newtamils.com

புலிகளால் அதிர்ந்த கொழும்பு தற்போது எலிகளால் அதிர்கின்றது!! நடப்பது என்ன?

புலிகளால் அதிர்ந்த கொழும்பு தற்போது எலிகளால் அதிர்கின்றது!! நடப்பது என்ன?

கொழும்பு பேரவாவி அபிவிருத்திப் பணிகளுக்கு நிலத்தை செப்பனிட்டபோது நம்ப முடியாதளவில் மிகப் பெரிய எலிகளின் குடியிருப்பை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அம்பாறை  நிலக்க்ஷன் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தது ஏன்? (photos)

அம்பாறை நிலக்க்ஷன் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தது ஏன்? (photos)

அம்பாறை மாவட்டம் கல்முனை பாண்டிருப்பு பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த இளைஞனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதுடன் திடிரென வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பஸ்சில் கடத்தப்பட இருந்த கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பஸ்சில் கடத்தப்பட இருந்த கஞ்சா மீட்பு

யாழில் இருந்து கொழும்பிற்கு பயணித்த இலங்கைப் போக்குவரத்து சபைக்குரிய பஸ்ஸில் கொண்டுச் செல்லப்பட்ட சுமார் இரண்டுகிலோ கேரள கஞ்சா கிளிநொச்சிப் பொலிசாரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் வளர்ப்புத் தாயினால் 4 வயதுச் சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டான்!! (Photos)

மட்டக்களப்பில் வளர்ப்புத் தாயினால் 4 வயதுச் சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டான்!! (Photos)

மட்டக்களப்பு மாவட்டம் நாவற்குடா பிரதேசத்தில் மாதர் வீதியில் வசித்துவந்த நான்கு வயதுச் சிறுவன் ஒருவன் அவரது வளர்ப்புத் தயாரால் அடித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களில்  94 பேர் ஓ.எல் பரீட்சை பெயில் விட்டவர்கள்

இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களில் 94 பேர் ஓ.எல் பரீட்சை பெயில் விட்டவர்கள்

பாராளுமன்றத்தில் ஆகக்குறைந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கூட சித்தியடையாத உறுப்பினர்கள் பலர் இருப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எம்.ஒ.ஏ டி சொய்சா ஆதாரத்தினை வெளியிட்டுள்ளார்.

கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்களைப் துண்டு துண்டாக வெட்டி களணி ஆற்றில் போட்டோம்!!

கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்களைப் துண்டு துண்டாக வெட்டி களணி ஆற்றில் போட்டோம்!!

கடத்­தப்­பட்­ட­வர்­க­ளைக் கடற்­ப­டை­யி­னர் கொலை செய்து துண்டு துண்­டாக வெட்­டிக் களனி கங்­கை­யில் வீசி­யதா ­கவும், திரு­கோ­ண­ம­லை­யில் அமைந்­தி­ருந்த நிலத்­தடி முகா­மில் கொல்­லப்­பட்­ட­வர்­க­ளின் சட­லங்­களை பொலித்­தீ­னில் சுற்றி கெப் வண்­டி­யில்

புன்னாலைக்கட்டுவன் சுமணன் கொலைச் சம்பவம்!! யாழ் மேல் நீதிமன்றில் பொலிசாருக்கு நடந்தது என்ன?

புன்னாலைக்கட்டுவன் சுமணன் கொலைச் சம்பவம்!! யாழ் மேல் நீதிமன்றில் பொலிசாருக்கு நடந்தது என்ன?

புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சுமணன் எனும் இளைஞனின் பெயரை , கொள்ளை சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில்

புலிகளுக்கு நிதி சேகரித்தமை பயங்கரவாத செயற்பாடாம்!! ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு

புலிகளுக்கு நிதி சேகரித்தமை பயங்கரவாத செயற்பாடாம்!! ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு

விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்த நால்வர், தமது நடவடிக்கையை தீவிரவாதச் செயற்பாடு என்று வகைப்படுத்தக் கூடாது என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வடபகுதியை உலுப்பியெடுக்கும் கடன் நிறுவனங்கள்!! பாலியல் பேரத்துக்கும் குறைவில்லை!!

வடபகுதியை உலுப்பியெடுக்கும் கடன் நிறுவனங்கள்!! பாலியல் பேரத்துக்கும் குறைவில்லை!!

இலங்கையில்தற்போது வேகமாக பரவிவருகின்ற ஒரு விடயமாக சிறிய கடன் அமைந்துவருகின்றது.

நாசாவில் சாதனை படைத்த வன்னித் தமிழ் பொறியியலாளன் (Video)

நாசாவில் சாதனை படைத்த வன்னித் தமிழ் பொறியியலாளன் (Video)

அமெரிக்காவில் விண்பொறியியல் ஆய்வுக்கல்வி மாணவர் ர.ரணேந்திரன் தனது கற்கை நெறி திட்டத்திற்காக வடிவமைத்த ஏவுகணை ஒன்றுக்கே “அகரன்” என பெயரிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினர் இன்று கைது!!

விடுதலைப்புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினர் இன்று கைது!!

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளைஞனைக் கொல்ல முயன்ற காவாலிகள் நீதிபதி இளஞ்செழியனிடம் கெஞ்சியும் பலனில்லை!

இளைஞனைக் கொல்ல முயன்ற காவாலிகள் நீதிபதி இளஞ்செழியனிடம் கெஞ்சியும் பலனில்லை!

யாழ்ப்­பா­ணம், அரி­யா­லை­யில் இளை­ஞன் ஒரு­வ­ரைக் கொலை செய்ய முயற்­சித்த குற்­றச்­சாட்­டில் 6 பேருக்கு ஆ

யாழ் பியுட்டிபார்லரில் பொலிசுடன் ஜெயவதனி கள்ளத் தொடர்பு!! கோடரியால் கொத்தினான் கணவன் (Photos)

யாழ் பியுட்டிபார்லரில் பொலிசுடன் ஜெயவதனி கள்ளத் தொடர்பு!! கோடரியால் கொத்தினான் கணவன் (Photos)

யாழில் கணவனொருவர் மனைவி மீது கோடாரியால் தாக்கியதால் மனைவி படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

33 வயது நபரிடம் பாலியல் மோகம் கொண்ட 52 வயதான சிங்களத்திக்கு நடந்த கதி!!

33 வயது நபரிடம் பாலியல் மோகம் கொண்ட 52 வயதான சிங்களத்திக்கு நடந்த கதி!!

காதலுக்கு வயதெல்லை கிடையாது என்பது உண்மைதான். அந்த வகையில் 32 வயதுடைய ஆண் ஒருவருக்கும் 52 வயதுடைய பெண் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

மட்டக்களப்பில் வயதுக்கு வந்த வேப்பமரம்!! மக்கள் ஆச்சரியம்!! (photos)

மட்டக்களப்பில் வயதுக்கு வந்த வேப்பமரம்!! மக்கள் ஆச்சரியம்!! (photos)

மட்டக்களப்பு மாவட்டம் தும்பன்கேணி சுரவணையடியூற்று எனும் கிராமத்தில் கடந்தஇரண்டு வாரமாக வேப்பமரத்திலிருந்து பால் வடிந்து கொண்டிருக்கிறது. இவ் அதிசயத்தை பார்வையிடுவதற்கு பெருமளவிலான மக்கள் கூட்டம் வந்து செல்கின்றனர்.

கடற்படை செய்த செயலை நியாயப்படுத்துகின்றார் இலங்கைப் பிரதமர் ரணில்!!

கடற்படை செய்த செயலை நியாயப்படுத்துகின்றார் இலங்கைப் பிரதமர் ரணில்!!

பாக்கு நீரிணையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையை நியாயப்படுத்தும் வகையில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங்கிடம் கருத்து வெளியிட்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

யாழில் 7 வயதுச் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த காமுகன் கைது

யாழில் 7 வயதுச் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த காமுகன் கைது

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமம் ஒன்றில் தனிமையில் இருந்து 7வயது சிறுமியினை துஸ்பிரயோகம் செய்யமுற்பட்ட அதே கிராமத்தினை சேர்ந்த 20வயதுடைய இளஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 6ம் திகதி இடம் பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

யாழில் தந்தையும் மகனும் இனந்தெரியாதவர்களால் போத்தலால் குத்தி குதறப்பட்டனர்.

யாழில் தந்தையும் மகனும் இனந்தெரியாதவர்களால் போத்தலால் குத்தி குதறப்பட்டனர்.

வீட்டில் இருந்த தந்தை மற்றும் மகனை வெளியில் அழைத்து போத்தலால் தாக்கிய சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது.

யாழில் கஞ்சா சுருட்டு வைத்திருந்த இளைஞனுக்கு இரு மாத கடூழிய சிறை!!

யாழில் கஞ்சா சுருட்டு வைத்திருந்த இளைஞனுக்கு இரு மாத கடூழிய சிறை!!

கஞ்சா சுருட்டு மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவனுக்கு யாழ் நீதிவான் நீதிமன்றால் நேற்று (13.03.17) இரண்டு மாத கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

சிறுப்பிட்டியில் 2 இளைஞர்களைக் கொலை செய்த 10 இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டனர்!!

சிறுப்பிட்டியில் 2 இளைஞர்களைக் கொலை செய்த 10 இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டனர்!!

புத்தூர் சிறுப்பிட்டி பகுதியில் இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 இராணுவத்தினரில் 10 பேர் சட்டமா அதிபரின் கட்டளையின் பேரில் இன்று (13.03.2017) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

புலிகளின் யாழ் அரசியல்துறை பொறுப்பாளர் இளம்பருதியை காட்டுவதாக கூறி மோசடி!!

புலிகளின் யாழ் அரசியல்துறை பொறுப்பாளர் இளம்பருதியை காட்டுவதாக கூறி மோசடி!!

உங்கள் மருமகன் ஆஞ்சியை விடுjலை செய்வதற்கு இருபது இலட்சம் செலவழிக்க வேண்டும். பல உயர் மட்டங்களுடன் பேசவேண்டும் ஆஞ்சி இரகசிய இடம் ஒன்றில் இருக்கின்றார் என ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியை பார்த்தாராம்!! யாழ்ப்பாண இளைஞன் கைது செய்யப்பட்டார்!!

ஜனாதிபதியை பார்த்தாராம்!! யாழ்ப்பாண இளைஞன் கைது செய்யப்பட்டார்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவிருந்த நிகழ்வு நடைபெறவுள்ள இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக சஞ்சரித்த யாழ்ப்பாணத்து இளைஞர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

<