newtamils.com

 . ஜனாதிபதி முறையை மாற்றும் போது அது சிறுபான்மை சமூகத்தினரின் செல்வாக்கை அதிகரிக்கும். ஜாதிக ஹெல உறுமய.

. ஜனாதிபதி முறையை மாற்றும் போது அது சிறுபான்மை சமூகத்தினரின் செல்வாக்கை அதிகரிக்கும். ஜாதிக ஹெல உறுமய.

இலங்கையில் தொகுதிவாரி தேர்தல் முறையை அமுல் செய்ததன் பின்னரே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது

மீள்குடியேற்றத்தில் இனவாதத்தை விதிக்க வேண்டாம்: அமைச்சர் வீரக்கோன்

மீள்குடியேற்றத்தில் இனவாதத்தை விதிக்க வேண்டாம்: அமைச்சர் வீரக்கோன்

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தின்போது இனவாதத்தை தூண்ட வேண்டாம் என மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்தின வீரக்கோன், நேற்று திங்கட்கிழமை (26) பகிரங்க வேண்டுகோள் விடுத்தார்.

யாழ். கடற்பரப்பில் கடலட்டை, சங்குகள் பிடிக்க தடை

யாழ். கடற்பரப்பில் கடலட்டை, சங்குகள் பிடிக்க தடை

யாழ்.குடாநாட்டின் கடற்பரப்பில் கடலட்டை மற்றும் சங்குகள் பிடிப்பதற்கு தடை உத்தரவு, இந்தாண்டு தொடக்கத்திலிருந்து அமுலில் இருப்பதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறையின் உதவிப்பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி தெரிவித்தார்.

மதிமுக தலைவர் வைகோ கைது

மதிமுக தலைவர் வைகோ கைது

மதிமுக தலைவர் வைகோ கைது செய்யப்பட்டுள்ளார். நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள சென்றுள்ள ஜனாதிபதி

மகிந்தவின் டில்லிப் பயணம் - மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணித்தார் சுப்பஸ்ரார் ரஜனிகாந்-

மகிந்தவின் டில்லிப் பயணம் - மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணித்தார் சுப்பஸ்ரார் ரஜனிகாந்-

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜயத்தைக் கண்டித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார்.

"நான் தறுதலை ஆசிரியர் என்றால் நீர் தறுதலை M.P." என ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சந்திரகுமார் மீது கஜதீபன் சீற்றம் (Photos)

"நான் தறுதலை ஆசிரியர் என்றால் நீர் தறுதலை M.P." என ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சந்திரகுமார் மீது கஜதீபன் சீற்றம்

விடுதலைப் புலிகளின் மூத்ததளபதி கேணல் சங்கரின் மகன் வான்புலிகளின் தளபதி கைது (Photos)

விடுதலைப் புலிகளின் மூத்ததளபதி கேணல் சங்கரின் மகன் வான்புலிகளின் தளபதி கைது (Photos)

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் மூவர் மலேசியாவில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்பாக நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.

யாழ்.குடாநாட்டில் தொடரும் நில ஆக்கிரமிப்பு பற்றி தனக்கு ஏதும் தெரியாதென்கிறார் அரச அதிபர் :

யாழ்.குடாநாட்டில் தொடரும் நில ஆக்கிரமிப்பு பற்றி தனக்கு ஏதும் தெரியாதென்கிறார் அரச அதிபர் :

யாழ்.குடாநாட்டில் தொடரும் நில ஆக்கிரமிப்பு பற்றி தனக்கு ஏதும் தெரியாதென அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் சாதிக்க தனக்கு அறிக்கை சமர்ப்பிக்க கோரியுள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.மாவட்ட

விமானப்படையின் ஹெலிகொப்டர் பகுதிகள் கடலில்மீட்பு- புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டவற்றின் பாகங்களா?

விமானப்படையின் ஹெலிகொப்டர் பகுதிகள் கடலில்மீட்பு- புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டவற்றின் பாகங்களா?

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றின் பகுதிகள் சாலை கடற்பரப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்சவின் கூட்டத்தில் குளவிகள் அட்டகாசம்! மெய்ப்பாதுகாவலர் உட்பட 30 பேர் வைத்தியசாலையில்

நாமல் ராஜபக்சவின் கூட்டத்தில் குளவிகள் அட்டகாசம்! மெய்ப்பாதுகாவலர் உட்பட 30 பேர் வைத்தியசாலையில்

வவுனியா, கலாபோகஸ்வௌ கிராமத்தில் நாமல் ராஜபக்ச கலந்து கொண்டிருந்த கூட்டமொன்றில் குளவிகள் கொட்டியதில் மெய்ப்பாதுகாவலர் அடங்கலாக 30 போர் வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்துடன் பழகி தகவல்களை திரட்டிய புலி உளவாளி கைது

இராணுவத்துடன் பழகி தகவல்களை திரட்டிய புலி உளவாளி கைது

இராணுவப் படைச் சிப்பாய்களுடன் பழகி தகவல்களை திரட்டி வந்த தமிழீழ விடுதலைப் புலி உளவாளி ஒருவரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்தர்களில் ஒருவரான ஜெயா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டு.வைத்தியசாலை மாடியில் இருந்து விழுந்து வயோதிபர் மரணம்

மட்டு.வைத்தியசாலை மாடியில் இருந்து விழுந்து வயோதிபர் மரணம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த வயோதிபர் ஒருவர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆண்களுக்கான கண் நோயாளர் விடுதி 1வது மாடியில் அமைந்துள்ளது.

கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

பொது சுகாதாரப் பரிசோதகர்கள் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 8.00 மணிமுதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மனிதாபிமான அடிப்படையில் எமது பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வினை வழங்க வேண்டும்.

கடற்றொழில் திணைக்களத்தினால் சுற்றிவளைப்பு

கடற்றொழில் திணைக்களத்தினால் சுற்றிவளைப்பு

யாழ். குடாநாட்டை சூழவுள்ள தீவு பகுதிகளில் கடற்றொழில் திணைக்களத்தினால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.தீவு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் ந.கணேஷமூர்த்தி தெரிவித்

யாழில் 05 பொலிஸ் நிலையங்கள் மீது மக்கள் அதிருப்தி!

யாழில் 05 பொலிஸ் நிலையங்கள் மீது மக்கள் அதிருப்தி!

யாழ்ப்பாணத்தில் உள்ள ஐந்து பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக பொதுமக்கள் முறைப்பாடுகள் மேற்கொண்டு உள்ளனர் என்று தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் வட மாகாண அலுவலகம் அறிவித்து உள்ளது.

யாழ் பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருட் பாவணை அதிகரிப்பு.

யாழ் பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருட் பாவணை அதிகரிப்பு.

யாழ். மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருட் பாவனை அதிகரித்துச் செல்வதாக கவலை தெரிவிக்கப்படுகிறது.ஆரம்பத்திலேயே இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் பெரும் சமூகப் பிறழ்வு ஏற்படும் என்றும் எதிர்வு கூறப்படுகின்றது.

கரணவாய் மேற்குப் பகுதியில் 84 வயது மூதாட்டி தற்கொலை.

கரணவாய் மேற்குப் பகுதியில் 84 வயது மூதாட்டி தற்கொலை.

கரணவாய் மேற்குப் பகுதியிலுள்ள தோட்டக் கிணற்றில் மூதாட்டி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதே இடத்தைச் சேர்ந்த கந்தசாமி பொன்னுமணி (வயது 84) என்ற மூதாட்டியே சடலமாக கண்டெடுக்கப்பட்டவராவார்.

மட்டக்களப்பு – இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்துக்கு முன்னால் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு.

மட்டக்களப்பு – இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்துக்கு முன்னால் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு.

மட்டக்களப்பு – இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்துக்கு முன்னாலுள்ள, வர்த்த நிலையத்துக்கு முன்பகுதியில் இருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த வர்த்தக நிலையத்தின் நடைபாதை பகுதியில் இருந்தே வயோதிபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்த அழைப்பை விக்னேஸ்வரன் நிராகரித்ததற்கு அரசு கண்டனம்.

மஹிந்த அழைப்பை விக்னேஸ்வரன் நிராகரித்ததற்கு அரசு கண்டனம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இன்றைய பதவியேற்பு நிகழ்வுக்கு ஜனாதிபதியுடன் இந்தியா செல்லும் அழைப்பை வடக்கு மாகாண முதலமைச்சர் நிராகரித்தமையை அரசாங்கம் கண்டித்துள்ளது.

காட்டுக்குள் அல்லலுறும் பிஞ்சுகள்! கிளி.புதுக்காடு அழகாபுரி மக்களை சிறீதரன் எம்.பி நேரில் சென்று பார்வை

காட்டுக்குள் அல்லலுறும் பிஞ்சுகள்! கிளி.புதுக்காடு அழகாபுரி மக்களை சிறீதரன் எம்.பி நேரில் சென்று பார்வை

கிளிநொச்சி இராமநாதபுரம், புதுக்காடு அழகாபுரி கிராமத்தை சேர்ந்த நிரந்தர காணியற்ற 15இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது எதிர்கால நலன்கருதி அருகிலுள்ள காடுகளை வெட்டி தமக்கான காணி வதிவிடங்களை உருவாக்கி வாழ முற்பட்டு வருகின்றனர்.

 முதலமைச்சர் போல் நடத்தாத அரசாங்கத்துக்கு விக்னேஸ்வரனை அழைக்க அருகதை இல்லை!- இரா.சம்பந்தன்

முதலமைச்சர் போல் நடத்தாத அரசாங்கத்துக்கு விக்னேஸ்வரனை அழைக்க அருகதை இல்லை!- இரா.சம்பந்தன்

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை முதலமைச்சர் போல் அரசாங்கம் நடத்தவில்லை. இந்தநிலையில் இந்தியாவிற்கு வருமாறு முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்க ஜனாதிபதிக்கோ, அரசுக்கோ எந்தவித உரிமையோ, அருகதையோ இல்லை. என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பா.உ. தெரிவித்தார்.

 பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மொத்த கடன் 44ஆயிரத்து 700 கோடி!

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மொத்த கடன் 44ஆயிரத்து 700 கோடி!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2012 ஆம் ஆண்டு முதல் இதுவரை 10 ஆயிரத்து 500 கோடி ரூபா இழப்பை சந்தித்துள்ளதாக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<