newtamils.com

“வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதே எமது குறிக்கோள்:” சி.வி.விக்னேஸ்வரன்

“வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதே எமது குறிக்கோள்:” சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தினை வெளியேற்றுவதே எமது முக்கியமான குறிக்கோள். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுவதன் மூலமே

அனைவரையும் உள்வாங்கிய இயக்கமொன்று தமிழ் தேசிய அரசியலுக்கு அவசியம் - குருபரன்(Video)

அனைவரையும் உள்வாங்கிய இயக்கமொன்று தமிழ் தேசிய அரசியலுக்கு அவசியம் - குருபரன்(Video)

தமிழ் தேசிய அரசியலின் இன்றைய போக்கு – சர்வதேசத்தை நம்பியிருங்கள் என்ற கோஷம் – தமிழ் மக்களிடையே தொடர்ந்து எடுபடுமா என்ற கேள்வி எழுகின்றது.

யாழ்ப்பாண யுவதியை ஏமாற்றிய கனடா வாழ் தமிழ் இளைஞன் - அதிர்சித் தகவல்கள் இதோ

யாழ்ப்பாண யுவதியை ஏமாற்றிய கனடா வாழ் தமிழ் இளைஞன் - அதிர்சித் தகவல்கள் இதோ

யாழ். மல்லாகத்தைச் சேர்ந்த குறித்த யுவதிக்குப் பெற்றோர் வரன் பார்த்துள்ளனர். இந்நிலையில் கனடாவைச் சேர்ந்த மேற்படி இளைஞனின் சாதகம் பொருந்தியுள்ளது.

இரவு வேளைகளில், பெண் அதிபர் ஆசிரியர்களுக்கு தொலைபேசி அழைப்பெடுக்கும் புலனாய்வுத்துறையினர்!

இரவு வேளைகளில், பெண் அதிபர் ஆசிரியர்களுக்கு தொலைபேசி அழைப்பெடுக்கும் புலனாய்வுத்துறையினர்!

வவுனியா வடக்கு மற்றும் தெற்கு கல்வி வலயத்துக்குள்பட்ட பாடசாலைகளின் பெண் அதிபர் ஆசிரியர்களுக்கு இரவு வேளைகளில் புலனாய்வுத்துறையினர் தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி, மாணவர்களின் விவரம், ஒளிப்படங்களை தருமாறு கெஞ்சல் ஸ்தாயி பாடுவதாக தெரிய வருகின்றது.

மலேசியாவில் பிடிபட்ட விடுதலைப் புலிகளின் சிறப்புத் தளபதி குசந்தன் பற்றிய தகவல்கள் இதோ (Photos)

மலேசியாவில் பிடிபட்ட விடுதலைப் புலிகளின் சிறப்புத் தளபதி குசந்தன் பற்றிய தகவல்கள் இதோ (Photos)

அண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று விடுதலைப்புலிகளும் நாடு கடத்தப்பட்டிருந்தது தெரிந்ததே. இதில் விடுதலைப்புலிகளின் விமானப்படையில் இருந்த குசந்தன் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழில் இரு இடங்களில் காணிசுவீகரிப்பிற்கு எதிராக திரண்ட மக்கள்! (Photos)

யாழில் இரு இடங்களில் காணிசுவீகரிப்பிற்கு எதிராக திரண்ட மக்கள்! (Photos)

அச்சுவேலி மற்றும் கைதடி நுணாவில் பகுதிகளில் பொதுமக்களின் காணிகளை அளக்க வந்த நில அளவைத் திணைக்களத்தினர் அப்பகுதியில் கூடிய மக்களால் திருப்பி அனுப்பட்டனர்.

மோடி இலங்கைக்கு அச்சுறுத்தல்: அமைச்சர் வீரவன்ஸ

மோடி இலங்கைக்கு அச்சுறுத்தல்: அமைச்சர் வீரவன்ஸ

இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் அரசியல் ஸ்திரத் தன்மைக்கு ஒரு அச்சுறுத்தல் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஐ.நா விசாரணைக்குழுவில் 13 உறுப்பினர்கள்

ஐ.நா விசாரணைக்குழுவில் 13 உறுப்பினர்கள்

ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவில் 13 பேர் அங்கம் வகிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

யாழ்மணியம்தோட்டப் பகுதியில் இளைஞர்களைப் பிடித்துச் சென்ற இராணுவம்

யாழ்மணியம்தோட்டப் பகுதியில் இளைஞர்களைப் பிடித்துச் சென்ற இராணுவம்

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் வீதியில் நின்றிருந்த இளைஞர்கள் நால்வரை படையினரும் பொலிஸாரும் இணைந்து பிடித்துச் சென்ற சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது

வல்லை இராணுவமுகாம் படையினரால் விஸ்தரிப்பு!

வல்லை இராணுவமுகாம் படையினரால் விஸ்தரிப்பு!

வல்லை இராணுவ முகாமைப் படைத்தளமாக விஸ்தரிக்கும் முயற்சியில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். போர் அனர்த்தம் இடம்பெற்ற காலத்தில் வல்லைச் சந்தியில் இராணுவச் சோதனை முகாமை அமைக்கப்பட்டு சோதனைகளும், வாகனப் பதிவுகளும் இடம்பெற்று வந்தன.

முல்லைத்தீவில் குடும்பத் தகறாறு காரணமாக ஏற்பட்ட சண்டையில் ஒருவர் பலியானார். இன்னொருவர் படுகாயமடைந்தார்.

யாழில் பேஸ்புக்கில் தனது நண்பனின் தங்கைக்கு ஆபாசப்படம் அனுப்பியவர் நையப்புடைக்கப்பட்டார் -

யாழில் பேஸ்புக்கில் தனது நண்பனின் தங்கைக்கு ஆபாசப்படம் அனுப்பியவர் நையப்புடைக்கப்பட்டார் -

தனது நண்பனின் தங்கைக்கு பல நாட்களாக தொடர்ந்து ஆபாசப்படங்கள் அனுப்பியவர் நண்பனாலும் நண்பனின் உறவினர்களாலும் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் நேற்று மாலை அச்சுவேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாண இளைஞர்கள் மூவரிடம் 13 கோடி ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்கள் - பொலிசாரால் கைது

யாழ்ப்பாண இளைஞர்கள் மூவரிடம் 13 கோடி ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்கள் - பொலிசாரால் கைது

13 கோடி ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர் வைத்திருந்த யாழ்ப்பாண இளைஞர்கள் மூவரைக் கிண்ணியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 அவுஸ்ரேலியாவில் தீ மூட்டித் தற்கொலை செய்தார் அகதியாகச் சென்ற தமிழ் இளைஞன்

அவுஸ்ரேலியாவில் தீ மூட்டித் தற்கொலை செய்தார் அகதியாகச் சென்ற தமிழ் இளைஞன்

அவுஸ்திரேலியாவின் விக்ரோறியா மாநிலத்தில் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தன்னைத் தானே தீமூட்டித் தற்கொலை செய்துள்ளார். மெல்பேணிலிருந்து நூறு கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள ஜீலோங் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது.

கனடா பாலசிங்கம் குடும்பத்தினரால் கிளி.திருவையாறு மகா வித்தியாலயத்திற்கு பாண்ட வாத்தியங்கள் அன்பளிப்பு

கனடா பாலசிங்கம் குடும்பத்தினரால் கிளி.திருவையாறு மகா வித்தியாலயத்திற்கு பாண்ட வாத்தியங்கள் அன்பளிப்பு

கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலயத்தில் காணப்பட்ட பாண்ட் அணி நடை வாத்தியக் கருவிகளின் குறைபாடு,

வலி.மேற்கில் புகைத்தல் விழிப்புணர்வு பதாகை விசமிகளால் கிழிப்பு; பல்வேறு தரப்புக்களும் கண்டனம்

வலி.மேற்கில் புகைத்தல் விழிப்புணர்வு பதாகை விசமிகளால் கிழிப்பு; பல்வேறு தரப்புக்களும் கண்டனம்

வலி. மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட சங்கானை பேரூந்து நிலையத்தில் போடப்பட்ட புகைத்தல் விழிப்புணர்வு பதாகை விசமிகளால் கிழிக்கப்பட்டுள்ளது.

கொச்சை ஆங்கிலத்தில் பேசிய யாழ்ப்பாண மேயர் - மோடியைச் சந்தித்து விட்டு கொடுத்த பேட்டியால் பரபரப்பு

கொச்சை ஆங்கிலத்தில் பேசிய யாழ்ப்பாண மேயர் - மோடியைச் சந்தித்து விட்டு கொடுத்த பேட்டியால் பரபரப்பு

கடந்த செவ்வாய்க்கிழமை புதிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்ற சமயம் அந்தச் சந்திப்பில் பங்குபற்றிய

தேசிய வாக்காளர் தினம் ; நாடாளாவிய ரீதியில் விசேட நிகழ்வுகள்

தேசிய வாக்காளர் தினம் ; நாடாளாவிய ரீதியில் விசேட நிகழ்வுகள்

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி, அம்பாறை, நுவரெலியா, புத்தளம் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களை இலக்காக கொண்டு தேர்தல்கள் செயலகம் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

கல்முனை பிரதேச செயலாளராக மொகான் விக்ரமாராச்சி நியமனம்

கல்முனை பிரதேச செயலாளராக மொகான் விக்ரமாராச்சி நியமனம்

கல்முனை பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக மொகான் விக்ரமாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

விக்னேஸ்வரனுக்கு கீழ் பொலிஸ் அதிகாரம் வழங்குவதில் சிக்கல் இல்லை

விக்னேஸ்வரனுக்கு கீழ் பொலிஸ் அதிகாரம் வழங்குவதில் சிக்கல் இல்லை

வடக்கு மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதில் எந்த சிக்கல்களும் இல்லை என்று சிரேஸ்ட அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.

 தனஞ்சயராசசிங்கத்தின் திரி நூல்கள் வெளியீடு

தனஞ்சயராசசிங்கத்தின் திரி நூல்கள் வெளியீடு

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் ச. தனஞ்சயராசசிங்கம் அவர்களின் நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

 யாழில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்பு பூஜை

யாழில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்பு பூஜை

இந்து சமயப் பேரவை மற்றும் இலங்கை இந்திய இந்து மக்கள் நட்புறவுக் கழகமும் இணைந்து இந்திய பிரதமராக புதிதாக பதவியேற்ற நரேந்திரமோடிக்கு

<