newtamils.com

யாழ்.குடாநாட்டில் தொடரும் நில ஆக்கிரமிப்பு பற்றி தனக்கு ஏதும் தெரியாதென்கிறார் அரச அதிபர் :

யாழ்.குடாநாட்டில் தொடரும் நில ஆக்கிரமிப்பு பற்றி தனக்கு ஏதும் தெரியாதென்கிறார் அரச அதிபர் :

யாழ்.குடாநாட்டில் தொடரும் நில ஆக்கிரமிப்பு பற்றி தனக்கு ஏதும் தெரியாதென அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் சாதிக்க தனக்கு அறிக்கை சமர்ப்பிக்க கோரியுள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.மாவட்ட

விமானப்படையின் ஹெலிகொப்டர் பகுதிகள் கடலில்மீட்பு- புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டவற்றின் பாகங்களா?

விமானப்படையின் ஹெலிகொப்டர் பகுதிகள் கடலில்மீட்பு- புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டவற்றின் பாகங்களா?

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றின் பகுதிகள் சாலை கடற்பரப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்சவின் கூட்டத்தில் குளவிகள் அட்டகாசம்! மெய்ப்பாதுகாவலர் உட்பட 30 பேர் வைத்தியசாலையில்

நாமல் ராஜபக்சவின் கூட்டத்தில் குளவிகள் அட்டகாசம்! மெய்ப்பாதுகாவலர் உட்பட 30 பேர் வைத்தியசாலையில்

வவுனியா, கலாபோகஸ்வௌ கிராமத்தில் நாமல் ராஜபக்ச கலந்து கொண்டிருந்த கூட்டமொன்றில் குளவிகள் கொட்டியதில் மெய்ப்பாதுகாவலர் அடங்கலாக 30 போர் வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்துடன் பழகி தகவல்களை திரட்டிய புலி உளவாளி கைது

இராணுவத்துடன் பழகி தகவல்களை திரட்டிய புலி உளவாளி கைது

இராணுவப் படைச் சிப்பாய்களுடன் பழகி தகவல்களை திரட்டி வந்த தமிழீழ விடுதலைப் புலி உளவாளி ஒருவரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்தர்களில் ஒருவரான ஜெயா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டு.வைத்தியசாலை மாடியில் இருந்து விழுந்து வயோதிபர் மரணம்

மட்டு.வைத்தியசாலை மாடியில் இருந்து விழுந்து வயோதிபர் மரணம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த வயோதிபர் ஒருவர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆண்களுக்கான கண் நோயாளர் விடுதி 1வது மாடியில் அமைந்துள்ளது.

கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

பொது சுகாதாரப் பரிசோதகர்கள் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 8.00 மணிமுதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மனிதாபிமான அடிப்படையில் எமது பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வினை வழங்க வேண்டும்.

கடற்றொழில் திணைக்களத்தினால் சுற்றிவளைப்பு

கடற்றொழில் திணைக்களத்தினால் சுற்றிவளைப்பு

யாழ். குடாநாட்டை சூழவுள்ள தீவு பகுதிகளில் கடற்றொழில் திணைக்களத்தினால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.தீவு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் ந.கணேஷமூர்த்தி தெரிவித்

யாழில் 05 பொலிஸ் நிலையங்கள் மீது மக்கள் அதிருப்தி!

யாழில் 05 பொலிஸ் நிலையங்கள் மீது மக்கள் அதிருப்தி!

யாழ்ப்பாணத்தில் உள்ள ஐந்து பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக பொதுமக்கள் முறைப்பாடுகள் மேற்கொண்டு உள்ளனர் என்று தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் வட மாகாண அலுவலகம் அறிவித்து உள்ளது.

யாழ் பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருட் பாவணை அதிகரிப்பு.

யாழ் பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருட் பாவணை அதிகரிப்பு.

யாழ். மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருட் பாவனை அதிகரித்துச் செல்வதாக கவலை தெரிவிக்கப்படுகிறது.ஆரம்பத்திலேயே இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் பெரும் சமூகப் பிறழ்வு ஏற்படும் என்றும் எதிர்வு கூறப்படுகின்றது.

கரணவாய் மேற்குப் பகுதியில் 84 வயது மூதாட்டி தற்கொலை.

கரணவாய் மேற்குப் பகுதியில் 84 வயது மூதாட்டி தற்கொலை.

கரணவாய் மேற்குப் பகுதியிலுள்ள தோட்டக் கிணற்றில் மூதாட்டி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதே இடத்தைச் சேர்ந்த கந்தசாமி பொன்னுமணி (வயது 84) என்ற மூதாட்டியே சடலமாக கண்டெடுக்கப்பட்டவராவார்.

மட்டக்களப்பு – இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்துக்கு முன்னால் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு.

மட்டக்களப்பு – இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்துக்கு முன்னால் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு.

மட்டக்களப்பு – இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்துக்கு முன்னாலுள்ள, வர்த்த நிலையத்துக்கு முன்பகுதியில் இருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த வர்த்தக நிலையத்தின் நடைபாதை பகுதியில் இருந்தே வயோதிபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்த அழைப்பை விக்னேஸ்வரன் நிராகரித்ததற்கு அரசு கண்டனம்.

மஹிந்த அழைப்பை விக்னேஸ்வரன் நிராகரித்ததற்கு அரசு கண்டனம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இன்றைய பதவியேற்பு நிகழ்வுக்கு ஜனாதிபதியுடன் இந்தியா செல்லும் அழைப்பை வடக்கு மாகாண முதலமைச்சர் நிராகரித்தமையை அரசாங்கம் கண்டித்துள்ளது.

காட்டுக்குள் அல்லலுறும் பிஞ்சுகள்! கிளி.புதுக்காடு அழகாபுரி மக்களை சிறீதரன் எம்.பி நேரில் சென்று பார்வை

காட்டுக்குள் அல்லலுறும் பிஞ்சுகள்! கிளி.புதுக்காடு அழகாபுரி மக்களை சிறீதரன் எம்.பி நேரில் சென்று பார்வை

கிளிநொச்சி இராமநாதபுரம், புதுக்காடு அழகாபுரி கிராமத்தை சேர்ந்த நிரந்தர காணியற்ற 15இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது எதிர்கால நலன்கருதி அருகிலுள்ள காடுகளை வெட்டி தமக்கான காணி வதிவிடங்களை உருவாக்கி வாழ முற்பட்டு வருகின்றனர்.

 முதலமைச்சர் போல் நடத்தாத அரசாங்கத்துக்கு விக்னேஸ்வரனை அழைக்க அருகதை இல்லை!- இரா.சம்பந்தன்

முதலமைச்சர் போல் நடத்தாத அரசாங்கத்துக்கு விக்னேஸ்வரனை அழைக்க அருகதை இல்லை!- இரா.சம்பந்தன்

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை முதலமைச்சர் போல் அரசாங்கம் நடத்தவில்லை. இந்தநிலையில் இந்தியாவிற்கு வருமாறு முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்க ஜனாதிபதிக்கோ, அரசுக்கோ எந்தவித உரிமையோ, அருகதையோ இல்லை. என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பா.உ. தெரிவித்தார்.

 பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மொத்த கடன் 44ஆயிரத்து 700 கோடி!

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மொத்த கடன் 44ஆயிரத்து 700 கோடி!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2012 ஆம் ஆண்டு முதல் இதுவரை 10 ஆயிரத்து 500 கோடி ரூபா இழப்பை சந்தித்துள்ளதாக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 செம்மணி மனிதப் புதைகுழியில் பல அப்பாவி பொதுமக்களின் கதைகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் பல அப்பாவி பொதுமக்களின் கதைகள்

சித்திரவதைகள் சம்பந்தமான செய்திகளை பிரசுரிக்கும் பிரபல சர்வதேச மனித உரிமை சஞ்சிகையான, “சித்திரவதை - ஆசிய மற்றும் உலகளாவிய பார்வை” இம்முறை வெளியிட்டில் இலங்கையின் மனித புதைகுழிகள் தொடர்பில் இதுவரை வெளிவராத பல தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதிக்கும், விமல் வீரவன்சவுக்கும் இடையில் நாளை சந்திப்பு

ஜனாதிபதிக்கும், விமல் வீரவன்சவுக்கும் இடையில் நாளை சந்திப்பு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், அமைச்சர் விமல் வீரவன்சவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

பல்கலைக்கழக மாணவி மர்மமான முறையில் கொலை!

பல்கலைக்கழக மாணவி மர்மமான முறையில் கொலை!

21 வயதான பல்கலைக்கழக கலைப்பீட மாணவி ஒருவர் எல்பிட்டிய பஸ் தரிப்பிடத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அரசு விரைவில் தூள் தூளாக உடையும்!- ரஞ்சன் ராமநாயக்க

அரசு விரைவில் தூள் தூளாக உடையும்!- ரஞ்சன் ராமநாயக்க

கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களில் பாரியளவில் ஹெரோயின் விற்பனையாளர்கள் இருக்கும் நிலையில், அரசாங்கம் தேனீர் கரண்டியில் ஹெரோயின் வைத்திருப்போரை கைது செய்து போதைப் பொருள் விற்பனையாளரை கைது செய்துள்ளதாக கூறுகிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளா

மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு வருமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை நிராகரித்தார் வடக்கு முதல்வர்! -

மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு வருமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை நிராகரித்தார் வடக்கு முதல்வர்! -

நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள வருமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேர்வின் சில்வாவின் ஆதரவாளரை ஏன் கொலை செய்தேன்: கூறுகிறார் பிரதான சந்தேக நபர்

மேர்வின் சில்வாவின் ஆதரவாளரை ஏன் கொலை செய்தேன்: கூறுகிறார் பிரதான சந்தேக நபர்

தமது நெருங்கிய நண்பரை காணாமல்போகச் செய்த காரணத்திற்காக பேலியகொட நகரசபையின் உறுப்பினர் சமில சந்தருவன் என்பவரை கொலை செய்ததாக பிரதான சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.டி.மஞ்சு என்றழைக்கப்படும் நபரே இந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு எதிராக பொலிஸார் நீதிமன்றில் வழக்கு

பொலிஸாருக்கு எதிராக பொலிஸார் நீதிமன்றில் வழக்கு

பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக பொலிஸ் உத்தியோகத்தர்கள் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். பதவி உயர்வுகள் தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து இவ்வாறு உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

<