புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியான கட்டவுட்கள் வெளியாகின...

புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியான கட்டவுட்கள் வெளியாகின...

புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியான கட்டவுட்கள் வெளியாகின.

வெட்டுப்புள்ளி – யாழ்ப்பாணம் -164

2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் 5ஆம் திகதி நடந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று முற்பகல் வெளியிடப்பட்டது.

தற்போது வெட்டுப் புள்ளிகள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் -164,

கிளிநொச்சி 163

மன்னார் 162

கொழும்பு 165

மட்டக்களப்பு 164

வவுனியா 164

முல்லைத்தீவு 163

அம்பாறை 163

திருகோணமலை 162