newtamils.com

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டமை குறித்து CPJ கவனம்

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டமை குறித்து CPJ கவனம்

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறித்து ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.

வடமாகாண விடுதலையை மறந்து முதலமைச்சர் சர்வதேசத்திடம் வசை பாடுகிறார்!- அரசாங்கம் குற்றச்சாட்டு

வடமாகாண விடுதலையை மறந்து முதலமைச்சர் சர்வதேசத்திடம் வசை பாடுகிறார்!- அரசாங்கம் குற்றச்சாட்டு

தேசிய அரசாங்கத்தின் உதயத்துடனேயே வட மாகாணத்திற்கு விடுதலை கிடைத்துள்ளது. அதை மறந்து வடமாகாண முதலமைச்சர் சர்வதேசத்திடம் வசைபாடிக் கொண்டிருக்கின்றார் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

குடிநீர்ப் பிரச்சினையை அரசியலாக்காதீர்கள்: முதலமைச்சரின் அறிக்கை

குடிநீர்ப் பிரச்சினையை அரசியலாக்காதீர்கள்: முதலமைச்சரின் அறிக்கை

குடாநாட்டின் சில பிரதேசங்களில் நிலத்தடிநீர் மாசடைந்திருப்பது தொடர்பில் பொதுமக்களின் கரிசனைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த பல்வேறு தரப்பினரும் முயன்று வருவதுடன்

9ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 20 ஆம் திகதி பாராளுமன்றில்

9ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 20 ஆம் திகதி பாராளுமன்றில்

19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இம்மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நான் அந்தப்பக்கமா? இந்தப்பக்கமா?: வடிவேலு பாணியில்  பிள்ளையானிற்கு வந்த சோதனை!

நான் அந்தப்பக்கமா? இந்தப்பக்கமா?: வடிவேலு பாணியில் பிள்ளையானிற்கு வந்த சோதனை!

கிழக்கு மாகாண சபையில் நான் எந்தக் கட்­சியில் இருக்­கிறேன் என்று எனக்கே புரி­ய­வில்லை. இன்று நான் ஆளும் கட்­சியில் உள்­ளேனா? எதிர்க்­கட்­சியில் உள்­ளேனா என்­பது கூட எனக்கு விளங்­க­வில்லை என

சிறிலங்காவின் இனப்படுகொலை குறித்து ஜேர்மனி அறிக்கை

சிறிலங்காவின் இனப்படுகொலை குறித்து ஜேர்மனி அறிக்கை

ஐக்கிய நாடுகள் சபைக்கான ஜேர்மனியின் தூதரகத்தினால் இனப்படுகொலைகளில் இருந்து வினைத்திறனானதும், பொறுப்புவாய்ந்ததுமான பாதுகாப்பை வழங்குவது குறித்த அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்படக் கூடாது – சுரேஸ்

எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்படக் கூடாது – சுரேஸ்

எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்படக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தை கட்டுப்பாட்டில் வைக்க முயலும் மத்திய அரசு: வட மாகாண முதலமைச்சர் குற்றச்சாட்டு

வடமாகாணத்தை கட்டுப்பாட்டில் வைக்க முயலும் மத்திய அரசு: வட மாகாண முதலமைச்சர் குற்றச்சாட்டு

மத்­திய அர­சாங்­க­மா­னது வட­மா­கா­ணத்தை தனது கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்க முஸ்­தீபு செய்­கின்­றது என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஓரு பிரிவினருக்கு தலமை தாங்கி தேர்தலில் குதிக்கிறார்

கோத்தபாய ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஓரு பிரிவினருக்கு தலமை தாங்கி தேர்தலில் குதிக்கிறார்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஓரு பிரிவினருக்கு தலைமையேற்று அரசியலில் குதிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அம்பாறையில்  37 பேரை ஒன்றாக கடத்தியது இராணுவம்! அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம். (Photos)

அம்பாறையில் 37 பேரை ஒன்றாக கடத்தியது இராணுவம்! அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம். (Photos)

அம்பாறையில் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூன்றாம் நாள் அமர்வு இன்றும் நடைபெற்றுள்ளது. இதன்போது 37 பேரை இராணுவத்தினர் கடத்திச் சென்ற சம்பவம் ஒன்று தொடர்பில் சாட்சியம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரியாணியால் பாயிடம் மில்லியன் இழந்த யோசித்த.

பிரியாணியால் பாயிடம் மில்லியன் இழந்த யோசித்த.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச, அலரி மாளிகைக்கு பிரியாணி விநியோகித்ததாக கூறப்படும் ஒருவரிடம் 150 மில்லியன் ரூபாவை கொடுத்து அதனை திரும்பப்பெற முடியாத நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிளிநொச்சியில் இறுக்கமடையும் “KP” நிலமை….

கிளிநொச்சியில் இறுக்கமடையும் “KP” நிலமை….

விடுதலைப் புலிகளின் முன் நாள் ஆயுத தரகரான குமரன் பத்மநாதன் (KP) மீது கண்காணிப்பு நடவடிக்கை அதிகரித்துள்ளது எனக் கூறப்படுகிறது. 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அளவில் குமரன் பத்மநாதன் (KP) இலங்கை அரசிடம் சரணடைந்தார்.

யாழ்ப்பாண சுன்னாகம் மின்நிலையத்துக்குச் சார்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாண சுன்னாகம் மின்நிலையத்துக்குச் சார்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

சுன்னாகத்தில் உள்ள நோதேர்ன் பவர் பிளாண்ட் நிறுவனத்தை காலவரையறையின்றி மூடவூம்இ அதன் ஊழியர்களை வெளியேற்றவும் மல்லாகம் நீதவான் நீதிமன்று கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதியன்று பிறப்பித்திருந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வாரம் நிராகரித்தது.

ஜூலை மாதத்திற்குள் எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சிறையில் தடுத்து வைக்க திட்டம் - மஹிந்த

ஜூலை மாதத்திற்குள் எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சிறையில் தடுத்து வைக்க திட்டம் - மஹிந்த

எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சிறையில் தடுத்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் தெரிவு ஒத்திவைப்பு

எதிர்க்கட்சி தலைவர் தெரிவு ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர், நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்த நகல் வடிவம் இன்று இறுதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்த நகல் வடிவம் இன்று இறுதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்த நகல் வடிவை, அக்கட்சிகளின் தலைகர்கள் நால்வரும் இன்று புதன்கிழமை கூடி இறுதி செய்வர்.

நல்லூர் முன்றலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடன் முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் பேச்சு  (Video)

நல்லூர் முன்றலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடன் முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் பேச்சு (Video)

தூயநீருக்காக நல்லூர் முன்றலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுபவர்களை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் குழு சந்தித்து பேசியபோதும் பேச்சு வெற்றிபெற்றிருக்கவில்லை.

குடாநாட்டு நீர் வளத்தை மீட்புச் செய்ய  வடக்கு மாகாணசபையுடன் கரம் சேருங்கள்

குடாநாட்டு நீர் வளத்தை மீட்புச் செய்ய வடக்கு மாகாணசபையுடன் கரம் சேருங்கள்

யாழ் குடாநாட்டின் நீர்வளத்தை மீட்புச் செய்யும் தலையாய பணியில் நிபுணர்கள் அனைவரையும் வடக்கு மாகாணசபையுடன் கரம் கோர்க்குமாறு வேண்டி நிற்கிறோம் என்று வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் சாகும்வரை உண்ணாவிரதத்தில் 8 இளைஞர்கள் குதித்தனர் (புகைப்படங்கள்)

யாழ்ப்பாணத்தில் சாகும்வரை உண்ணாவிரதத்தில் 8 இளைஞர்கள் குதித்தனர் (புகைப்படங்கள்)

யாழ்ப்பாணம் வலிகாமத்தில் நிலைத்தடி நீரை குடிநீராக பயன்படுத்த முடியுமா?இல்லையாவென்பது தொடர்பான தீர்க்கமான முடிவொன்றை எதிர்பார்த்து சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்டத்தில் இளைஞர்கள் குதித்துள்ளனர்.

தூய நீருக்காக திரண்ட யாழ்ப்பாணம்: பொறுப்புக் கூற வேண்டியவர்களே ஏன் மௌனம்? (Photos)

தூய நீருக்காக திரண்ட யாழ்ப்பாணம்: பொறுப்புக் கூற வேண்டியவர்களே ஏன் மௌனம்? (Photos)

கழிவு எண்ணெய்க் கசிவினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் வலிகாமம் பிரதேச மக்கள் நல்லூர் ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று காலை முதல் ஈடுபட்டுள்ளனா்.

சிங்களப் பேரினவாதம் மட்டும் தமிழ் மக்களை வதைக்கவில்லை - இதோ தமிழ் அதிகாரிகளின் கொடுமை (Photos)

சிங்களப் பேரினவாதம் மட்டும் தமிழ் மக்களை வதைக்கவில்லை - இதோ தமிழ் அதிகாரிகளின் கொடுமை (Photos)

மின்சாரபிரச்னை முல்லைத்தீவு மாவட்ட மக்களின் பாரிய பிரச்னையாக உள்ளது 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் மின்சாரம் என மைத்திரி அரசாங்கம் கூறிஉள்ளது. ஆனால் அங்கு நடப்பது வேறு என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி ஆணைக்குழுவை நிராகரித்து சர்வதேச விசாரணையை கோரி அம்பாறையில் மக்கள் போராட்டம்

ஜனாதிபதி ஆணைக்குழுவை நிராகரித்து சர்வதேச விசாரணையை கோரி அம்பாறையில் மக்கள் போராட்டம்

அம்பாறை கல்முனையில் காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப் பதிவு நடவடிக்கை இன்று இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி ஆணைக்குழுவை நிராகரித்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தி

<