்றும் அவரது நண்பர்களை சதார் பசார் பொலிசார் தேடி வருகின்றனர்          

பருத்தித்துறை வி.எம்.வீதியில் உள்ள வீடொன்றில் பதுங்கு குழி இருப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்துக் குறித்த வீட்டை நேற்றுப் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
 
சோதனையின் போது, சமையலறையில் பாவிக்கப்படும் சிங்கிற்குக் கீழ் புறத்தில் சிமெந்துத்தரையின் கீழ் பதுங்கு குழி காணப்பட்டுள்ளது.
 
குறித்த வீட்டின் உரிமையாளர்கள் வெளிநாட்டில் பல வருடங்கள் வசித்து வருவதாகவும், தற்போது குறித்த வீட்டில் ஒரு குடும்பத்தினர் வசித்து வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
 
குறித்த பதுங்கு குழியை விடுதலைப்புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த பதுங்கு குழியை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தோண்டியபோது, படிக் கட்டுக்கள் காணப்பட்டுள்ளன.
 
இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=742313092408492943#sthash.UJUMcL3n.dpuf
Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..