newtamils.com

ஒட்டுக்குழு தலைவன் டக்ளஸ்சின் அந்தரங்கத்தை தடவிய யாழ்ப்பாண வடிவேலு!! (video)

ஒட்டுக்குழு தலைவன் டக்ளஸ்சின் அந்தரங்கத்தை தடவிய யாழ்ப்பாண வடிவேலு!! (video)

ஒட்டுக்குழு தலைவன் டக்ளஸ்சின் அந்தரங்கத்தை தடவிய யாழ்ப்பாண வடிவேலு!! (video)

காவாலிகளால் மாணவி தாக்கப்பட்டதால் கிளிநொச்சியில் பதற்றம்!!  (Photos)

காவாலிகளால் மாணவி தாக்கப்பட்டதால் கிளிநொச்சியில் பதற்றம்!! (Photos)

கிளிநொச்சி பகுதியிலுள்ள பாடசாலைக்கு அருகில் மதுபேதையிலிருந்து இளைஞர்கள் குழுவொன்று மாணவியை தாக்கியமையை கண்டித்து குறித்த பாடசாலையின் மாணவர்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

காரைநகரில் அம்மன் கோயிலில் படமெடுத்தாடிய நாகம்!!  (Photos)

காரைநகரில் அம்மன் கோயிலில் படமெடுத்தாடிய நாகம்!! (Photos)

காரைநகர் பலகாடு ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய மருதமரத்தில் பாம்பு படம் எடுக்கும் காட்சி இடம்(இராசவின் தோட்டம் )பலகாடு

மரண தண்டனைக் கைதிகளின் பெயர்ப்பட்டியல் கையளிப்பு?

மரண தண்டனைக் கைதிகளின் பெயர்ப்பட்டியல் கையளிப்பு?

போதைப்பொருளுடன் தொடர்புடைய பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

 ஆளுக்கு ஒரு சட்டம் இருக்கும் வட பகுதிக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் விஜயம்!!

ஆளுக்கு ஒரு சட்டம் இருக்கும் வட பகுதிக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் விஜயம்!!

ஶ்ரீலங்கா, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பிரதி அமைச்சர் நளின் பண்டார காவல்துறை மா அதிபர் பூஜீதஜெயசுந்தர ஆகியோர் யாழ் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று யாழிற்கு விஐயம் செய்துள்ளனர்.

ஏ-9 வீதியில் நடந்த கொடூரம்- மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!!

ஏ-9 வீதியில் நடந்த கொடூரம்- மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!!

வெளிநாட்டில் பணிக்காகச் சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளார் என்று கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் மீண்டும் இராணுவப்புலனாய்விற்கு புத்துயிர்!

வடக்கில் மீண்டும் இராணுவப்புலனாய்விற்கு புத்துயிர்!

இலங்கையின் வடபுலத்தில் மீண்டும் இராணுவ புலனாய்வு பிரிவின் செயற்பாடுகளை மேம்படுத்த முன்னாள் உளவாளிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணக் கல்லுாரிக்குள் சிறுவர் துஸ்பிரயோகமா?? சிறுவர் அலுவலகரின் பணிக்கு இடையூறு

யாழ்ப்பாணக் கல்லுாரிக்குள் சிறுவர் துஸ்பிரயோகமா?? சிறுவர் அலுவலகரின் பணிக்கு இடையூறு

சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு விழிப்பூட்டல் செயலமர்வுகளை நடத்தும் சங்கானை பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலகர்களுக்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் அதிபர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோரால் நெருக்குதல்கள் வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஈபிடிபியின் ஜெகன் யாழ். மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்க இடைக்காலத் தடை - நீதிமன்று உத்தரவு

ஈபிடிபியின் ஜெகன் யாழ். மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்க இடைக்காலத் தடை - நீதிமன்று உத்தரவு

ஈபிடிபியின் ஜெகன் யாழ். மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்க இடைக்காலத் தடை – மேன்முறையீட்டு நீதிமன்று உத்தரவு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஐவர் பணி நீக்கம்

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஐவர் பணி நீக்கம்

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஐவர், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என, வவுனியா மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திருமதி ச. பத்மரஞ்சன் தெரிவித்தார்.

போதைப்பொருள் குற்றவாளிகளைத் தூக்கிலிட உத்தரவிடுவேன்!! ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

போதைப்பொருள் குற்றவாளிகளைத் தூக்கிலிட உத்தரவிடுவேன்!! ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி என்ற வகையில் நான் கைச்சாத்திடவுள்ளேன்”

சிறைச்சாலைக்குள் பந்தை வீசிய பெண்ணிற்கு ஆயுள் தண்டனை

சிறைச்சாலைக்குள் பந்தை வீசிய பெண்ணிற்கு ஆயுள் தண்டனை

டென்னிஸ் பந்து ஒன்றிற்குள் ஹெரோயின் 3.15 கிராமை வைத்து வெலிகடை சிறைச்சாலைக்குள் உள்ள கைதி ஒருவருக்கு வீசிய குற்றத்திற்காக பெண்ணொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி ஷம்பா ஜானகி ராஜரத்ன ஆயுள் தண்டனை வழங்கி தீர்பளித்துள்ளார்.

போதைப் பொருள் வர்தகர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற அனுமதி

போதைப் பொருள் வர்தகர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற அனுமதி

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு தான் கையொப்பமிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

யாழ் கொட்டடி நமசிவாய பாடசலையில் சிறுமியும் சிறுவனும் இனம் தெரியாதோரால் கடத்தல்

யாழ் கொட்டடி நமசிவாய பாடசலையில் சிறுமியும் சிறுவனும் இனம் தெரியாதோரால் கடத்தல்

யாழ் கொட்டடி நமசிவாய பாடசலையில் சிறுமியும் சிறுவனும் இனம் தெரியாதோரால் கடத்தல் கொட்டடி நமசிவாய பாடசலையில் சிறுமியும் சிறுவனும் இனம் தெரியாதோரால் கடத்தல்

நான் இன்னும் வயசுக்கு வரலை

நான் இன்னும் வயசுக்கு வரலை " என்கிறார் நாமல்.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்த அணியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சேவா ? கோத்தாபாய ராஜபக்சேவா ? என ஊடகவியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது ,

வடக்கின் சபைகளில் மூக்கை நுழைக்கும் இராணுவப் புலனாய்வாளர்கள்!

வடக்கின் சபைகளில் மூக்கை நுழைக்கும் இராணுவப் புலனாய்வாளர்கள்!

பிர­தேச சபை­கள் மற்­றும் பிர­தேச சபை உறுப்­பி­னர்­க­ளின் செயற்­பா­டு­கள் அனைத்­தும் இரா­ணு­வப் புல­னாய்­வா­ளர்­க­ளின் தீவிர கண்­கா­ணிப்­பில் இருப்­ப­தா­கக் குற்­றஞ்­சாட்டு எழுப்­பப்­ப­டு­கின்­றது. நல்­லூர் பிர­தேச சபை­யின் அமர்வு நேற்று நடை­பெற்­ற­போது இந்­தக் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டது.

ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டவர் சசிகலா என அடையாளம் காணப்பட்டார்!! (photos)

ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டவர் சசிகலா என அடையாளம் காணப்பட்டார்!! (photos)

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெசல்கமுவ ஓயாவிற்கு நீர் வழங்கும் கிளை ஆறான சென்.ஜோன்டிலரி பகுதியில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மாவா போதைப்பொருளை வைத்திருந்தவருக்கு 3 மாத சிறை - யாழ்.நீதிமன்று தீர்ப்பு

மாவா போதைப்பொருளை வைத்திருந்தவருக்கு 3 மாத சிறை - யாழ்.நீதிமன்று தீர்ப்பு

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் வைத்து 70 பக்கற்றுக்களில் பொதியிடப்பட்ட 30 கிராம் எடையுடைய கஞ்சா கலந்த மாவா போதைப் பொருளை பொலிஸார் மீட்டனர். அதனை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வவுனியா புளியங்குளம் ஏ9 வீதியில் கோர விபத்து!! அதிர்ச்சிக் காட்சிகள் (Video)

வவுனியா புளியங்குளம் ஏ9 வீதியில் கோர விபத்து!! அதிர்ச்சிக் காட்சிகள் (Video)

வவுனியா புளியங்குளம் பகுதியில் A9 வீதியில் இன்று காலை கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஆட்டைக் களவெடுத்து இணையத்தளத்தில் விற்ற கள்ளர்கள்!! யாழில் நடந்த சம்பவம்!!

ஆட்டைக் களவெடுத்து இணையத்தளத்தில் விற்ற கள்ளர்கள்!! யாழில் நடந்த சம்பவம்!!

அச்­சு­வே­லி­யில் ஆடு திரு­டி­னர் என்ற குற்­றச்­சாட்­டில் 3 பேரை, திரு­டப்­பட்ட 3 ஆடு­க­ளு­டன் கைது செய்­துள்­ளோம் என்று அச்­சு­வே­லிப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

தாய்லாந்திலுள்ள குகையில் சிக்கிய அனைவரும் பாதுகாப்பாக மீட்பு (Video)

தாய்லாந்திலுள்ள குகையில் சிக்கிய அனைவரும் பாதுகாப்பாக மீட்பு (Video)

தாய்லாந்திலுள்ள தாம் லுவாங் குகையில் சிக்குண்டிருந்த 12 சிறார்களும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வட மாகாண சபையில் உறுப்பினர்களுக்கு இடையில் கடுமையான தர்க்கம்

வட மாகாண சபையில் உறுப்பினர்களுக்கு இடையில் கடுமையான தர்க்கம்

அமைச்சர் பா. டெனீஸ்வரன் தனது அமைச்சர் பதவியை தொடர்வதற்கு இடமளிக்கப்பட வேண்டும் எனவும், அவருக்கு அமைச்சருக்கான ஆசனம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் எனவும் ஆளுங் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் கடுமையான தர்க்கம் மூண்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

<