விஜயகலாவின் பெண் உதவியாளருக்கு விளக்கமறியல்!! அடியாட்கள் மிக கேடுகெட்டவர்கள்!!

விஜயகலாவின் பெண் உதவியாளருக்கு விளக்கமறியல்!! அடியாட்கள் மிக கேடுகெட்டவர்கள்!!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் தனிப்பட்ட ஆலோசகரான பெண் உட்பட இருவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.ஜனாதிபதி செயலகத்தின் கடித தலைப்பை போலியாக தயாரித்து ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் உள்ள இலங்கை தூதுவரிடம் வழங்கி பணம் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக இந்த பெண்ணையும், ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய ஒருவரையும் கொழும்பு மோசடி தடுப்பு விசாரணைப் பிரிவினர் கைதுசெய்தனர்.விஜயகலா மகேஸ்வரனின் தனிப்பட்ட செயலாளரான தெஹிவளை கெம்பல் பிளேஸ் இலக்கம் 14 என்ற முகவரியில் வசித்து வந்த ஷெரின் ஒஸ்மான் என்ற பெண்ணும், எதிரிசிங்க வீதி, மிரிஹான நுகேகொட என்ற முகவரில் வசித்து வந்த ருவான் தர்மபிரிய எதிரிசிங்க என்ற நபர் ஆகியோர இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இதே வேளை விஜயகலாவின் அடியாட்களில் பெருமளவானவர்கள் பித்தலாட்டக்காரர்களாகவும் மோசடிக்காரர்களாகவும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. யாழில் இருந்து செயற்படும் தொலைக்காட்சியின் ஊடகவியலாளரான் குகன் என்பவன் ஊடகவியலாளர் என்ற போர்வையில் பல அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் போன்றவர்களுடன் நெருக்கமாக நின்று புகைப்படங்கள் எடுத்து சினிமா பாணியில்  பலரிடம் காசு மோசடி செய்து வருகின்றான். இவன் குறித்த மோசடிக்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்டு பிணையில் வெளியே வந்தான்.

இதே வேளை விஜயகலாவுடன் நெருக்கமான ஒரே காரணத்தை வைத்துக் கொண்டு நோர்வேயில் இருந்து வந்த ஊத்தை சேது என்பவன் விஜயகலா அமைச்சராக இருந்த போது வேலை வாய்ப்புக்கு வந்த பெண்களை ஏமாற்றி கொழும்பில் உள்ள பணம் படைத்தவர்களுக்கு பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்தியமையை நாம் ஆதாரங்களுடன் வெளியிட்டோம். குறித்த நோர்வே சேதுவே விஜயகலாவின் அடியாட்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி பல்வேறு மோசடிகளைச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தொடர்பாக மிகவும் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களை சமூக நலன் விரும்பிகள் கேட்டுக் கொள்கின்றனர்.

விஜயகலாவுடன் நெருக்கமாக இருப்பதாக கூறி அப்பாவிப் பெண்களை விபச்சாரத்தில் தள்ளும் ஊத்தை சேது

விஜயகலாவுடன் நெருக்கமாக  இருப்பதாக கூறி  அப்பாவிப் பெண்களை  விபச்சாரத்தில் தள்ளும் ஊத்தை சேது

விஜயகலாவுடன் மிக நெருக்கமான குட்டிப்புலி என்ற பெயருடன் அழைக்கப்படும் இவன் பல இடங்களில் ஊடகவியலாளன் என்ற போர்வையில் நடமாடித்திரியும் மோசடிப் பேர்வழி. இவன் தொடர்பில் மிக அவதானமாக இருக்குமாறு ஊடகத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.