newtamils.com

அனந்தி சசிதரனைப் பின்தொடரும் மர்ம நபர்கள்

அனந்தி சசிதரனைப் பின்தொடரும் மர்ம நபர்கள்

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், சில நாட்களாக மர்ம நபர்கள் தன்னைப் பின் தொடர்வதாக தெரிவித்துள்ளார்.

இளைஞர்களுக்கு பயிற்சி கொடுங்கள் – தேசம் முன்னேறும்;

இளைஞர்களுக்கு பயிற்சி கொடுங்கள் – தேசம் முன்னேறும்;

வடமாகாண சபையின் 11 வது அமர்வில் வடமாகாண விளையாட்டுத்துறையின் பின்னடைவுகளை களைவது உள்ளடங்கலாக ரவிகரனால் கொண்டுவரப்பட்ட 3 பிரேரணைகளும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அரச புலனாய்வு சேவையில் உள்ள அனைத்து முஸ்லிம் அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்ய வேண்டும்

அரச புலனாய்வு சேவையில் உள்ள அனைத்து முஸ்லிம் அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்ய வேண்டும்

அரச புலனாய்வு சேவையில் உள்ள அனைத்து முஸ்லிம் அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு வலியுத்தியுள்ளது.

எங்கள் மீது அவர்களிற்கு அக்கறையில்லை

எங்கள் மீது அவர்களிற்கு அக்கறையில்லை

பெரும் சவால்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட வடக்கு மாகாணசபையின் அமைச்சர்களும் அதன் உறுப்பினர்களும் சுயநலத்தோடு செயற்படுவதாக யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பை நீக்கியதன் மூலம் அரசாங்கம் வேற்றுமையுடன் பார்க்கிறதா? கஜதீபன் கேள்வி

பாதுகாப்பை நீக்கியதன் மூலம் அரசாங்கம் வேற்றுமையுடன் பார்க்கிறதா? கஜதீபன் கேள்வி

தங்களுக்கான பாதுகாப்பை நீக்கியதன் மூலம் வடமாகாண சபை உறுப்பினர்களை இலங்கை அரசாங்கம் வேற்றுமையுடன் பார்க்கிறதா? என்று வடமாகாண சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் பா.கஜதீபன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்மக்கள் மீது 1983ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் முதலே திட்டமிட்டது

தமிழ்மக்கள் மீது 1983ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் முதலே திட்டமிட்டது

தமிழ்மக்கள் மீது 1983ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் உடனடியாக இடம்பெற்ற சம்பவம் அல்ல. இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்னரே நன்கு திட்டமிட்டு எந்தெந்த இடங்களில தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் என்பதெல்லாம் சேகரிக்கப்பட்டே மேற்கொள்ளப்பட்டது. தமிழ் மக்கள் மீதான தாக்குதலை மேற்கொள்வதற்கும் தென்னிலங்

புலிகள் என சந்தேகத்தில் இளைஞர்களை கைது செய்ய முடியுமாயின் பொதுபலசேனாவை ஏன் கைது செய்ய முடியாது

புலிகள் என சந்தேகத்தில் இளைஞர்களை கைது செய்ய முடியுமாயின் பொதுபலசேனாவை ஏன் கைது செய்ய முடியாது

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைக்க முடியுமாயின் அப்பட்டமாக வன்முறைகளில் ஈடுபடுகின்ற பொது பல சேனா, சிங்கள ராவய போன்ற தீவிரவாத இயக்கத்தினரை ஏன் அந்த சட்டத்தை பிரயோகித்து கைது செய்ய முடியாது?

அனைவரையும் கொல்லும்படி கோத்தபாய உத்தரவிட்டதற்கான உறுதியான சாட்சியம் உள்ளது

அனைவரையும் கொல்லும்படி கோத்தபாய உத்தரவிட்டதற்கான உறுதியான சாட்சியம் உள்ளது

தமிழ்த் தலைவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் சரணடைந்தவுடன் அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக கொலை செய்யும்படி கோத்தபயா ராசபக்சே உத்தரவிட்டதற்கு சாட்சியங்கள் உள்ளன. விடுதலைப்புலிகளுக்கு எதிரானப் போரில் எப்படியும் வெற்றிபெறுவதற்காக அப்பாவி பொதுமக்களை வேண்டுமென்றே கொலை செய்ய தான் ஒருபோதும்

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் 51 பேர் கைது

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் 51 பேர் கைது

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் 51 பேர் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செல்பேசியில் புலிகளின் ஒளிப்படங்கள் வைத்திருந்த தமிழ் இளைஞன் கைது!

செல்பேசியில் புலிகளின் ஒளிப்படங்கள் வைத்திருந்த தமிழ் இளைஞன் கைது!

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய ஒளிபடங்களை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்தமைக்காக மலையக தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு விபச்சாரத்திற்கு அனுப்பும் இலங்கை : அதிர்ச்சி ரிப்போர்ட்.

பல பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு விபச்சாரத்திற்கு அனுப்பும் இலங்கை : அதிர்ச்சி ரிப்போர்ட்.

இலங்கையில் அரச அதிகாரிகளே பெரும்பாலும் ஆட்கடத்தலில் ஈடுபடுகிறார்கள் என்றும், மேலும் இலங்கைப் பெண்கள் பாலியல் அடிமைகளாகவே மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கிறார்கள் என்றும் அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் கற்றுக்கொண்ட 1122 இராணுவத்தினர் இனி தமிழ் பெண்களை கலியாணம் கட்டுவார்கள்..!

தமிழ் கற்றுக்கொண்ட 1122 இராணுவத்தினர் இனி தமிழ் பெண்களை கலியாணம் கட்டுவார்கள்..!

தமிழ் மொழிப்பயிற்சியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த 1122 இராணுவ அதிகாரிகளைக் கொண்ட மற்றுமொரு குழுவினருக்கு யாழ் பாதுகாப்புத் தலைமை அலுவலகத்தில் அண்மையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேற்படி தமிழ் மொழிப் பயிற்சிநெறியை 12 அதிகாரிகளும் வேறுபல பதவிகளையும் சேர்ந்த 1110 பேர்களும் பூர்த்தி செய்திருப்பதாக யாழ

ஈழத்து உறவுகளின் விடுதலை வேண்டி செந்தூரன் உண்ணாவிரதம்

ஈழத்து உறவுகளின் விடுதலை வேண்டி செந்தூரன் உண்ணாவிரதம்

ஈழ உறவுகளின் விடுதலை வேண்டி தனியனாக தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுத்து வரும் நமது ஈழத்து உறவான செந்தூரன் அவர்கள் இன்று (25.06.2014) காலை முதல் திருச்சி சிறப்பு முகாமில் தனது உண்ணா விரதத்தினை தொடங்கியுள்ளார்.

தமிழர்களது பிரதேசங்களை மறைப்பதற்கே அரசு முயற்சி; சிங்களக் குடியேற்றங்கள் குறித்து சுவிஸ் தூதருக்கு விளக்கினார் வடக்கு மாகாண முதலமைச்சர்

தமிழர்களது பிரதேசங்களை மறைப்பதற்கே அரசு முயற்சி; சிங்களக் குடியேற்றங்கள் குறித்து சுவிஸ் தூதருக்கு விளக்கினார் வடக்கு மாகாண முதலமைச்சர்

வடக்கும் கிழக்கும் தொடர்ச்சியாக தமிழ் பேசும் மக்களின் நிலங்களாக இருக்கவில்லை என்ற தோற்றத்தை உருவாக்குவதற்காகவே தென்பகுதியிலிருந்து 450 சிங்களக் குடும்பங்களைக் கொண்டு வந்து முல்லைத்தீவில் குடியேற்றியுள்ளார்கள்.

மொழிக் கொள்கையை மீறவில்லை: அரச கரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு வடமாகாண அவைத் தலைவர் கடிதம்

மொழிக் கொள்கையை மீறவில்லை: அரச கரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு வடமாகாண அவைத் தலைவர் கடிதம்

வடமாகாண சபையினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விட்டுக்கொடுப்புடனும், புரிந்துணர்வுடனும் செயற்படுத்தி வருகின்றது. ஜாதிக ஹெல உறுமயவின் தமிழின விரோதப் போக்கினைப் போன்று நடந்து கொள்ளவில்லை.

தமிழ் மக்கள் நீதிமன்றங்களின் நம்பிக்கையை இழந்துவிட்டனர்! சீ.வி. விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் நீதிமன்றங்களின் நம்பிக்கையை இழந்துவிட்டனர்! சீ.வி. விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் காணி உரிமை தொடர்பில் சுமார் 2000 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டபோதும் இன்னும் தீர்ப்புகள் வழங்கப்படவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரரின் தற்கொலை அச்சுறுத்தல் காரணமாக பொதுபலசேனாவினர் விடுதலை!

ஞானசார தேரரரின் தற்கொலை அச்சுறுத்தல் காரணமாக பொதுபலசேனாவினர் விடுதலை!

அளுத்கமவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் போது கைதுசெய்யப்பட்ட பொதுபலசேனாவின் 13 உறுப்பினர்களின் விடுதலைக்கு பின்னால் ஞானசார தேரரின் தற்கொலை அச்சுறுத்தல் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போரின் பின்னர் அழுத்தங்களில் இருந்து மீள படையினருக்கு யோகா பயிற்சி

போரின் பின்னர் அழுத்தங்களில் இருந்து மீள படையினருக்கு யோகா பயிற்சி

இலங்கையின் சுமார் 3 லட்சம் படைவீரர்களுக்கு யோகாசன பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன

 வடக்கு மாகாண உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு அவுட்

வடக்கு மாகாண உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு அவுட்

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இன்று முதல் திருப்பிப் பெறவுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் றொகான் டயஸ் அறிவித்துள்ளார்.

கொலைகார கோத்தபயா கைது உறுதி! அமெரிக்க சட்டப் பேராசிரியர் அறிவிப்பு!

கொலைகார கோத்தபயா கைது உறுதி! அமெரிக்க சட்டப் பேராசிரியர் அறிவிப்பு!

தமிழ்த் தலைவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் சரணடைந்தவுடன் அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக கொலை செய்யும்படி கோத்தபயா இராசபக்சே உத்தரவிட்டதற்கு சாட்சியங்கள் உள்ளன.

வட்டரக்கே விஜித தேரர் கைது

வட்டரக்கே விஜித தேரர் கைது

ஜாதிக பல சேனா இயக்கத்தின் தலைவர் வட்டரக்கே விஜித தேரர் சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 தேசிய புலனாய்வு சேவையை முடக்க முயற்சியாம் ; குற்றஞ்சாட்டுகிறார் வணிகசூரிய

தேசிய புலனாய்வு சேவையை முடக்க முயற்சியாம் ; குற்றஞ்சாட்டுகிறார் வணிகசூரிய

மிலேனியம் சிட்டி விவகாரத்தையடுத்து புலனாய்வு பிரிவைச்சேர்ந்த 12 பேரை நாம் இழந்துவிட்டோம். அந்த இழப்பு ஈடுசெய்யமுடியாது. அவ்வாறான நிலையில் தேசிய புலனாய்வு சேவையை முடக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தா

<