newtamils.com

அல்வாய் காணி இராணுவத்தினரால் சுவீகரிப்பு: சுகிர்தன் (Photos)

அல்வாய் காணி இராணுவத்தினரால் சுவீகரிப்பு: சுகிர்தன் (Photos)

யாழ்.வடமராட்சி அல்வாய், திக்கம் பகுதியில் பொதுமக்களிற்குச் சொந்தமான 8 ஏக்கர் காணியினை இராணுவத்தினர் சுவீகரிக்கும் நோக்கில் இன்று புதன்கிழமை (28) நில அளவையாளர் மூலம் அளவீடுகள் செய்யப்பட்டதாக வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்தார்.

வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை வீட்டுக்குள் குவிந்த இராணுவம்

வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை வீட்டுக்குள் குவிந்த இராணுவம்

இன்று புதன்கிழமை காலை 4 மணி தொடக்கம் கிளிநொச்சி திருநகரில் வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளையின் வீட்டை சுற்றிவளைத்து நின்ற இராணுவம் அவரையும், அவரது குடும்பத்தினரையும் காலைக் கடமைகளை கூடச் செய்ய முடியாதவாறு இடையூறு செய்துள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு 1005 தாதியர்கள் தேவை

யாழ். போதனா வைத்தியசாலைக்கு 1005 தாதியர்கள் தேவை

யாழ். போதனா வைத்தியசாலைக்கு 1400 தாதியர்கள் தேவையாகவுள்ள போதும் தற்போது 395 தாதியர்களே கடமையாற்றுவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்.

பெண்ணை தொந்தரவு செய்தவர் கைது

பெண்ணை தொந்தரவு செய்தவர் கைது

யாழ்.ஊர்காவற்றுறைப் பகுதியில் தன்னை திருமணம் செய்யும்படி பெண்ணொருவரை தொந்தரவு செய்த நபரை திங்கட்கிழமை இரவு (26) கைது செய்ததாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் இன்று (27) தெரிவித்தனர்.

குழு மோதல் : நால்வர் படுகாயம்

குழு மோதல் : நால்வர் படுகாயம்

யாழ்.துன்னாலை ஆத்துப்பட்டி பகுதியில் இறந்த ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் போது குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் படுகாயமடைந்த

1997இல் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்.ஐ.24 ரக ஹெலியின் பாகங்களே மீட்பு

1997இல் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்.ஐ.24 ரக ஹெலியின் பாகங்களே மீட்பு

முல்லைத்தீவு, சாளை கடற்பரப்பிலிருந்து கடற்படையினரால் மீட்கப்பட்ட ஹெலிகொப்டரின் பாகங்கள், ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்ட எம்.ஐ 24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர் ஒன்றினுடையது என விமானப்படை உறுதி செய்துள்ளது.

மின்னல் தாக்கி சிறுமி மரணம்

மின்னல் தாக்கி சிறுமி மரணம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, சிவநகர் நகரில் மின்னல் தாக்கத்திற்குள்ளான தமிழரசன் உதயகுமாரி (வயது 06) என்ற சிறுமி

முடிவுக்கு வந்தது போராட்டம்; பணிக்குத் திரும்புகின்றனர் சுகாதார பரிசோதகர்கள்

முடிவுக்கு வந்தது போராட்டம்; பணிக்குத் திரும்புகின்றனர் சுகாதார பரிசோதகர்கள்

கடந்த இரு மாதங்களாக பணிக்குச் செல்லாது போராட்டம் நடத்தி வந்த பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பிரதேசசபைகளிலேயே அவர்களை நிரந்தரமாக இணைப்பதற்குரிய ஆளணி அனுமதி பெற்றுத் தரப்படும் என்று வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்துத் தமது போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.

யாழில் பாடசாலை சென்ற ஆசிரியை மாயம்

யாழில் பாடசாலை சென்ற ஆசிரியை மாயம்

யாழில் பாடசாலைக்குச் சென்ற ஆசிரியை ஒருவரைக் காணவில்லையென வல்வெட்டித்துறைப் பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

 குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் யார்?

குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் யார்?

வவுனியா குடியிருப்பு குளத்தில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

  5 ஆம் திகதி ஒலி எழுப்பத் தடை

5 ஆம் திகதி ஒலி எழுப்பத் தடை

எதிர்வரும் ஜூன் 5 ஆம் திகதி உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கொழும்பில் பயணிக்கும் வாகனங்களின் ஹோன் அதிக சத்தம் எழுப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரு வேன்களுக்கு இடையில் அகப்பட்டு பாடசாலை மாணவன் உயிரிழப்பு. கந்தானையி சம்பவம்

இரு வேன்களுக்கு இடையில் அகப்பட்டு பாடசாலை மாணவன் உயிரிழப்பு. கந்தானையி சம்பவம்

பாடசாலை சேவையில் ஈடுபடும் இரு வேன்களுக்கு இடையில் அகப்பட்டு பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 ஓசோன் மாநாடு கொழும்பில் ஆரம்பம்

ஓசோன் மாநாடு கொழும்பில் ஆரம்பம்

தெற்காசிய நாடுகளின் ஒசோன் அதிகாரிகள் வலயமைப்பின் மாநாடு இன்று (27) கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.

  கிழக்கு மாகாண சபையில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிப்பு

கிழக்கு மாகாண சபையில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிப்பு

கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் இன்று செவ்வாய்க் கிழமை முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது.

ஐ.ம.சு.மு உறுப்பினர் இராஜினாமா: இனிய பாரதி நியமனம்?

ஐ.ம.சு.மு உறுப்பினர் இராஜினாமா: இனிய பாரதி நியமனம்?

கிழக்கு மாகாண சபை ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னணியின் உறுப்பினர் துரையப்பா நவரெட்ணராஜா தனது மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

 மோடி- மஹிந்த இன்று சந்திப்பு; மீனவர் பிரச்சினை, அரசியல் தீர்வு குறித்து பேசப்படலாம்

மோடி- மஹிந்த இன்று சந்திப்பு; மீனவர் பிரச்சினை, அரசியல் தீர்வு குறித்து பேசப்படலாம்

இந்தியப் பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­வுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் இடம்பெறவுள்ளது. மோடியின் பதவியேற்பு வைபவத்தில் பங்கேற்க அங்கு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த இன்று முற்பகல் 10.30 மணிக்கு இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார்.

 ஜனாதிபதி முறைமை மாற்றப்பட்டால் பிரிவினை வாதம் ஏற்படும்; என்கிறது ஜாதிக ஹெல உறுமய

ஜனாதிபதி முறைமை மாற்றப்பட்டால் பிரிவினை வாதம் ஏற்படும்; என்கிறது ஜாதிக ஹெல உறுமய

தொகுதிவாரி தேர்தல் முறையை அமுல்செய்யாது ஜனாதிபதி முறையை மாற்றும் போது அது சிறுபான்மை சமூகத்தினரின் செல்வாக்கை அதிகரிப்பதுடன் பிரிவினைவாதக் கொள்கைகளுக்கும் வழிவகுக்கும் என ஜாதிக ஹெல உறுமய சுட்டிக்காட்டியுள்ளது.

  ராணுவத்துக்கு காணி கோரிய 22 விண்ணப்பங்கள் நிராகரிப்பு; முதலமைச்சர் தெரிவிப்பு

ராணுவத்துக்கு காணி கோரிய 22 விண்ணப்பங்கள் நிராகரிப்பு; முதலமைச்சர் தெரிவிப்பு

காணிகளை வழங்குமாறு கோரி இராணுவத்தினர் சமர்ப்பித்த 22 விண்ணப்பங்களைத் தான் நிராகரித்துவிட்டதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்றுத் தெரிவித்தார்

  வலி.வடக்கு மக்களை வளலாயில் குடியேற்றும் நடவடிக்கை நிறுத்தம்; ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் டக்ளஸ் கூறினார்

வலி.வடக்கு மக்களை வளலாயில் குடியேற்றும் நடவடிக்கை நிறுத்தம்; ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் டக்ளஸ் கூறினார்

வளலாய் மக்களுக்குச் சொந்தமான காணிகளைச் சுவீகரித்து அதில் வலி.வடக்கு மக்களை குடியேற்றும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்றுத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே

புலிச் சந்தேக நபர்கள் கைது குறித்து உண்மைத் தன்மை ஆராயப்படும்

புலிச் சந்தேக நபர்கள் கைது குறித்து உண்மைத் தன்மை ஆராயப்படும்

மலேஷியாவில் புலிச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அதன் உண்மைத் தன்மை ஆராயப்படும் என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது

மஹிந்த சிந்தனையை முன்னெடுக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை. விக்னேஸ்வரன்

மஹிந்த சிந்தனையை முன்னெடுக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை. விக்னேஸ்வரன்

மகிந்த சிந்தனையை முன்னெடுக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

 வடமாகாண சபையைக் மஹிந்தவிடம் தாரைவார்த்திருந்தால் வலி.வடக்கில் மீள்குடியேற்றியிருக்கலாம். டக்ளஸ் ஆருடம்

வடமாகாண சபையைக் மஹிந்தவிடம் தாரைவார்த்திருந்தால் வலி.வடக்கில் மீள்குடியேற்றியிருக்கலாம். டக்ளஸ் ஆருடம்

வடமாகாண சபையினை அரசாங்கம் (ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) கைப்பற்றியிருந்தால் வலி.வடக்கில் மீள்குடியேற்றம் இடம்பெற்றிருக்கும் என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

<