newtamils.com

ரவிராஜ் கொலை வழக்கு குறித்த மேன்முறையீடு நிராகரிப்பு

ரவிராஜ் கொலை வழக்கு குறித்த மேன்முறையீடு நிராகரிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை குறித்த வழக்குத் தீர்ப்பிற்கு எதிரான மேன்முறையீட்டு மனு இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

‘இலங்கை ஜனாதிபதி மைத்திரி 26 ஆம் திகதி உயிரிழப்பார்‘ - இச் செய்தியால் தென்னிலங்கையில் பரபரப்பு!!!

‘இலங்கை ஜனாதிபதி மைத்திரி 26 ஆம் திகதி உயிரிழப்பார்‘ - இச் செய்தியால் தென்னிலங்கையில் பரபரப்பு!!!

எனது ஜோதிடத்தின் படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரணிப்பது நிச்சயமாகும். எனினும் அவ்வாறு நடக்காவிட்டால் நான் ஜோதிடம் கூறுவதை நிறுத்தி விடுவேன் என ஜோதிடர் றோஹன விஜயமுனி மீண்டும் தெரிவித்துள்ளார்.

உண்ணாவிரதம் இருக்க போவதாக வெளியான செய்தி பொய் என்கிறார் அனந்தி சசிதரன்

உண்ணாவிரதம் இருக்க போவதாக வெளியான செய்தி பொய் என்கிறார் அனந்தி சசிதரன்

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போகின்றேன் என சில இணைய தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்து உள்ளார்.

யாழில் அதிகம் படித்த பெண்களுக்கு மாப்பிளை தேடுவதில் சிக்கல்கள் !! புறோக்கர் கூறுவது என்ன?

யாழில் அதிகம் படித்த பெண்களுக்கு மாப்பிளை தேடுவதில் சிக்கல்கள் !! புறோக்கர் கூறுவது என்ன?

கடந்த மாதம் ஒரு கல்யாண வைபவத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் . எனக்கு முன்னால் இருந்த இரண்டு வயதான அம்மாக்கள் பேசிக்கொண்டது என் காதிலும் விழுந்தது.

யாழில்  மனைவியுடன் சண்டையிட்டு தென்னை மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற கணவன்!!

யாழில் மனைவியுடன் சண்டையிட்டு தென்னை மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற கணவன்!!

குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த திங்கள்கிழமை இளைஞர் ஒருவர் தென்னை மரத்தில் ஏறி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

திருகோணமலைத் துறைமுகம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுமாம்!! சரத்பொன்சேகரா சொல்கின்றார்!!!

திருகோணமலைத் துறைமுகம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுமாம்!! சரத்பொன்சேகரா சொல்கின்றார்!!!

திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக இந்தியாவுடன் விரைவில் உடன்பாடு ஒன்றைச் செய்துகொள்ளவுள்ளதாக சிறிலங்காவின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஓமந்தை இராணுவ முகாமை அகற்ற மாட்டோம்!! இராணுவம் சொல்கின்றது!

ஓமந்தை இராணுவ முகாமை அகற்ற மாட்டோம்!! இராணுவம் சொல்கின்றது!

ஓமந்தை இராணுவமுகாம் அகற்றப்படமாட்டாது எனவும் அதனை அகற்றும் நடவடிக்கை எதனையும் இராணுவம் மேற்கொள்ளவில்லையெனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் றொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

வொய்ஸ் ஒப் அமெரிக்க வானொலிச் சேவையை ரத்து செய்ய அமைச்சரவை அனுமதி

வொய்ஸ் ஒப் அமெரிக்க வானொலிச் சேவையை ரத்து செய்ய அமைச்சரவை அனுமதி

வொய்ஸ் ஒப் அமெரிக்கா வானொலிச் சேவையை ரத்து செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இரணைவில்லில் இந்த வானொலிச் சேவை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாணசபை உறுப்பினரின் கட்சிக் காரியாலயத்தின் மீது ஆட்டோ புகுந்து நடந்த விபத்து (Video)

வடக்கு மாகாணசபை உறுப்பினரின் கட்சிக் காரியாலயத்தின் மீது ஆட்டோ புகுந்து நடந்த விபத்து (Video)

வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் கட்சிக்காரியாலயத்தில் ஏற்பட்ட பாரிய விபத்து. ஆட்டோ ஒன்று கடும் வேகத்தில் தற்கொலைத் தாக்குதல் நடாத்த வருவது போல் வந்து புரண்டு வீழ்ந்து குழந்தை ஒன்றை நசுக்குகின்றது..

நல்லுாரில் சுப்பிரமணியசுவாமிக்கு சூரசங்காரம் நடாத்திய இளைஞர்கள் (photos)

நல்லுாரில் சுப்பிரமணியசுவாமிக்கு சூரசங்காரம் நடாத்திய இளைஞர்கள் (photos)

தமிழ்நாட்டில் ஏறுதழுவலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரியும், PETA அமைப்பைத்தடை செய்யக்கோரியும், யாழ்ப்பாண இளைஞர்கள் நல்லூர் கந்தசாமி கோவில் முன்பாக தார்மீக ஆதரவளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வட மாகாணசபை பெண் உறுப்பினர் அனந்தி சசிதரன் சாகுவரை உண்ணாவிரதப் போராட்டத்தில்

வட மாகாணசபை பெண் உறுப்பினர் அனந்தி சசிதரன் சாகுவரை உண்ணாவிரதப் போராட்டத்தில்

நாட்டில் நடைபெற்ற போரில் காணாமல் போனவர்கள் சம்பந்தமான விடயத்தில் அரசாங்கம் சரியான பதிலை வழங்காது போனால் சாகும் வரையான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் ‘ஜல்லிக்கட்டை‘ நடத்திப் பார்க்கட்டும்!!  ‘பீட்டா‘ அமைப்பு பெண் அதிகாரி  பூர்வா சவால்!!

தமிழர்கள் ‘ஜல்லிக்கட்டை‘ நடத்திப் பார்க்கட்டும்!! ‘பீட்டா‘ அமைப்பு பெண் அதிகாரி பூர்வா சவால்!!

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரியும், காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கக்கோரியும், விலங்குகள் நல வாரியமான ‘பீட்டா’ அமைப்பிற்கு தடை விதிக்கக் கோரியும் தமிழகம் எங்கும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மட்டக்களப்பு மண்டூரில் இடம்பெற்ற வீதி விபத்தில் பலியாகியவர்கள் (Photos)

மட்டக்களப்பு மண்டூரில் இடம்பெற்ற வீதி விபத்தில் பலியாகியவர்கள் (Photos)

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பாலமுனை சந்தியில் 16.01.2017 அன்று இரவு கடையொன்றினுள் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக சென்று மோதியதன் காரணமாக அதில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில்

முல்லைத்தீவு நந்திக்கடல் பிரதேசம் தமக்கு அவசியமானது!! விட முடியாது!! இராணுவம் தெரிவிக்கின்றது

முல்லைத்தீவு நந்திக்கடல் பிரதேசம் தமக்கு அவசியமானது!! விட முடியாது!! இராணுவம் தெரிவிக்கின்றது

முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடல் பிரதேசம் தமது பாதுகாப்புத் தேவைக்கு அவசியமானது எனவும் அதனை விடுவிக்கமுடியாது எனவும் இராணுவம் அறிவித்துள்ளது.

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில்

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில்

தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவுத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் இரண்டாம் நாளாகவும் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் நேர்த்திக்கடனை செலுத்தச் சென்ற சிறுவன் மலைச் சுனையில் வீழ்ந்து மரணம் (photos)

மட்டக்களப்பில் நேர்த்திக்கடனை செலுத்தச் சென்ற சிறுவன் மலைச் சுனையில் வீழ்ந்து மரணம் (photos)

நேர்த்திக்கடன் செலுத்த குடும்பத்தாருடன்சென்ற சிறுவனொருவன் உகந்தமலைமலையிலுள்ள சுனையில் வீழ்ந்து மரணமாகியுள்ளார்.

கிளிநொச்சியில் நெல் வயல்களை அழிவில் இருந்து காப்பாற்ற களத்தில் குதித்து போராடும் விவசாயிகள் (photos)

கிளிநொச்சியில் நெல் வயல்களை அழிவில் இருந்து காப்பாற்ற களத்தில் குதித்து போராடும் விவசாயிகள் (photos)

பருவ மழை பொய்து போனதனால் அதனை நம்பி வயல் விதைப்பில் ஈடுப்பட்டவா்களின் வயல்கள் அழிந்து விடும் நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக 46 ஆயிரம் ஏக்கா் வயல்களுக்கும் இன்னும் சில நாட்களுக்குள் மழை பெய்யாது விட்டால் அழிந்து விடும் நிலையில் காணப்படுகிறது.

கனடாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ளார் மாணிக்கவாசகம் சுரேஸ்!! எதற்கா?

கனடாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ளார் மாணிக்கவாசகம் சுரேஸ்!! எதற்கா?

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில் கனடாவில் இருந்து ஈழத்தமிழர் ஒருவர் நாடுகடத்தப்பட உள்ளார்.

வவுனியாவில் சிங்கள வைத்தியரின் தொல்லை!! தமிழ்ப் பெண் வைத்திய நிபுணர் தற்கொலை முயற்சி!!

வவுனியாவில் சிங்கள வைத்தியரின் தொல்லை!! தமிழ்ப் பெண் வைத்திய நிபுணர் தற்கொலை முயற்சி!!

வவுனியா வைத்தியசாலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் புதிதாக நியமனம் கிடைக்கப்பெற்று பணிபுரியும் பெண் வைத்தியர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் கலவரம்!! பேரூந்துகள் மீது தாக்குதல்!! கடைகள் அடித்து மூடப்பட்டன (photos)

வவுனியாவில் கலவரம்!! பேரூந்துகள் மீது தாக்குதல்!! கடைகள் அடித்து மூடப்பட்டன (photos)

வவுனியா, புதிய பஸ் தரிப்பிடத்தை மையமாகக் கொண்டு தனியார் மற்றும் அரசாங்க பஸ் ஊழியர்களுக்கிடையில் இன்று ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை மக்களுக்கு சந்தோசமான தகவல்!! இன்னும் ஓரிரு நாட்களில் மழை பெய்யும்!!

இலங்கை மக்களுக்கு சந்தோசமான தகவல்!! இன்னும் ஓரிரு நாட்களில் மழை பெய்யும்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒட்டுசுட்டானில் புனரமைக்கப்பட்ட இரண்டு குளங்கள் விவசாயிகளிடம் கையளிப்பு (photos)

ஒட்டுசுட்டானில் புனரமைக்கப்பட்ட இரண்டு குளங்கள் விவசாயிகளிடம் கையளிப்பு (photos)

ஒட்டுசுட்டானில் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தால் புனரமைக்கப்பட்ட இரண்டு நீர்ப்பாசனக் குளங்களை விவசாயிகளிடம் கையளிக்கும் நிகழ்ச்சி நேற்று திங்கட்கிழமை (16.01.2017) நடைபெற்றுள்ளது.

<