மனிதனின் உயிர்களைக் காப்பாற்றப் போகும் கரப்பான் பூச்சிகள்!!

கரப்பான் பூச்சியில் ஒரு சிறிய Chip ஐ பொருத்துவதன் மூலமாக இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைக் காப்பாற்ற முடியும்

கரப்பான் பூச்சியில் ஒரு சிறிய Chip ஐ பொருத்துவதன் மூலமாக இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைக் காப்பாற்ற முடியும். என்று இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கரப்பான் பூச்சியானது மிகவும் மோசமான சூழ்நிலையில் கூட வாழக் கூடியது என்பதால் தான் இதை இந்த பணிக்கு தேர்வு செய்துள்ளனர்.

இந்த முறைக்கு Cyborg Cockroach என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.