newtamils.com

ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணை! விலகுவதாக அறிவித்தார் முல்லை.நீதிபதி!!

ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணை! விலகுவதாக அறிவித்தார் முல்லை.நீதிபதி!!

இறுதி யுத்த நடவடிக்கையின் போது சரணடைந்த மற்றும் குடும்பத்தவர்களால் நேரடியாக படையினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்கள் மீதான

கற்பழித்த படைவீரர்களை உடனடியாக விட்டுவிடுங்கள் -மகிந்த உத்தரவு

கற்பழித்த படைவீரர்களை உடனடியாக விட்டுவிடுங்கள் -மகிந்த உத்தரவு

யாழ்ப்பாணத்தில் 11 வயது மற்றும் 9 வயது சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படை வீரர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத வேண்டாம் என நாட்டின் ஜனாதிபதியும் முப்படைகளினதும் சேனாதிபதியுமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக லங்கா ஈ நியூஸ் இணைய தளம் செய்தி வெள

தமிழினம் அரசியலை வரலாறாக பார்க்க வேண்டும்: பா.அரியநேந்திரன்

தமிழினம் அரசியலை வரலாறாக பார்க்க வேண்டும்: பா.அரியநேந்திரன்

எமது பாராம்பரிய வரலாற்றினை நாம் மறப்போமாக இருந்தால் தமிழர்கள் என்ற இனம் ஒன்று இருந்ததற்கான எந்த தடயமும் இல்லாமல் போய்விடும். அதற்காக தமிழர்கள் அரசியலை வரலாறாக பார்க்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மத வழிபாட்டு சுதந்திரத்தில் எவரும் தலையீடு செய்ய முடியாது!– பிரதம நீதியரசர்

மத வழிபாட்டு சுதந்திரத்தில் எவரும் தலையீடு செய்ய முடியாது!– பிரதம நீதியரசர்

மத வழிபாட்டு சுதந்திரத்தில் தலையீடு செய்ய முடியாது என பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பதவி கவிழ்க்கப்படலாம் என்ற அச்சத்தில் சிக்கியுள்ள ஜனாதிபதி மகிந்த!- ஏ.எவ்.பி.

பதவி கவிழ்க்கப்படலாம் என்ற அச்சத்தில் சிக்கியுள்ள ஜனாதிபதி மகிந்த!- ஏ.எவ்.பி.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச, தான் பதவி கவிழ்க்கப்படலாம் என்ற அச்சத்தில் சிக்கியிருக்கிறார் என பெயர் குறிப்பிட விரும்பாத அமைச்சர் ஒருவரை மேற்கோள் காட்டி ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டால், வடக்கில் ஏன் இராணுவம் குவிக்கப்படுகிறது?: சரவணபவன் எம்.பி கேள்வி

போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டால், வடக்கில் ஏன் இராணுவம் குவிக்கப்படுகிறது?: சரவணபவன் எம்.பி கேள்வி

போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது உண்மையென்றால் வடக்கில் ஏன் அவ்வளவு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கில் பொதுமக்களின் விருப்பமின்றி காணிகள் சுவீகரிக்கப்படாது என ஜனாதிபதி சொல்ல வேண்டும்!

வடக்கில் பொதுமக்களின் விருப்பமின்றி காணிகள் சுவீகரிக்கப்படாது என ஜனாதிபதி சொல்ல வேண்டும்!

வடக்கில் பொதுமக்களின் விருப்பமின்றி அவர்களது காணிகள் சுவீகரிக்கப்படாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தெளிவாகச் சொல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

புலிகளை அழித்தது இந்தியாவுக்கும் பாதுகாப்பாம் :சுப்பிரமணியன் சுவாமி கண்டுபிடிப்பில்

புலிகளை அழித்தது இந்தியாவுக்கும் பாதுகாப்பாம் :சுப்பிரமணியன் சுவாமி கண்டுபிடிப்பில்

இலங்கையுடன் சிறந்த உறவை பேணுவதற்கு இந்திய பிரதமர் மோடி விரும்புவதாக ஜனதாக்கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

அரச பாடசாலைகளில் பணம் அறவிடுவதை உடனடியாக நிறுத்து -அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

அரச பாடசாலைகளில் பணம் அறவிடுவதை உடனடியாக நிறுத்து -அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

"தற்போதைய காலங்களில் அரச பாடசாலைகளினுள் மாணவர்களிடமிருந்து பணம் அறவிடப்படுதல், பெற்றோரிடம் பலவகையான வேலைகளை சுமத்துதல் போன்ற அரச கல்வி முறைமையினை அதாவது இலவச சுதந்திர கல்வித் திட்டத்தினை பாதிக்கின்ற பல செயற்பாடுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. வறிய மாணவர்கள் கல்வி கற்பதற்கு இன்று பாடசாலைகளில் இடம் இல்லாம

வடக்கில் தமிழ்­மொ­ழிக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­ப­டாமல் இருப்­பது கவ­லைக்­கு­ரிய விடயம் ஆகும்;

வடக்கில் தமிழ்­மொ­ழிக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­ப­டாமல் இருப்­பது கவ­லைக்­கு­ரிய விடயம் ஆகும்;

வடக்கில் தமிழ்­மொ­ழிக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­ப­டாமல் இருப்­பது கவ­லைக்­கு­ரிய விடயம் ஆகும். தமிழ்­மொழி பயன்­ப­டுத்­தப்­ப­டாமல் மொழி­யு­ரிமை மறுக்­கப்­ப­டு­கின்ற சந்­தர்ப்­பங்­களை சுட்­டிக்­காட்டி மனித உரிமை ஆணைக்­கு­ழு­விற்கு முறைப்­பாடு செய்­வதன் மூலம் இப்­பி­ணக்­கினைத் தீர்த்து கொள்ள முடி

அபிவிருத்தி நடவடிக்கையில் ஈ.பி.டி.பி கட்சியினர் தடைகளை போட்டு வருகின்றனர்

அபிவிருத்தி நடவடிக்கையில் ஈ.பி.டி.பி கட்சியினர் தடைகளை போட்டு வருகின்றனர்

அபிவிருத்தி நடவடிக்கையில் ஈ.பி.டி.பி கட்சியினர் தடைகளை போட்டு வருகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா விசாரணைக் குழுவினர் மூன்று நாடுகளிலிருந்து விசாரணைகளை நடத்த திட்டம்

ஐ.நா விசாரணைக் குழுவினர் மூன்று நாடுகளிலிருந்து விசாரணைகளை நடத்த திட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நிறுவப்பட்டுள்ள விசாரணைக் குழுவினர் மூன்று நாடுகளிலிருந்து விசாரணைகளை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போரில் தோற்க நேரிடும் என பிரபாகரன் ஒருபோதும் நினைக்கவில்லை!

போரில் தோற்க நேரிடும் என பிரபாகரன் ஒருபோதும் நினைக்கவில்லை!

வடக்கு போரில் தோற்க நேரிடும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒருபோதும் நினைக்கவில்லை என அண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட புலி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

நிபுணர் குழுவில் ஜப்பான் பிரதிநிதி ஒருவரும் இணைக்கப்படலாம்! பீரிஸிடம் ஜனாதிபதி கடுப்பில்

நிபுணர் குழுவில் ஜப்பான் பிரதிநிதி ஒருவரும் இணைக்கப்படலாம்! பீரிஸிடம் ஜனாதிபதி கடுப்பில்

காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட மூவர் குழுவில் ஜப்பான் பிரதிநிதியொருவரை இணைத்துக் கொள்ளாததற்காக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடுமையாக சாடியுள்ளார்.

குடும்ப நலன்காக்கும் ஒய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை; டக்ளஸ் தெரிவிப்பு

குடும்ப நலன்காக்கும் ஒய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை; டக்ளஸ் தெரிவிப்பு

யாழ்.மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் குடும்ப நலன்காக்கும் வகையில் ஒய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இராணுவ உண்மையின் மூலம் வெளிப்படும் அறிவீனம் - தர்ஷனி.

இராணுவ உண்மையின் மூலம் வெளிப்படும் அறிவீனம் - தர்ஷனி.

இன்று இலங்கை தீவு பரந்தளவில் இராணுவமயத்துக்கு சென்று கொண்டிருக்கின்றது. இந்த இராணுவமயத்தற்குள் அறிவீனம், பலாத்காரம், இன்னல்கள் நிறைதுள்ளது. கலாநிதி லியனகே அமரகீர்த்தியின் "குருளுஎ ஹதவத" எனும் நாவலின் இராணுவா உண்மை பற்றிகூறும் ஒரு விமர்சகர் இவாறு கூறுகின்றார்

காணி துப்புரவு செய்யச் சென்ற உரிமையாளர்களை தடுத்துத் திருப்பியனுப்பினர் பொலிஸார்!

காணி துப்புரவு செய்யச் சென்ற உரிமையாளர்களை தடுத்துத் திருப்பியனுப்பினர் பொலிஸார்!

கீரிமலை நகுலேஸ்வரத்துக்கு முன்னால் அமைந்துள்ள தமது காணிகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளச் சென்ற பொதுமக்கள் பொலிஸாரால் தடுத்துத் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

முருகனைச் சந்திக்க அனுமதி கோரி வேலூர் சிறையில் நளினி உண்ணாவிரதம்!

முருகனைச் சந்திக்க அனுமதி கோரி வேலூர் சிறையில் நளினி உண்ணாவிரதம்!

கணவர் முருகனை சந்திக்க தடை விதிக்கப்பட்டதால் சிறையில் தொடர்ந்து நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். வேலூர் மத்திய சிறையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான முருகன் ஆண்கள் சிறையிலும்,

அச்சுவேலி காணி சுவீகரிப்பை எதிர்த்து உரிமையாளர்கள் நாளை போராட்டம்! கூட்டமைப்பும் அவர்களுடன் இணைகிறது

அச்சுவேலி காணி சுவீகரிப்பை எதிர்த்து உரிமையாளர்கள் நாளை போராட்டம்! கூட்டமைப்பும் அவர்களுடன் இணைகிறது

அச்சுவேலியில் இராணுவ முகாம் அமைப்பதற்குச் சுவீகரிக்கப்படவுள்ள காணியை நில அளவை செய்வதற்குப் பொது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், குறித்த காணியை நாளை திங்கட்கிழமை நில அளவைத் திணைக்களத்தினர் அளவீடு செய்யவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

வடமாகாணத்தின் ஆளுனராக விக்னேஸ்வனை நியமிக்க வேண்டும் - ஆங்கில ஊடகம்

வடமாகாணத்தின் ஆளுனராக விக்னேஸ்வனை நியமிக்க வேண்டும் - ஆங்கில ஊடகம்

வடமாகாணத்தின் ஆளுனராக, முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை நியமிக்க வேண்டும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

"தேசிய கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றச் சென்ற யாழ் அணி மீது மகிந்தவின் அம்பாந்தோட்டையில் தாக்குதல்"

தேசிய இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய கிரிக்கெட விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றச் சென்ற யாழ்ப்பாணத்து அணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மகிந்தவுடன் இந்திய விமானப்படைத் தளபதி சந்திப்பு

மகிந்தவுடன் இந்திய விமானப்படைத் தளபதி சந்திப்பு

இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்சல் அருப் ராஹா, மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்திருந்த இந்திய விமானப்படைத் தளபதி, நேற்றுமாலை அலரி மாளிகைக்குச் சென்று மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

<