newtamils.com

கிரிவெஹர ரஜமகா விகாரை தேரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம்

கிரிவெஹர ரஜமகா விகாரை தேரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம்

கதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் பிரதம குரு, வணக்கத்துக்குரிய கோபாவக தம்மிந்த தேரர் இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

காங்கேசன்துறைக் கடலில் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரைக் காணவில்லை

காங்கேசன்துறைக் கடலில் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரைக் காணவில்லை

காங்கேசன்துறை கடற்பரப்பில் படகில் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரை நேற்று திங்கட்கிழமை (11) மாலை தொடக்கம் காணவில்லை என உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வசூல்ராஜா திரைப்படம் போல் கிளிநொச்சி ஆசுப்பத்திரியில் நடந்த சம்பவம் இதோ (Video)

வசூல்ராஜா திரைப்படம் போல் கிளிநொச்சி ஆசுப்பத்திரியில் நடந்த சம்பவம் இதோ (Video)

04/06/2018 அன்று கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நடந்த சம்பவம்........கிருமினி நாசினி குடித்த ஒருவரை கொண்டு வந்த பொழுது நிவாகம் எப்படி செயல் படுகிறது என்பதை காணொளிப்பதிவு மூலம் பாருங்கள். சிகிச்சைக்கு உட்படுத்தாமல் பெயர் விபரம் கேட்டு கொண்டு இருக்குறார்கள்,

புதூர் நாகதம்பிரான் வருடாந்த பொங்கல் விழாவில் வெள்ளை நாகபாம்பு வந்ததால் பரபரப்பு!! (Video)

புதூர் நாகதம்பிரான் வருடாந்த பொங்கல் விழாவில் வெள்ளை நாகபாம்பு வந்ததால் பரபரப்பு!! (Video)

(11.06.2018) திங்கட்கிழமை புதூர் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் பெருவிழாவின் போது நாகம் ஒன்று மூலஸ்தானத்துக்குள் காட்சியளித்துள்ளது..

தமிழ் தேசிய மக்கள் முன்னணி மணிவண்ணனுக்கு அழைப்பாணை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணி மணிவண்ணனுக்கு அழைப்பாணை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ். மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை வரும் ஓகஸ்ட் 8ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

தவராசா வீட்டுக்கு முன் பாவப்பட்ட பணம்!! கொழும்பிலிருந்து பொலிசில் முறையிட்டார்!! (Photos)

தவராசா வீட்டுக்கு முன் பாவப்பட்ட பணம்!! கொழும்பிலிருந்து பொலிசில் முறையிட்டார்!! (Photos)

வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவிற்கு வழங்க சேகரிக்கப்பட்ட பண விவகாரம் தொடர்பாக இன்று யாழ் பொலிசாரிடம் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா முறையிட்டுள்ளார். இதையடுத்து பொலிசார் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளனர்.

வடமராட்சியில் பட்டப் பகலில் 16 பவுண் நகைகள் துணிகரத் திருட்டு

வடமராட்சியில் பட்டப் பகலில் 16 பவுண் நகைகள் துணிகரத் திருட்டு

யாழ்.வடமராட்சி கரணவாய் மத்தியிலுள்ள பாடசாலை வீடொன்றுக்குள் பட்டப் பகல் வேளையில் உள்நுழைந்த திருடர்கள் 16 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இலங்கையில் இந்து கலாசார அமைச்சை இழுத்து மூடுங்கள்: மறவன்புலவு சச்சிதானந்தன் ஆவேசம்

இலங்கையில் இந்து கலாசார அமைச்சை இழுத்து மூடுங்கள்: மறவன்புலவு சச்சிதானந்தன் ஆவேசம்

இலங்கையில் இந்து கலாசார அமைச்சுக்கு இன்று (12)முதலாக இஸ்லாமியரொருவரைத் துணை அமைச்சராக்கிய கொடுமையை இந்துக்களை நசுக்கும் முயற்சியாகவே பார்க்கிறோம் எனத் தெரிவித்துள்ள

யாழ்.குப்பிளானில் கோரவிபத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஐந்துநாட்களின் பின் உயிரிழப்பு (Photos)

யாழ்.குப்பிளானில் கோரவிபத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஐந்துநாட்களின் பின் உயிரிழப்பு (Photos)

யாழ். குப்பிளான் வடக்கில் இடம்பெற்ற கோரவிபத்தில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 24 வயது இளைஞன் சிகிச்சை பலனின்றி ஐந்து நாட்களின் நேற்றுத் திங்கட்கிழமை(11) பிற்பகல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

முஸ்லிமுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி ; இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயல்

முஸ்லிமுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி ; இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயல்

காதர் மஸ்தானுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமையானது நாட்டிலுள்ள இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயல் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

காதல் விவகாரத்தால் யாழ். பிரபல கல்லூரி மாணவி தற்கொலை

காதல் விவகாரத்தால் யாழ். பிரபல கல்லூரி மாணவி தற்கொலை

காதல் விவகாரத்தால் யாழ். சுன்னாகம் பிரபல கல்லூரியொன்றின் மாணவி நஞ்சருந்தித் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நுண்கடன் தொல்லையால் இரு பிள்ளைகளின் தந்தை தற்கொலை! (Video)

மட்டக்களப்பில் நுண்கடன் தொல்லையால் இரு பிள்ளைகளின் தந்தை தற்கொலை! (Video)

நுண்கடன் தொல்லையால் இரு பிள்ளைகளின் தந்தை தற்கொலை!

வவுனியா, நெடுங்கேணி பகுதியில்  புதையல் தோண்ட முற்பட்ட ஏழு பேர் கைது

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட ஏழு பேர் கைது

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் இன்று (11) அதிகாலை தொல்பொருட்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஏழு பேரை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

ஜே.சி.பி. பயன்படுத்தி தேர் இழுத்த சம்பவம்- மன உளைச்சலால் மூதாட்டி உயிரிழப்பு!!

ஜே.சி.பி. பயன்படுத்தி தேர் இழுத்த சம்பவம்- மன உளைச்சலால் மூதாட்டி உயிரிழப்பு!!

மூதாட்­டி­யின் உற­வி­னர்­க­ளால் பரம்­பரை பரம்­ப­ரை­யாக மேற்­கொண்டு வரும் திரு­வி­ழா­வுக்கு ஊருக்கு வந்த அவர் தேர்த் திரு­வி­ழா­வில் கலந்து கொண்­டி­ருந்­தார்.

வரணியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

வரணியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

கொடிகாமம் பொலிஸ் நிலையப் பிரிவுக்குட்பட்ட வரணி இடைக்குறி ச்சி மேற்குப் பகுதியில் அமைந்து ள்ள வீடு ஒன்றின் மீது நேற்று முன் தினம் சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மக்கும்பல் ஒன்றினால் மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

யாழ் மீசாலையில் படையினரின் வாகனம் மோதி முதியவர் படுகாயம்!!

யாழ் மீசாலையில் படையினரின் வாகனம் மோதி முதியவர் படுகாயம்!!

படையினரின் வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பணம் பெற்ற அரசியல்வாதிகளை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும்

பணம் பெற்ற அரசியல்வாதிகளை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும்

அரசியலில் ஈடுபடும் போது இலாப நோக்கிற்காக பணம் சம்பாதிப்பது தவறான செயல் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கஞ்சாவை விற்க வைத்திருந்தவருக்கு ரூபா 42,000 தண்டம் - யாழ்.மேல் நீதிமன்றம் தீர்ப்பு

கஞ்சாவை விற்க வைத்திருந்தவருக்கு ரூபா 42,000 தண்டம் - யாழ்.மேல் நீதிமன்றம் தீர்ப்பு

குற்றவாளி இனிவரும் காலங்களில் குற்றச்செயல்களில் ஈடுபடக் கூடாது என்று மன்றினால் எச்சரிக்கப்பட்டு சிறைத்தண்டனையின்றி விடுவிக்கப்படுகிறார் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

வடக்கு, கிழக்கு நீதிபதிகளுக்கான இடமாற்றப் பட்டியல் இதோ!!

வடக்கு, கிழக்கு நீதிபதிகளுக்கான இடமாற்றப் பட்டியல் இதோ!!

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் ஆண்டின் இடைக்கால இடமாற்ற கொள்கையின் அடிப்படையில் இவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுகிறது. இந்த மாற்றம் வரும் 18ஆம் திகதி நடைமுறைக்கு வரும்” என ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடற்றொழிலாளர் போராட்டத்துக்கு எஸ்.ரி.எவ் வந்தது சுமந்திரனைக் காணவில்லை

கடற்றொழிலாளர் போராட்டத்துக்கு எஸ்.ரி.எவ் வந்தது சுமந்திரனைக் காணவில்லை

யாழ்ப்பாணம் நீரியல்வளத்தி திணைக்களத்தின் முன்னால் நடைபெற்ற போராட்டத்தின்போது அருகிலுள்ள விசேட அதிரடிப்படை முகமிலிருந்து வந்த அதிரடிப்படையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை வீடியோ எடுக்க முற்பட்டதால் அப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வெளிநாடு செல்வதற்காக யாழில் ஜீவசங்கரி என்பவனின் திருவிளையாடல்!! கடத்தப்பட்டதாக நடிப்பு!!

வெளிநாடு செல்வதற்காக யாழில் ஜீவசங்கரி என்பவனின் திருவிளையாடல்!! கடத்தப்பட்டதாக நடிப்பு!!

பத்து நாட்களாக தன்னை யாரோ கடத்தி வைத்திருந்து தாக்கியதாகத் தெரிவித்து உடுப்பிட்டியைச் சேர்ந்த 26 வயதான ஜீவசங்கரி என்பவனின் திருவிளையாடல் வெளியாகியுள்ளது.

மாவை சேனாதிராசா மீது பொதுமக்கள் தாக்குதல் முயற்சி!! மயிரிழையில் தப்பினார்!! (Video)

மாவை சேனாதிராசா மீது பொதுமக்கள் தாக்குதல் முயற்சி!! மயிரிழையில் தப்பினார்!! (Video)

யாழ். வடமராட்சி கிழக்குப் பகுதியில் வெளிமாவட்ட மீனவர்கள் தங்கி நின்று சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிப்பதற்கு எதிராகவும், குறித்த பகுதியில் சட்டவிரோத முறையில் மீன்பிடியில்

<