newtamils.com

வன்னி  புதுார் சந்தியில்உழவு இயந்திரத்துடன் மோதிய ரயில்!! இருவர் பலி (Video)

வன்னி புதுார் சந்தியில்உழவு இயந்திரத்துடன் மோதிய ரயில்!! இருவர் பலி (Video)

சற்றுமுன் வவுனியாவிலிருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் உழவு இயந்திரம் மோதி இருவர் பலி மற்றொருவர் படுகாயம் இன்று மதியம் 2மணியளவில் வவுனியாவிலிருந்து பயணித்த புகையிரதத்துடன்

யாழ் கச்சாயில் வாள் வெட்டுக்கு இலக்கானவரை வைத்தியசாலைக்குள் துரத்திய ரவுடிகள்

யாழ் கச்சாயில் வாள் வெட்டுக்கு இலக்கானவரை வைத்தியசாலைக்குள் துரத்திய ரவுடிகள்

இரவு வாள்­வெட்­டுக்கு இலக்­கா­ன­வர் வைத்­தி­ய­சா­லைக்­குச் சென்­ற­போது வாள்­வெட்­டுக்­கா­ரர்­கள் மீண்டும் துரத்­திச் சென்­றுள்­ள­னர். வைத்­தி­ய­சாலை வாயி­லில் பொலி­ஸார் நின்­ற­ தால் அவர்­கள் திரும்­பிச் சென்­ற­னர் என்று தெரி­விக்­கப்­பட்டது.

வாளுடன் வந்த ரவுடிகளால் யாழ்.நகரில் நேற்று பதற்றம்

வாளுடன் வந்த ரவுடிகளால் யாழ்.நகரில் நேற்று பதற்றம்

யாழ்ப்பாண நகர் ஸ்ரான்லி வீதியில் நேற்று மு.ப. 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வாளுடன் வந்த இருவர், இளைஞன் ஒருவ­ரைத் துரத்­தி­ய­தால் அந்­தப் பகு­தி­யில் பதற்­றம் ஏற்­பட்­டது. வாளு­டன் வந்த இரு­வ­ரும் நக­ரில் சாதா­ர­ண­மாக நட­மா­டி­னர்.

முல்லைத்தீவு ஊடகவியலாளரின் மனைவி பவானி இறந்தது ஏன்? (photos)

முல்லைத்தீவு ஊடகவியலாளரின் மனைவி பவானி இறந்தது ஏன்? (photos)

முல்லைத்தீவு ITN பிராந்திய ஊடகவியலாளர் கலைச்செல்வனின் மனைவி பவானி கடந்த இறுதிக்கட்டப்போரின்போது மனநிலை பாதிக்கப்பட்டிருந்த வேளை திடிரென எதிர்பாராமல் தற்கொலை எய்தியுள்ளார்.

யாழ் அரச அதிபரின் பெயரை பாவித்து பண மோசடி செய்த நபர் கைது

யாழ் அரச அதிபரின் பெயரை பாவித்து பண மோசடி செய்த நபர் கைது

யாழ் மாவட்ட அரச அதிபரின் கையெழுத்து உள்ளிட்ட பல்வேறு பாரிய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் நேற்றைய தினம் யாழ்ப்பாண பெலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று இரவு யாழ்ப்பாணத்தில் கொழும்பு பஸ்சுக்குள் நடந்த சம்பவம்

இன்று இரவு யாழ்ப்பாணத்தில் கொழும்பு பஸ்சுக்குள் நடந்த சம்பவம்

கொழுப்பு போக வேண்டிய தேவை இன்று மதியம் 12 இருக்கும் Tik San போண் பண்ணி அண்ணா AC வஸ் நல்லதா book பண்ணவாணு கேட்டான் சரிடா உன்ட விருப்பம் பண்ணு என்டன்.

கொடிகாமம் மந்துவில் பகுதியில் இளைஞன் மீது 20 பேர் கொண்ட காவாலிகள் வாள் வெட்டு

கொடிகாமம் மந்துவில் பகுதியில் இளைஞன் மீது 20 பேர் கொண்ட காவாலிகள் வாள் வெட்டு

கொடிகாமம் மந்துவில் பகுதியில் வாள் வெட்டுக்கு இலக்காகி சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு முதல்வர் அமெரிக்க முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு!

வடக்கு முதல்வர் அமெரிக்க முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு!

அமெரிக்காவின் சிறீலங்காவிற்கான உயர்ஸ்தானிகர் அத்துல் கேஷாப் மற்றும் அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆகியோர் இன்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை, சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வலசைப் பறவைகளைப் பார்த்து மகிழும் மாணவிகள்!! (Photos)

யாழ்ப்பாணத்தில் வலசைப் பறவைகளைப் பார்த்து மகிழும் மாணவிகள்!! (Photos)

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் உலக வலசைப் பறவைகள் தினத்தை முன்னிட்டு வதிவிடக் கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.

யாழ் மாணவிகளுடன் தகராறு! தட்டிக்கேட்ட நடத்துநரை தாக்கிய இளைஞர் குழு

யாழ் மாணவிகளுடன் தகராறு! தட்டிக்கேட்ட நடத்துநரை தாக்கிய இளைஞர் குழு

யாழ்.மத்திய பேருந்து நிலைய தரிப்பிடத்தில் மாணவிகளுடன் தகராறு செய்த இளைஞர்களை தட்டிக்கேட்ட நடத்துநர் மீது குறித்த இளைஞர் குழுவினர் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

நோர்வேயில் இருந்து வந்து  யாழ்ப்பாணத்தில் அலங்கோலம் செய்த சேது!! ?!! அதிர்ச்சித் தகவல்கள் (photos)

நோர்வேயில் இருந்து வந்து யாழ்ப்பாணத்தில் அலங்கோலம் செய்த சேது!! ?!! அதிர்ச்சித் தகவல்கள் (photos)

யாழ்ப்பாணம் தொடர்பாக ஒரு இணையத்தளத்தை நடாத்திவரும் ஒருவனின் அதிர்ச்சித் தகவல்கள் இதோ. இங்கு நாம் வெளியிட்டது பகுதி ஒன்று மாத்திரமே... இன்னும் பல இவன் தொடர்பான பதிவுகள் வெளிவரும். அதுவரை காத்திருங்கள்.

சாவகச்சேரியில் கள்ளக்காதலியைத் துரத்தித் துரத்தி கத்தியால் குத்திய மனைவி!!

சாவகச்சேரியில் கள்ளக்காதலியைத் துரத்தித் துரத்தி கத்தியால் குத்திய மனைவி!!

சாவகச்சேரி தனங்கிளப்பு பகுதியில் கணவனின் கள்ளக்காதலியும் மனைவியும் கைகலப்பில் ஈடுபட்டு பின்னர் அது கத்திக்குத்தாக மாற்றமடைந்தது.

சாவகச்சேரி மீசாலை பகுதியில் மரத்தால் விழுந்து குடும்பஸ்தர் படுகாயம்

சாவகச்சேரி மீசாலை பகுதியில் மரத்தால் விழுந்து குடும்பஸ்தர் படுகாயம்

வீட்டின் மா மரத்தில் எறி மாங்காய் பிடுங்கிக்கொண்டு இருந்த குடும்பஸ்தர் ஒருவர் தவறுதலாக விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.

யாழில் ரீச்சரை மடக்க நினைத்த பாடசாலை உப அதிபர்! புருசன் தூசணத்தால் அர்ச்சனை!!

யாழில் ரீச்சரை மடக்க நினைத்த பாடசாலை உப அதிபர்! புருசன் தூசணத்தால் அர்ச்சனை!!

யாழ் நகரப் பாடசாலை ஒன்றில் உப அதிபராக கடமையாற்றும் குடும்பஸ்தர் ஒருவர் இன்னொரு பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவருக்கு தொடர்ந்து காதல் வசனங்களை அவ் ஆசிரியையின் வைபருக்கு அனுப்பி வந்துள்ளார்.

யாழ் கந்தர்மடத்தில்  யுவதியின் திருவிளையாடல்!! ஆயிரம் பவுண்ஸ் களவு!!

யாழ் கந்தர்மடத்தில் யுவதியின் திருவிளையாடல்!! ஆயிரம் பவுண்ஸ் களவு!!

லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்த குடும்பஸ்தர் ஒருவர் இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான ஆயிரம் லண்டன் பவுண்ஸ்களை நுட்பமான முறையில் திருட வந்த யுவதியால் இழந்துள்ளார்.

யாழில் மனைவி என நினைத்து மாமியாருக்கு குத்திய மருமகனுக்கு நடந்த கதி!!

யாழில் மனைவி என நினைத்து மாமியாருக்கு குத்திய மருமகனுக்கு நடந்த கதி!!

தனது மனைவியையும் மாமியாரையும் தாக்கிய நபரை, எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதவான் ஆர்.சபேசன், இன்று (12) உத்தரவிட்டார்.

குடும்பப் பெண் , மகள் இருவருடனும் காதல் லீலை புரிந்து வரும் வடமாகாணசபை உறுப்பினர்

குடும்பப் பெண் , மகள் இருவருடனும் காதல் லீலை புரிந்து வரும் வடமாகாணசபை உறுப்பினர்

வடக்கு மாகாணசபையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உறுப்பினர் கணவனை இழந்த குடும்பப் பெண் ஒருவருடனும் அப் பெண்ணின் மகளுடனும் காதல் லீலைகள் புரிந்துவருவதாக குறித்த குடும்பப் பெண்ணின் இளைய சகோதரி எமக்கு ஆதாரங்களுடன் தகவல்களை அனுப்பியுள்ளார்.

மோடியைச் சந்திப்பதற்கு எனக்கு அழைப்பு விடுவிக்கப்படவில்லை!

மோடியைச் சந்திப்பதற்கு எனக்கு அழைப்பு விடுவிக்கப்படவில்லை!

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்திப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தனக்கு அழைப்பு விடுக்கவில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை கடலில் மிதந்த ஹெரோயின் மீட்பு!

காங்கேசன்துறை கடலில் மிதந்த ஹெரோயின் மீட்பு!

காங்கேசன்துறை கடற்படை தலைமைப்பீடத்தில் இருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்தவாறு இருந்த 9.3 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் போதகர் அட்டகாசம் (photos)

மட்டக்களப்பில் போதகர் அட்டகாசம் (photos)

மட்டக்களப்பு சத்துகொண்டான் கும்பிளாமடு பகுதியில் கிறிஸ்தவ போதகர் ஒருவர் தனியார் ஒருவரின் காணியின் ஒரு பகுதியை அபகரிப்பு செய்து சட்ட விரோதமாக கிறிஸ்தவ கட்டடம் ஒன்றை கட்டி வருகிறார் .

முல்லைத்தீவில் கோரவிபத்து ஒருவர்  பலி 4 பேர் படுகாயம்...... அதிர்ச்சிக் காட்சிகள்  (video)

முல்லைத்தீவில் கோரவிபத்து ஒருவர் பலி 4 பேர் படுகாயம்...... அதிர்ச்சிக் காட்சிகள் (video)

முல்லைத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.அத்துடன் படுகாயமடைந்தவர்கள் மான்சோலை வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

வேட்டியை இளக்கிவிட்டு பாய்ந்தேன் அன்னத்தின் மீது!! யாழ் கோவிலுக்குள் நடந்தது என்ன? (photos)

வேட்டியை இளக்கிவிட்டு பாய்ந்தேன் அன்னத்தின் மீது!! யாழ் கோவிலுக்குள் நடந்தது என்ன? (photos)

"போய்ஸ்" படத்தில செந்தில் ஒரு "டேட்டா பேஸ்" வைச்சு "மெயின்டேன்" பண்ணுவார்.... அதாவது எந்த எந்த கோயிலில் எப்ப, எப்ப சாப்பாடு போடுறாங்கள் என்டு அந்த "டேட்டாபேசில்" வைச்சிருப்பார்.

<