newtamils.com

மீன்பிடி அமைச்சராகிறார் டக்ளஸ் தேவானந்தா!

மீன்பிடி அமைச்சராகிறார் டக்ளஸ் தேவானந்தா!

விரைவில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா, மீன்பிடி அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்கவுள்ளார் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சிறிதரன் எம்.பி அனுப்பிய தூதை நிராகரித்த கஜேந்திரகுமார்! சதுரங்க காய் நகர்த்தல்கள் எப்படி?

சிறிதரன் எம்.பி அனுப்பிய தூதை நிராகரித்த கஜேந்திரகுமார்! சதுரங்க காய் நகர்த்தல்கள் எப்படி?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை சந்தித்து பேச்சு நடத்த இரகசிய முயற்சியொன்றை தமிழரசுக்கட்சியின் சி.சிறிதரன், மாவை சேனாதிராசா ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

சிவராத்திரி அன்று யாழ் நகுலேஸ்வரத்தில் சாலமன்பாப்பையா நடாத்திய பட்டிமன்றத்தின் முழுமையான பகுதி!!

சிவராத்திரி அன்று யாழ் நகுலேஸ்வரத்தில் சாலமன்பாப்பையா நடாத்திய பட்டிமன்றத்தின் முழுமையான பகுதி!!

சிவராத்திரி அன்று யாழ் நகுலேஸ்வரத்தில் சாலமன்பாப்பையா நடாத்திய பட்டிமன்றத்தின் முழுமையான பகுதி!!

யாழில்  காணாமற்போன குடும்பஸ்தர் எலும்புக்கூடாக இன்று மீட்பு!!  பெரும் பரபரப்பு!

யாழில் காணாமற்போன குடும்பஸ்தர் எலும்புக்கூடாக இன்று மீட்பு!! பெரும் பரபரப்பு!

யாழ்.தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில் ஒருவார காலமாகக் காணாமல் போயிருந்த குடும்பஸ்தரொருவர் இன்று (17)எரிந்து எலும்புக்கூடான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நெடுங்கேணியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஜெயரதனிடம் துப்பாக்கியும் ரவைகள் மீட்பு…!!

நெடுங்கேணியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஜெயரதனிடம் துப்பாக்கியும் ரவைகள் மீட்பு…!!

வவுனியா நெடுங்கேணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரிடம் இருந்து ரி56ரக துப்பாக்கியும், 611 ரவைகளையும் மீட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிசார் பொலிசார் தொவித்துள்ளனர்.

யாழ்.மாநகரசபை; யாருக்கு ஆதரவு? – டக்ளஸ் இன்னும் தீர்மானிக்கவில்லையாம்!!

யாழ்.மாநகரசபை; யாருக்கு ஆதரவு? – டக்ளஸ் இன்னும் தீர்மானிக்கவில்லையாம்!!

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி இரண்டு கட்­சி­க­ளும் ஆட்சி அமைக்க உரிமை கோரி­னால், யாருக்கு ஆத­ரவு வழங்­கு­வது என்­பது தொடர்­பில் இன்­ன­மும் முடி­வெ­டுக்­க­வில்லை. இவ்­வாறு ஈ.பி.டி.பி.யின் செய­ல­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்­ளஸ் தேவா­னந்தா தெரி­வித்­தார்.

தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு விபரம் இதோ!!

தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு விபரம் இதோ!!

தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு விபரம் இதோ!!

இரகசிய வாக்கெடுப்பு நடந்தால் மணிவண்ணனே யாழ் மாநகரசபை மேயர்

இரகசிய வாக்கெடுப்பு நடந்தால் மணிவண்ணனே யாழ் மாநகரசபை மேயர்

யாழ். மாநகர சபையில் ஆட்சியமைக்கும்போது எமது கட்சி முதலன்மை வேட்பாளர் வி. மணிவண்ணன் மேயராக நிறுத்தப்படுவார்" என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கேட்ட பணம் தாய் தரவில்லை!! மட்டுவில் பிரசாந் அந்த இடத்தில் சுட்டு தற்கொலை!! (photos)

கேட்ட பணம் தாய் தரவில்லை!! மட்டுவில் பிரசாந் அந்த இடத்தில் சுட்டு தற்கொலை!! (photos)

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கரடியனாறு பொலிஸ் பிரிவு, பெரிய புல்லுமலை, வெலிக்கா கண்டி காட்டுப்பகுதியில் 19 வயதுடைய கந்தையா பிரசாந் என்ற இளைஞன்

நான் பதவி விலக அவசியமில்லை!! ரணில் விக்கிரமசிங்க

நான் பதவி விலக அவசியமில்லை!! ரணில் விக்கிரமசிங்க

நான் பதவி விலக அவசியமில்லை!! ரணில் விக்கிரமசிங்க

கொழும்பு புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி

கொழும்பு புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி

கொழும்பு - புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்குவது குறித்து ஜனாதிபதி சட்ட ஆலோசனை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்குவது குறித்து ஜனாதிபதி சட்ட ஆலோசனை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டமா அதிபர் மற்றும் சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கூறியுள்ளார்.

எவருடைய காலைப் பிடித்தாவது ஆட்சியை அமைத்து கொள்வார்கள்!! வட மாகாண முதலமைச்சர்

எவருடைய காலைப் பிடித்தாவது ஆட்சியை அமைத்து கொள்வார்கள்!! வட மாகாண முதலமைச்சர்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டவர்கள் எவருடைய காலை பிடித்தென்றாலும் ஆட்சியமைப்பார்கள். கட்சியைப் பற்றியோ, கொள்கை பற்றியோ அவர்கள் சிந்திக்க மாட்டார்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவிகள் எதுவும் வேண்டாம்; ஆனால் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவு

அமைச்சுப் பதவிகள் எதுவும் வேண்டாம்; ஆனால் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவு

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களுடைய ஆதரவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

இராணுவ வாகனம் மோதியதில் நால்வர் படுகாயம்! ஓமந்தையில் சம்பவம்!

இராணுவ வாகனம் மோதியதில் நால்வர் படுகாயம்! ஓமந்தையில் சம்பவம்!

வவுனியா ஓமந்தையில் வான் ஒன்றுடன் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெடுக்குநாறி மலை பாதுகாக்கப்படும். சீ.வி.விக்னேஷ்வரன் உறுதி.

வெடுக்குநாறி மலை பாதுகாக்கப்படும். சீ.வி.விக்னேஷ்வரன் உறுதி.

வரலாற்றும் பழமை மிக்க வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஒலுமடு கிராமத்தில் வெடுக்குனாறி மாலையை பாதுகாக்க வட மாகாண சபை முடிவெடுத்துள்ளது.

தமிழ்தேசியத் தலைமைகள் ஒன்றினைவது காலத்தின் கட்டாயம் - சபா குகதாஸ்

தமிழ்தேசியத் தலைமைகள் ஒன்றினைவது காலத்தின் கட்டாயம் - சபா குகதாஸ்

தமிழ்தேசியத் தலைமைகள் ஒன்றினைவது காலத்தின் கட்டாயம் எனத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ். அவர் பின்வருமாறு தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

சிறிதரனுக்கு ஆப்பு இறுக்க சுமந்திரன் ஆயத்தம்!! சந்திரகுமாருடன் பேச்சுக்கள்!!

சிறிதரனுக்கு ஆப்பு இறுக்க சுமந்திரன் ஆயத்தம்!! சந்திரகுமாருடன் பேச்சுக்கள்!!

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டங்கள் என்னுடன் பேசியது உண்மைதான்” என சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

யாழில் புகை­யிலைக்கு பதி­லாக கற்­றாழை, மிளகாய் பயிர்கள் அறி­முகம்

யாழில் புகை­யிலைக்கு பதி­லாக கற்­றாழை, மிளகாய் பயிர்கள் அறி­முகம்

யாழ்.மாவட்­டத்தில் புகை­யிலை பயிர்ச் செய்­கைக்கு பதி­லாக கற்­றாழை மற்றும் நீண்­ட­காலம் பயன் தரக்­கூ­டிய மிளகாய் செய்­கையும் என்­பன அறி­முகம் செய்­யப்­ப­ட­வுள்­ளன.

த.தே.ம.முன்னணிக்கு ஆதரவில்லை – ஆனந்தசங்கரி அறிவிப்பு!

த.தே.ம.முன்னணிக்கு ஆதரவில்லை – ஆனந்தசங்கரி அறிவிப்பு!

அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்சி ஆட்சி அமைப்­ப­தற்கு, தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி ஆத­ரவு வழங்­காது என்று அந்­தக் கட்­சி­யின் செய­லர் வீ.ஆனந்­த­சங்­கரி தெரி­வித்­துள்­ளார்.

மின்கம்பத்துடன் உந்துருளி மோதி கோர விபத்து!! தந்தையும் மகனும் ஸ்தலத்தில் பலி!!

மின்கம்பத்துடன் உந்துருளி மோதி கோர விபத்து!! தந்தையும் மகனும் ஸ்தலத்தில் பலி!!

மாத்தறை – கதிர்காமம் பிரதான வீதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் தந்தையும், மகனும் பலியானர்.அவர்கள் பயணித்த உந்துருளி, வீதிக்கு அருகிலிருந்த மின்கம்பம் ஒன்றில் மோதியதில்

வலி தெற்கில் ஆட்சியமைக்க முயலும் தமிழரசுக்கட்சி.... பங்காளியை பகைப்பதால் வாக்கெடுப்பு வரை செல்லும் அபாயம்!

வலி தெற்கில் ஆட்சியமைக்க முயலும் தமிழரசுக்கட்சி.... பங்காளியை பகைப்பதால் வாக்கெடுப்பு வரை செல்லும் அபாயம்!

சுன்னாகம் (வலி தெற்கு) பிரதேசசபையில் தவிசாளராக முயற்சித்துக் கொண்டிருக்கிறார் தி.பிரகாஷ். இதற்காக ஐ.தே.க, சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சு நடத்தி வருகிறார்.

previous123456789...185186next
<