newtamils.com

மலேசியாவில் மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் வாகன விபத்தில் மரணித்தமை தொடர்பாக புதிய சர்ச்சை

மலேசியாவில் மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் வாகன விபத்தில் மரணித்தமை தொடர்பாக புதிய சர்ச்சை

மலேசியாவில் மரணமான இலங்கையர் அவுஸ்திரேலியா அனுப்புவதாக ஏமாற்றியே கொலை செய்யப்பட்டுள்ளார்

யாழில் பறி போகின்றது தமிழர் நிலம். தனியார் காணிகளை வளைத்து போடும் காவல்துறை.

யாழில் பறி போகின்றது தமிழர் நிலம். தனியார் காணிகளை வளைத்து போடும் காவல்துறை.

அச்­சு­வேலி பொலிஸ் நிலையம் இயங்கி வரு­கின்ற மாடி வீட்­டுடன் சேர்ந்த சுமார் 10 பரப்பு விஸ்­தீ­ர­ண­மான காணியை பொலிஸார் சுவீ­க­ரிக்­க­வுள்­ள­தாக அறி­வித்­துள்­ள­துடன் அச்­சு­வேலி பல நோக்குக் கூட்­டு­றவுச் சங்­கத்தின் தலைமை

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியிலும் குடும்ப பதிவுகளை மேற்கொள்ளும் இராணுவம்.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியிலும் குடும்ப பதிவுகளை மேற்கொள்ளும் இராணுவம்.

யாழ்.குடாநாட்டினை தொடர்ந்து முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் கடந்த ஒரு வார காலமாக இராணுவத்தினர் குடும்பப்பதிவுகளை ஆரம்பித்துள்ளனர்.

கவர்ச்சிமிகு வாக்குறுதிகளுடன் முடிந்த கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் முதன்நாள். [படங்கள் இணைப்பு]

கவர்ச்சிமிகு வாக்குறுதிகளுடன் முடிந்த கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் முதன்நாள். [படங்கள் இணைப்பு]

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட

யாழில் மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய 40 பேர் கைது

யாழில் மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய 40 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் மீண்டும் தலைவிரித்தாடும் அடிதடி, வாள்வெட்டு, கோஸ்ரி மோதல் சம்பவங்களை அடுத்து இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்ட 40 பேர் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கைது

  இரணைதீவு மக்கள் தமது சொந்தஇடங்களில் தொழில் செய்வதற்கு விரைவில் தீர்வு;கூட்டத்தில் முடிவு

இரணைதீவு மக்கள் தமது சொந்தஇடங்களில் தொழில் செய்வதற்கு விரைவில் தீர்வு;கூட்டத்தில் முடிவு

இடம்பெயர்ந்துள்ள இரணைதீவு மக்களை அவர்களது சொந்த இடத்திற்கு சென்று அங்கேயே அவர்களது சொந்தக் காணிகளில் வாடி அமைத்து

ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி

ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி

காப்பெற் வீதிகளில் வைத்து வெடிகள், கற்பூரம் என்பன கொழுத்தக் கூடாது என்று கட்டளையிட்ட யாழ். மாநகர சபையே இன்று அதனை மீறியுள்ளது.

மாநகர சபையின் நற்பெயரை களங்கப்படுத்த சிலர் முயற்சி; ஆணையாளர் குற்றச்சாட்டு

மாநகர சபையின் நற்பெயரை களங்கப்படுத்த சிலர் முயற்சி; ஆணையாளர் குற்றச்சாட்டு

மாநகர சபையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே போராட்டங்களை சிலர் மேற்கொண்டு வருகின்றனர் என மாநகர சபை ஆணையாளர் பிரவணநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 கிளி. மின்விளக்குகள்; கட்டணத்தை செலுத்த கரைச்சி பிரதேச சபை இணக்கம்

கிளி. மின்விளக்குகள்; கட்டணத்தை செலுத்த கரைச்சி பிரதேச சபை இணக்கம்

ஏ-9 வீதி கிளிநொச்சி நகரில் பொருத்தப்பட்ட மின்விளக்குகளுக்கான மின்சாரக் கட்டணத்தை கரைச்சிப் பிரதேச சபை தொடர்ந்தும் செலுத்துவதாக அறிவித்துள்ளது.

நிரந்தர நியமனம் வழங்கப்படும்; சுகாதார தொண்டர்களிடம் டக்ளஸ் உறுதியளிப்பு

நிரந்தர நியமனம் வழங்கப்படும்; சுகாதார தொண்டர்களிடம் டக்ளஸ் உறுதியளிப்பு

யாழ்.மாநகர சபையில் சுகாதாரத் தொண்டர்களாக பணிபுரிந்த அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

இன்னும் 150 பேர் தேவை !

இன்னும் 150 பேர் தேவை !

யாழ்.மாநகர சபைக்கு 150 சுகாதார தொண்டர்கள் மேலும் பற்றாக்குறையாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்குமாறு இலங்கையிடம், பிரித்தானியா கோரிக்கை

அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்குமாறு இலங்கையிடம், பிரித்தானியா கோரிக்கை

அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்குமாறு இலங்கையிடம் பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது.

வாக்காளர்களது கவனயீனமே வாக்குரிமையை இழக்க காரணம்-சுட்டிக்காட்டினார் அரச அதிபர்

வாக்காளர்களது கவனயீனமே வாக்குரிமையை இழக்க காரணம்-சுட்டிக்காட்டினார் அரச அதிபர்

வாக்காளர்களது கவனயீனமே வாக்குரிமையை இழக்க காரணம் என யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கல்வி நிருவாகத்தில் சட்ட ஆட்சியையும் நல்லாட்சியையும் நிலை நிறுத்துமாறு வேண்டுகோள்

கிழக்கு மாகாண கல்வி நிருவாகத்தில் சட்ட ஆட்சியையும் நல்லாட்சியையும் நிலை நிறுத்துமாறு வேண்டுகோள்

கிழக்கு மாகாண கல்வி நிருவாகத்தில் சட்ட ஆட்சியையும் நல்லரசாட்சியையும் நிலை நிறுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது

 வாக்காளர் தினத்தை முன்னிட்டு இன்று விழிப்புணர்வுப் பேரணி

வாக்காளர் தினத்தை முன்னிட்டு இன்று விழிப்புணர்வுப் பேரணி

வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் பதிவை விழிப்பூட்டும் வகையில் யாழ்.மாவட்ட தேர்தல்கள்

பட்டப்பகலில் வீட்டினுள் புகுந்து 3 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளை - 12 வயதான சிறுவன் கைது

பட்டப்பகலில் வீட்டினுள் புகுந்து 3 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளை - 12 வயதான சிறுவன் கைது

அக்கரைப்பற்று 3ம் பிரிவிலுள்ள வீடொன்றிற்குள் பட்டப்பகலில் உட்புகுந்து வீட்டில் இருந்த மூன்று இலட்சத்து பத்தாயிரம் ரூபா பெறுமதியான புதிய மடிக்கணினி கையடக்கத் தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிசார் 12 வயது சிறுவனை சந்தேகத்தின் பேரில் கடந்த திங்கட்கிழமை காலை கைது செய்தன

ஊடகவியலாளர் சுயமாக செய்தி சேகரிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டாம். வடக்கு முதல்வரிடம் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கோரிக்கை.

ஊடகவியலாளர் சுயமாக செய்தி சேகரிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டாம். வடக்கு முதல்வரிடம் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கோரிக்கை.

ஊடகவியலாளர் சுயமாக செய்தி சேகரிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டாம் என வடக்கு முதல்வரிடம் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.

இனவாத்ததை தூண்டி அரசியல் பிழைப்பு நடத்த வேண்டாம். சிவசக்தி ஆனந்தனின் கருத்துக்கு கண்டன அறிக்கை

இனவாத்ததை தூண்டி அரசியல் பிழைப்பு நடத்த வேண்டாம். சிவசக்தி ஆனந்தனின் கருத்துக்கு கண்டன அறிக்கை

இனவாத்ததை தூண்டி அரசியல் பிழைப்பு நடத்த வேண்டாம் என்று வவுனியா மாவட்ட இன நல்லுறவிற்கான ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பாரி தெரிவித்துள்ளார்.

யாழில் நிலை கொண்டுள்ள இராணுவம், இராணுவ நிர்வாகத்தையே பறைசாற்றுகின்றது

யாழில் நிலை கொண்டுள்ள இராணுவம், இராணுவ நிர்வாகத்தையே பறைசாற்றுகின்றது

யாழ்ப்பாண நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கு என்ற விகிதத்தில் இராணுவத்தினர் நிலைகொண்டிருகின்றது. இது தமிழர் தாயக பிரதேசங்களில் நடைபெற்று வருவது, சிவில் நிர்வாகம் அல்ல. இராணுவ நிர்வாகம் தான் என்பதை வெளிப்படையாகக்

மாவிலாற்றில் வெருகல் கங்கைக் கதவு மூடப்பட்டது. பல கிராமங்களுக்கு பாதிப்பு.

மாவிலாற்றில் வெருகல் கங்கைக் கதவு மூடப்பட்டது. பல கிராமங்களுக்கு பாதிப்பு.

கடந்த ஒருவாரகாலமாக மாவிலாற்றில் வெருகல் கங்கைக் கதவு மூடப்பட்டுள்ளதால் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ்வரும் பல

வடக்கினில் சத்தமின்றி ஆரம்பமான மாணவர்களிற்கான இராணுவப்பயிற்சி…..

வடக்கினில் சத்தமின்றி ஆரம்பமான மாணவர்களிற்கான இராணுவப்பயிற்சி…..

வடக்கினில் மீண்டும் பாடசாலை மாணவர்களிற்கு இராணுவப்பயிற்சி வழங்கும் நடவடிக்கை சத்தமின்றி ஆரம்பமாகியுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குத் யாழ். மேயர் தடை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குத் யாழ். மேயர் தடை

யாழ்.மாநகர சபையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்க முற்பட்ட வேளை, மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா அதற்கு இடமளிக்காமல் தடை விதித்தார்.

<