பிரதான செய்திகள்

யாழில் சட்டத்தரணியின் தொல்லை!! துாக்கில் தொங்கிய கௌசிகா!! நியாயம் கிடைக்குமா? (Photos)

யாழில் சட்டத்தரணியின் தொல்லை!! துாக்கில் தொங்கிய கௌசிகா!! நியாயம் கிடைக்குமா? (Photos)

யாழில் சட்டத்தரணியின் தொல்லை!! துாக்கில் தொங்கிய கௌசிகா!! நியாயம் கிடைக்குமா? (Photos)

வவுனியாவில் பாரிய நிதி மோசடி செய்து ஒளித்திருந்த ஆனந்தராஜா பிடிபட்டது எப்படி?? (video)

வவுனியாவில் பாரிய நிதி மோசடி செய்து ஒளித்திருந்த ஆனந்தராஜா பிடிபட்டது எப்படி?? (video)

வவுனியா நகரப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்துவதாக தெரிவித்து வறிய மக்களிடம் பணமோசடி செய்த நபர் வழக்குத் தவணைகளுக்கு ஆஜராகாமல் மறைந்திருந்த நிலையில் பருத்தித்துறை பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் “தப்பு செய்பவர்கள் தண்டிக்கப்படுவீர்கள்”-புலிகள் பாணியில் பதாதை

வவுனியாவில் “தப்பு செய்பவர்கள் தண்டிக்கப்படுவீர்கள்”-புலிகள் பாணியில் பதாதை

வவுனியாவில் “தப்பு செய்பவர்கள் தண்டிக்கப்படுவீர்கள்”-புலிகள் பாணியில் பதாதை

கேட்டார் பாரு டக்ளஸ்  ஒரு கேள்வி!! கதைக்க போன சிறிக்காந்தாவுக்கு ஏறியது பிறசர்!! நடந்தது என்ன?

கேட்டார் பாரு டக்ளஸ் ஒரு கேள்வி!! கதைக்க போன சிறிக்காந்தாவுக்கு ஏறியது பிறசர்!! நடந்தது என்ன?

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைக்கும் உள்ளூராட்சிசபைகளில் சிக்கலில்லாமல் நிர்வாகத்தை நடத்த ஈ.பி.டி.பியிடம் உத்தியோகபூர்வ பேச்சை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளது.

 சர்வதேசம் உதவாவிட்டால் எமது இருப்பு கேள்விக் குறியாகும்

சர்வதேசம் உதவாவிட்டால் எமது இருப்பு கேள்விக் குறியாகும்

போருக்குப் பின்பான ஈழத் தமிழர்களின் எதிர்காலம் சர்வதேசத்தின் கைகளில் உள் ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

இலஞ்சம் பெற்ற பெண் அதிபருக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை!!

இலஞ்சம் பெற்ற பெண் அதிபருக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை!!

2014 ஆம் ஆண்டு பாடசாலையில் மாணவன் ஒருவனை சேர்ப்பதற்காக இலஞ்சம் பெற்ற அதிபர் ஒருவருக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

களுவன்கேணி வீட்டு திட்டத்தை நிறுத்த சிலர் முயற்சி!

களுவன்கேணி வீட்டு திட்டத்தை நிறுத்த சிலர் முயற்சி!

மட்டக்களப்பு செங்கலடி களுவன்கேணி பிரதேசத்தில் அமைக்கப்படும் வீட்டு திட்டத்தை நிறுத்துவதற்கு சட்ட விரோத காணி அபகரிப்பில் ஈடுபடும் சிலர் முயற்சி செய்து வருவதாக பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு ஆளுநருக்கு இடமாற்றம்?

வடக்கு ஆளுநருக்கு இடமாற்றம்?

வடக்கு மாகாண ஆளுநருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ் சினிமா நடிகர் ஆர்யா இன்று யாழ்ப்பாணத்துக்கு வந்து செய்த வேலை இது!!  (Video)

தமிழ் சினிமா நடிகர் ஆர்யா இன்று யாழ்ப்பாணத்துக்கு வந்து செய்த வேலை இது!! (Video)

தமிழ் சினிமா நடிகர் ஆர்யா இன்று யாழ்ப்பாணத்துக்கு வந்து செய்த வேலை இது!! (Video)

காதலிப்பதற்கு மறுப்புத் தெரிவித்தார் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன்!!

காதலிப்பதற்கு மறுப்புத் தெரிவித்தார் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன்!!

பொருளாதார விருத்தியும் நல்லிணக்கமும் என்று அரசாங்கம் கூறுவது தமிழ்ப் பேசும் மக்களை அரசாங்கம் காதலிக்க கோருவதற்கு நிகரானது என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் திருவிளையாடல்!! மைத்திரியே இது நியாயமா??

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் திருவிளையாடல்!! மைத்திரியே இது நியாயமா??

யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வு தொடர்பாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் உண்மை இல்லை என அரசியல் கைதிகளை விடுவிப்பதுக்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

கோழி திருடச் சென்ற சிங்களவன் ஆடைகளைக் கழற்றி விட்டு ஓடியது ஏன்?

கோழி திருடச் சென்ற சிங்களவன் ஆடைகளைக் கழற்றி விட்டு ஓடியது ஏன்?

தும்பர தோட்டப்பகுதியில் கோழி திருடச் சென்றவர் ஆடை இன்றி ஒடிய பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து வேட்டை (Photos)

ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து வேட்டை (Photos)

மட்டக்களப்பில் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக்கோரி ஆரம்பமானது மாபெரும் கையெழுத்து வேட்டை

முன்னாள் போராளி சிகிச்சை பலனின்றி மரணம்!! விச ஊசி விசயமா?

முன்னாள் போராளி சிகிச்சை பலனின்றி மரணம்!! விச ஊசி விசயமா?

வவுனியா ஓமந்தைப்பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் சிறுநீரகம் பாதிப்படைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் யாழ் பொது வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரியில் மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த இளைஞன் மீது கணவன் கத்திக் குத்து!!

சாவகச்சேரியில் மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த இளைஞன் மீது கணவன் கத்திக் குத்து!!

சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் நின்ற இளைஞன் மீது கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ் பன்னாகம் இளைஞன் கைது செய்யப்பட்டது ஏன்?

யாழ் பன்னாகம் இளைஞன் கைது செய்யப்பட்டது ஏன்?

ஒரு கிலோ 506 கிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் இன்று அதிகாலை இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் இலங்கைத் தமிழ் யுவதி கிருசாந்தி தேர்தலில் களம் இறங்குகின்றார்!!

அமெரிக்காவில் இலங்கைத் தமிழ் யுவதி கிருசாந்தி தேர்தலில் களம் இறங்குகின்றார்!!

அமெரிக்காவில் இலங்கைத் தமிழ் யுவதி கிருசாந்தியின்...

இலங்கை அரசில் குப்பையும் மலமும் கலந்துள்ளனவாம்!! கூறியது யார்?

இலங்கை அரசில் குப்பையும் மலமும் கலந்துள்ளனவாம்!! கூறியது யார்?

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு என்ற இலங்கை நாட்டின் நாமத்தில், சோஷலிசத்தில் குப்பையும் குடியரசில் மலமும் கலக்கப்பட்டுள்ளனவென, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்தார்.

மாட்டுக் கள்ளரை மடக்கிய இளைஞர்கள்!! ஏழு மாடுகளும் மீட்பு- (Photos)

மாட்டுக் கள்ளரை மடக்கிய இளைஞர்கள்!! ஏழு மாடுகளும் மீட்பு- (Photos)

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டத்திற்கு முரணாகவும் அனுமதிப்பத்திரம் இல்லாமலும் மாடுகளை கொண்டுசென்ற கன்டர் வாகனத்தை பொதுமக்கள் சுற்றிவளைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவர பிரதமர் கோரிக்கை

தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவர பிரதமர் கோரிக்கை

தற்போதைக்கு நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் விடுப்புக்கள்

தமிழ் பெடியலே!!! கலியாணம் கட்டுற பெண்ணுக்கு தங்கச்சி இல்லாட்டி கட்டாதேங்கடா!! (video)

தமிழ் பெடியலே!!! கலியாணம் கட்டுற பெண்ணுக்கு தங்கச்சி இல்லாட்டி கட்டாதேங்கடா!! (video)

கோவில் இல்லாத ஊருல கூட பொண்ணு கட்டலாம், ஆனா கொழுந்தியா இல்லாத வீட்டுல பொண்ணு கட்ட கூடாது.....

அட பிக்காலிப் பயலே..... முடியலைடா... முடியல....  (Video)

அட பிக்காலிப் பயலே..... முடியலைடா... முடியல.... (Video)

அட பிக்காலிப் பயலே..... முடியலைடா... முடியல.... (Video)