அரசியல் கைதிகளுக்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அநுராதபுரம் நோக்கிப் பயணம்!!

அரசியல் கைதிகளுக்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அநுராதபுரம் நோக்கிப் பயணம்!!

சிறையில் வாடும் அரசியல் கைதிகளுக்காக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அனுராதபுரம் நோக்கிய நடைபவணியை இன்று காலை ஆரம்பித்துள்ளார்கள்.