newtamils.com

மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் சொன்ன நரி அரசியலே இன்று நடைபெறுகின்றது!

மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் சொன்ன நரி அரசியலே இன்று நடைபெறுகின்றது!

தமிழீழ விடுதலைப்புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் சொன்ன நரி அரசியலே இன்று நடைபெறுவதாகவும், அந்த நரி அரசியல் சர்வதேச அரங்கில் தமிழ் மக்களைக் கட்டிப்போடும் எனவும்,

கொலை அச்சுறுத்தல்!!  விஜயகலாவின் மெய்பாதுகாவலருக்கு எதிராக யாழ் பொலிஸ்சில் முறைப்பாடு.

கொலை அச்சுறுத்தல்!! விஜயகலாவின் மெய்பாதுகாவலருக்கு எதிராக யாழ் பொலிஸ்சில் முறைப்பாடு.

இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் மெய்பாதுகாவலராக கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

கைதிகளின் உடல்நிலை மோசம்; பாராமுகமாக சம்பந்தன்! - வேதனை என ஆனந்தன் எம்.பி சாடல்

கைதிகளின் உடல்நிலை மோசம்; பாராமுகமாக சம்பந்தன்! - வேதனை என ஆனந்தன் எம்.பி சாடல்

உண்ணாவிரதமிருக்கும் அர சியல் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்திருக்கும் நிலையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், கைதிகளின் நிலைமை குறித்து பாராமுகமாக இருப்பதாக

கிணற்றில் சடலம்!! மகனின் தாக்குதலால் தாய் இறப்பு?? யாழில் சம்பவம்!!

கிணற்றில் சடலம்!! மகனின் தாக்குதலால் தாய் இறப்பு?? யாழில் சம்பவம்!!

யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் பகுதியிலுள்ள கிணறொன்றில் 70 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் காணப்படுகின்றது.

வடக்கின் முதலமைச்சருடன் சம்பந்தர் இணைய வேண்டும்

வடக்கின் முதலமைச்சருடன் சம்பந்தர் இணைய வேண்டும்

அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் முன்னேற் பாடாக வெளிவந்த இடைக்கால வரைபில் தமிழ் மக்களுக்குத் தேவையான அத்தனை உரிமைகளும் அதிகாரங்களும் உண்டு என்ற கருத்து நிலையை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் கொண்டிருந்தார். இதுபற்றி அவர் பல இடங்களில் கூறியும் உள்ளார்.

கழிவுப் பொருட்களில் இயந்திரங்கள் தயாரித்து விவசாயத்தில் ஈடுபடும் முத்தையன்கட்டு விவசாயி!

கழிவுப் பொருட்களில் இயந்திரங்கள் தயாரித்து விவசாயத்தில் ஈடுபடும் முத்தையன்கட்டு விவசாயி!

முத்தையன்கட்டைச்சேர்ந்த பசுபதி இராதாகிருஷ்ணன் எனும் விவசாயி தனது விவசாய நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக கழிவுப்பொருட்களைக் கொண்டு பல இயந்திரங்களைத் தயாரித்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

கஞ்சா, மரக்கடத்தல்களில் ஈடுபடும் காவாலி!! வாகன உரியாளர்களே!! அவதானம்!! (photos)

கஞ்சா, மரக்கடத்தல்களில் ஈடுபடும் காவாலி!! வாகன உரியாளர்களே!! அவதானம்!! (photos)

வடபகுதியில் தற்போது கஞ்சா கடத்துவது மற்றும் வன்னியில் இருந்து மரங்கள் கடத்துவது போன்ற சம்பவங்கள் பல்வேறு வழிகளில் இடம்பெறுகின்றன. இவ்வாறு கடத்தல்களில் ஈடுபடுபவர்கள் தற்போது பல்வேறு வகையான யுக்திகளை மேற் கொண்டு கடத்தல்களில் ஈடுபடுகின்றனர்.

பகை மறந்து முள்ளிவாய்க்காலில் அரச பேரூந்தின் பின்பகுதியை முத்தமிட்ட தனியார் பேரூந்து

பகை மறந்து முள்ளிவாய்க்காலில் அரச பேரூந்தின் பின்பகுதியை முத்தமிட்ட தனியார் பேரூந்து

வழமையாகவே அரச பேரூந்துகளுக்கும் தனியார் பேரூந்துகளுக்குமிடையில் கடும் போட்டியும் சண்டையும் இடம் பெறுவது பயணிகள் அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்

ஜனவரி 20இல் உள்ளூராட்சித் தேர்தல்!

ஜனவரி 20இல் உள்ளூராட்சித் தேர்தல்!

உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் நாள் அல்லது அதனையண்டிய நாளொன்றில் நடைபெறும் என அமைச்சரும் நாடாளுமன்ற அவைத் தலைவருமான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

மாணவிக்கு மிளகாய்த் தூள்வீசி சங்கிலி அறுப்பு ; முல்லைத்தீவில்  சம்பவம்

மாணவிக்கு மிளகாய்த் தூள்வீசி சங்கிலி அறுப்பு ; முல்லைத்தீவில் சம்பவம்

புதுக்குடியிருப்பு 8 ஆம் வட்டாரப்பகுதியில் தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர் தினநிகழ்விற்கு சென்று வந்த மாணவி மீது மிளகாய்த் தூள்வீசிவிட்டு திருடர்கள் தங்கச்சங்கிலியினை அபகரித்துக்கொண்டு சென்றுள்ளார்கள்.

நுண்கடன்களால் முடங்கும் வாழ்வு! - மத்திய வங்கி தலையிட வேண்டும்; மக்கள் மன்றாட்டமாக கோரிக்கை

நுண்கடன்களால் முடங்கும் வாழ்வு! - மத்திய வங்கி தலையிட வேண்டும்; மக்கள் மன்றாட்டமாக கோரிக்கை

குடும்ப வாழ்வை பாதிப்படையச் செய்கின்ற நுண்கடனிலிருந்து எங்கள் பிரதேச பெண்களை பாதுகாக்க வேண்டும் என கிளிநொச்சி முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்ட பெண்கள் அமைப்பினர்

 தமிழ் அரசியல் கைதிகளை நம் அரசியல்வாதிகள் ஏமாற்றிவிட்டனர்

தமிழ் அரசியல் கைதிகளை நம் அரசியல்வாதிகள் ஏமாற்றிவிட்டனர்

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து இன்று பதின்மூன்றாவது நாளாக தொடர்கின்றனர்.

இடைக்கால அறிக்கையும் சுயநிர்ணய உரிமையும் – நிலாந்தன்

இடைக்கால அறிக்கையும் சுயநிர்ணய உரிமையும் – நிலாந்தன்

மகிழ்ச்சியைத் தொடர்ச்சியாகப் பின்தொடர்வதற்கான உரிமையை மட்டும்தான் அமெரிக்க யாப்பு அமெரிக்கர்களுக்கு உத்தரவாதப்படுத்துகிறது –பெஞ்சமின் பிராங்ளின்

வடக்கில் புத்தர் சிலைகள் அனைத்து அகற்றப்படவேண்டும் – “யாழ்ப்பாண அடையாளம்” அமைப்பு எச்சரிக்க!

வடக்கில் புத்தர் சிலைகள் அனைத்து அகற்றப்படவேண்டும் – “யாழ்ப்பாண அடையாளம்” அமைப்பு எச்சரிக்க!

வடக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சகல புத்தர் சிலைகளும் அகற்றப்பட வேண்டுமென்று “யாழ்ப்பாண அடையாளம்” எனும் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

புதிய அரசியலமைப்பில் ‘ஒற்றையாட்சி’க்குப் பதில் ‘ஐக்கிய’ இடம்பெற வேண்டும் – வடக்கு முதலமைச்சர்

புதிய அரசியலமைப்பில் ‘ஒற்றையாட்சி’க்குப் பதில் ‘ஐக்கிய’ இடம்பெற வேண்டும் – வடக்கு முதலமைச்சர்

புதிய அரசியலமைப்பில், சிறிலங்கா ஒரு ஒற்றையாட்சி அரசு ‘Unitary (Ekiya)’ என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, சிறிலங்கா ஒரு ‘ஐக்கிய’ நாடு ‘United (Eksath)’ என்றே அழைக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் இந்துக் கல்லுாரியின் பழைய மாணவர்களில் ஒரு பிரிவு செய்த செயல் இது!! (Video)

யாழ் இந்துக் கல்லுாரியின் பழைய மாணவர்களில் ஒரு பிரிவு செய்த செயல் இது!! (Video)

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் 1994 க.பொ.த சாதாரணதரம், 1997 உயர்தரம் பயின்று உயிர் நீத்த மாணவர்களின் நினைவாக அதே பிரிவைச் சேர்ந்த பழைய மாணவர்களால் தர்மபுரத்தில் அமைந்துள்ள சைவநெறிக் கூடத்தின்

காதல் படப் பாணியில் காதலர்களைப் பிரித்து யாழ் வல்லை வெளியில் நடந்த கொடூரம்!!

காதல் படப் பாணியில் காதலர்களைப் பிரித்து யாழ் வல்லை வெளியில் நடந்த கொடூரம்!!

காதல் படத்தில் வரும் கதாநாயகனைப் தந்திரமாக அழைத்து கடுமையாகத் தாக்கி வீதியில் போட்டது போல் யாழ் வல்லை வெளியில் காதலன் ஒருவன் நையப்புடைக்கப்பட்டு தெருவில் வீசப்பட்டான்.

சுவிஸில் கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் அகதி சுட்டுக் கொலை

சுவிஸில் கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் அகதி சுட்டுக் கொலை

சுவிட்சர்லாந்தின் பிரிசாகோ நகரில் உள்ள அகதிகள் நிலையம் ஒன்றில் நேற்று அதிகாலையில் சுவிஸ் காவல்துறையினரால் இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வவுனியாவில் வாள் வெட்டுக் குழுக்கள் அட்டகாசம்!! பலர் படுகாயம்!!

வவுனியாவில் வாள் வெட்டுக் குழுக்கள் அட்டகாசம்!! பலர் படுகாயம்!!

வவுனியா பண்டாரிக்குளம் முனியப்பர் கடை சந்தியில் அமைந்துள்ள கடைதொகுதிகள் மீது இளைஞர் குழுக்கள் வாள்கள் கத்திகளுடன் சென்று அட்டகாசம் புரிந்து அங்கிருத்தவர்கள் மீது சரமாரியாக வெட்டியுள்ளனர்.

யாழில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!!

யாழில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!!

யாழ். தாவடி தெற்குப் பகுதியில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தரொருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

யாழில் டயலொக் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பெரும் மோசடி!!

யாழில் டயலொக் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பெரும் மோசடி!!

டயலொக் நிறுவனத்தின் வாராந்தச் சீட்டிழுப்பில் பரிசுத் தொகை வீழ்ந்துள்ளதாகக் கூறி ஒரு குடும்பத்திடம் மோசடியாக 42,000 ரூபா பணம் அறவிடப்பட்ட சம்பவம் ஒன்று யாழ். மிருசுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ் நகருக்கு 5 நாட்கள் ரயில் வராது!! எதற்காக?

யாழ் நகருக்கு 5 நாட்கள் ரயில் வராது!! எதற்காக?

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிய புகையிரத சேவைகள் யாவும் எதிர்வரும் 23 ஆம் திகதிமுதல் ஒரு வாரத்துக்கு நாவற்குழிவரை மட்டுமே நடைபெறவுள்ளதாக புகையிரத திணைக்களம் ரயில் நிலைய கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளனர்.

<