கொலசிப் பாஸ் பண்ணிய மாணவிக்கு ஐஸ்கிறீம் கொடுத்து சாதனை!! தமிழரசுக் கட்சியின் செயலால் பரபரப்பு!!

கொலசிப் பாஸ் பண்ணிய மாணவிக்கு ஐஸ்கிறீம் கொடுத்து சாதனை!! தமிழரசுக் கட்சியின் செயலால் பரபரப்பு!!

புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவிக்கு, டபிழரசுக்கட்சியின் சுதந்திரன் பத்திரிகை பணிப்பாளரினால் ஒரு வருடத்திற்கான ஐஸ்கிரீம் கூப்பன் வழங்கி வைக்கப்பட்டுள்ளது

அந்த ஐஸ்கிறீம் கூப்பனை பயன்படுத்தி சுதந்திரன் பத்திரிகை பணிப்பாளரின் மற்றொரு பிஸ்னஸ் நிறுவனமான ஐஸ்கிறீம் கடையில் பாவித்துக்கொள்ளலாம்.

(இந்த ஐஸ்கிரீம் கடை திறப்புவிழாவிற்கு திரு சுத்துமாத்துமந்திரன் அவர்கள் தன் STF சகிதம் கலந்துகொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.)

இதை பார்த்துட்டு பக்கத்தில ஒருத்தர் சொல்லுறார், நல்லகாலம் எங்கட செல்வம் அடைக்கலநாதன் கூப்பன் கொடுக்கல. அவரும் தன்னுடைய பிஸ்னஸ் கூப்பனை கொடுக்க நினைச்சிரிந்தால்— கடவுளே!!!

நன்றி

உலகமகா சாணக்கியன் முகப்பக்கம்