newtamils.com

ஈழத்துக் காந்தி எனப்படும் தந்தை செல்வாவின் நினைவுதினம் இன்று

ஈழத்துக் காந்தி எனப்படும் தந்தை செல்வாவின் நினைவுதினம் இன்று

ஈழத் தமிழ் மக்களால் தந்தை செல்வா என அழைக்கப்பட்ட எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் நினைவு தினம் இன்றாகும். ஈழத்துக் காந்தி என பலராலும்

வெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவர் – ஜோன் அமரதுங்க

வெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவர் – ஜோன் அமரதுங்க

வெள்ளைவான் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

மஹிந்த தலைமையில் புதிய அரசியல்கட்சி ஆரம்பம்: 85 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு!

மஹிந்த தலைமையில் புதிய அரசியல்கட்சி ஆரம்பம்: 85 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு!

பொதுத் தேர்தலில் ஐ.ம.சு. கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிறுத்தப்படாவிட்டால், அவர் வேறு கட்சியில் நிச்சயம் போட்டியிடுவார் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்

விக்கி இராஜதந்திர வரைமுறையை மீறினாரா? ஆராய்கின்றனர் இலங்கை அதிகாரிகள்

விக்கி இராஜதந்திர வரைமுறையை மீறினாரா? ஆராய்கின்றனர் இலங்கை அதிகாரிகள்

இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் அனுப்பியதன் மூலம் வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், இராஜதந்திர வரைமுறையை மீறியிருப்பதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.

100 நாள் ஆட்சி வடக்கு மக்களுக்கு எதைக் கொடுத்தது? கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

100 நாள் ஆட்சி வடக்கு மக்களுக்கு எதைக் கொடுத்தது? கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

நடந்துமுடிந்த தேர்தலில் யார் அதிதீவிரமான பௌத்த அடிப்படைவாத்தைப் பேசுவார்களோ, அவர்களுக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் என்ற நிலையிருந்தது.

இனவாதத் தடைச்சட்டம் தமிழர்களை ஒடுக்கும் புதிய சட்டமா?

இனவாதத் தடைச்சட்டம் தமிழர்களை ஒடுக்கும் புதிய சட்டமா?

ஈழத் தமிழ் மக்களை ஒடுக்கவும் பௌத்த சிங்களப் பேரினவாதத்தை வளர்ப்பதற்காகவுமே இலங்கையில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தனிச்சிங்கள சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம்,

தேசியக்கொடியை மற்றியமைத்து சிலர் யாப்பை மீறியுள்ளனர்: ரணில் கவலை

தேசியக்கொடியை மற்றியமைத்து சிலர் யாப்பை மீறியுள்ளனர்: ரணில் கவலை

தேசிய கொடிக்கு பதிலாக பிறிதொரு கொடியை பயன்படுத்துவது யாப்பை மீறும் செயல் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவை நம்பத் தயாரில்லை - அனந்தி சசிதரன்

மைத்திரிபால சிறிசேனவை நம்பத் தயாரில்லை - அனந்தி சசிதரன்

தாம் இன்னமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நம்பத் தயாரில்லை என்று வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

உண்மையற்ற செய்திகள் குறித்து ஜனாதிபதி கவலை

உண்மையற்ற செய்திகள் குறித்து ஜனாதிபதி கவலை

சுதந்திர ஊடகங்களில் தாய்நாட்டுக்கு எதிராக வௌியிடப்படும் உண்மையற்ற பிரச்சாரங்கள் தொடர்பில் கடும் கவலையடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்தவின் தோல்விக்கு கோத்தாவே காரணம்; பஷில் ராஜபக்ஷ அல்ல 1000 தடவை மீண்டும் மீண்டும் கூறுவேன்

மஹிந்தவின் தோல்விக்கு கோத்தாவே காரணம்; பஷில் ராஜபக்ஷ அல்ல 1000 தடவை மீண்டும் மீண்டும் கூறுவேன்

முன்னாள் ஜனா­தி­பதி மீண்டும் அர­சி­யலில் பிர­வே­சிக்க முற்­ப­டு­வா­ராயின் முன்­னைய கால­கட்­டத்தில் எமது நாட்டில் இன­வாத செயற்­பா­டு­களில் ஈடு­பட்ட சிலரின் செயற்­பா­டுகள் தொடர்பில் தவறவிட்­ட­வை­களை உணர்­வது அவ­சியம் எனவும் குறிப்­பிட்டார்.

ஆசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ஏராளமானோர் உயிரிழப்பு (வீடியோ)

ஆசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ஏராளமானோர் உயிரிழப்பு (வீடியோ)

இந்தியாவின் வடக்கு பகுதிகளான டெல்லி, பாட்னா மற்றும் லக்னோவில் 7.4 ரிக்டர் அளவில் பலத்த நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.

திங்கள் இரவு நாடாளுமன்றத்துக்குள் நடந்த அசிங்கங்கள்.

திங்கள் இரவு நாடாளுமன்றத்துக்குள் நடந்த அசிங்கங்கள்.

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடத்திய 23 மணிநேரப் போராட்டத்தின் போது, நடந்த சம்பவங்கள்

எந்த நேரத்திலும் பாராளுமன்றம் கலைக்கப்படக்கூடிய சாத்தியம்

எந்த நேரத்திலும் பாராளுமன்றம் கலைக்கப்படக்கூடிய சாத்தியம்

எந்த நேரத்திலும் பாராளுமன்றம் கலைக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்றத்தை கலைப்பதற்காக சகல ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.

மகிந்த மகா கெட்டவன் - என்னை ஆபாசமாக வர்ணித்து படுக்கைக்கு அழைத்தவன்!! சந்திரிக்கா அதிர்ச்சித் தகவல்கள்

மகிந்த மகா கெட்டவன் - என்னை ஆபாசமாக வர்ணித்து படுக்கைக்கு அழைத்தவன்!! சந்திரிக்கா அதிர்ச்சித் தகவல்கள்

மகிந்தவை இனி அரசியலில் ஒரு போதும் வரவிடப் போவதில்லை. அவனை நான் பிரதமராகக் கொண்டு வந்தது மிகத் தப்பு. ஜனாதிபதியாக அவன் வந்தவுடன் அவன் முதலில் செய்த வேலை எனக்கு தொலைபேசியில் அழைப்பு எடுத்ததுதான்.

யாழ்.மாவட்ட எம்.பிக்கள் 11ஆக அதிகரிப்பு

யாழ்.மாவட்ட எம்.பிக்கள் 11ஆக அதிகரிப்பு

சிறுபான்மைக் கட்சிகளின் தற்போதைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்கும் வகையில் தேர்தல் முறைமையை மாற்ற யோசனை ஒன்று தேசிய நிறைவேற்றுச் சபையில் நேற்று முன்வைக்கப்பட்டுள்ளது.

பாலியல் குற்றவாளிகளை விடுவிக்குமாறு மோடிக்கு விக்கி எழுதிய கடிதத்தால் எல்லோரும் அதிர்ச்சியில்!

பாலியல் குற்றவாளிகளை விடுவிக்குமாறு மோடிக்கு விக்கி எழுதிய கடிதத்தால் எல்லோரும் அதிர்ச்சியில்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயம் இந்திய அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஐரோப்பாவில் புலிகள் மீண்டும் புத்துயுர் பெறுவதால் கோத்தபாயவின் உயிருக்கு ஆபத்தாம்

ஐரோப்பாவில் புலிகள் மீண்டும் புத்துயுர் பெறுவதால் கோத்தபாயவின் உயிருக்கு ஆபத்தாம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக ஆபத்தையும் பொருட்படுத்தாமல் செயற்பட்ட அரசஊழியர் என்பதால் அவரிற்கு தீங்கு விளைவிக்கவேண்டாம் என

மெதமுலன ராஜபக்ஸக்களும் பரிவாரங்களும் சிறுபான்மை இனங்களை முற்றாக நிராகரித்தனர்

மெதமுலன ராஜபக்ஸக்களும் பரிவாரங்களும் சிறுபான்மை இனங்களை முற்றாக நிராகரித்தனர்

கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்டு தனியே வாளேந்திய சிங்கம் காணப்படும் கொடிகளை கைகளில் ஏந்தி இருந்தார்கள்

19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க சுதந்திரக் கட்சி தீர்மானம்

19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க சுதந்திரக் கட்சி தீர்மானம்

19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

வரவேண்டாம்..வரவேண்டாம்.. என்று சொல்லியும் வந்துவிட்டான் -  பசில் கைது தொடர்பில் புலம்பிய மகிந்த

வரவேண்டாம்..வரவேண்டாம்.. என்று சொல்லியும் வந்துவிட்டான் - பசில் கைது தொடர்பில் புலம்பிய மகிந்த

எனது சகோதரன் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருக்கும் போது, அவரைத் தொடர்புகொண்டு நான் கதைத்தேன். அப்போது, இலங்கைக்கு மீண்டும் வர வேண்டாம்,

வடக்கில் நிதி நிறுவனங்கள் மாலை 5 மணிக்கு பின்னர் மக்களின் வீடுகளுக்கு செல்லத் தடை: சீ.வி.கே

வடக்கில் நிதி நிறுவனங்கள் மாலை 5 மணிக்கு பின்னர் மக்களின் வீடுகளுக்கு செல்லத் தடை: சீ.வி.கே

வடமாகாணத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் நிதி நிறுவனங்கள் தங்கள் கொடுக்கல் வாங்கல்களை மாலை 5 மணிக்கு முன்னர் மேற்கொள்ள வேண்டும் என வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் பொலிஸ்மா அதிபருக்கும்,

யாழ்ப்பாணத்தில் முன்னாள் பெண் போராளி தீயில் கருகி மரணம்!! கணவரால் எரிக்கப்பட்டார்?

யாழ்ப்பாணத்தில் முன்னாள் பெண் போராளி தீயில் கருகி மரணம்!! கணவரால் எரிக்கப்பட்டார்?

முன்னாள் பெண் போராளி ஒருவர் தீயில் எரிந்து சிகிச்சை பயனளிக்காது யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

<