newtamils.com

பிராபகரன்,கிட்டு,சூசை இருக்கின்றார்களா?- வடமாகாண ஆளுனர். (Video)

பிராபகரன்,கிட்டு,சூசை இருக்கின்றார்களா?- வடமாகாண ஆளுனர். (Video)

காணாமலாக்கப்பட்டவர்கள் எங்கிருக்கின்றார்கள் என அரசாங்கத்துக்கும் தெரியாது, அதே கேள்வியைத் தான் அரசாங்கமும் கேட்டுக்கொண்டிருப்பதாக வடக்கு ஆளுநர் றெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.

யாழ். நோக்கி வேகமாக சென்ற வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

யாழ். நோக்கி வேகமாக சென்ற வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

வவுனியாவில் நேற்று இரவு யாழ். நோக்கி வேகமாக சென்ற வாகனம் மோதி ஸ்தலத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

யாழில்  நிறை வெறியில் மோட்டார் சைக்கிள் ஒடிய காவாலிகளுக்கு நடந்த கதி  (Photos)

யாழில் நிறை வெறியில் மோட்டார் சைக்கிள் ஒடிய காவாலிகளுக்கு நடந்த கதி (Photos)

பலாலி வீதியில் ஆலடிச் சந்தியில் நேற்று மாலையில் மதுபோதையில் பல்சர் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் ஒரே நேரத்தில் ஒரு முச்சக்கர வண்டி மற்றும் இரு மோட்டார் சைக்கிள் என்பனவற்றினை மோதித் தள்ளினர்.

கிளிநொச்சி நீர்த்தாங்கி உட்பட 40 பேர்ச் காணியும் இராணுவத்தினரால் விடுவிப்பு!

கிளிநொச்சி நீர்த்தாங்கி உட்பட 40 பேர்ச் காணியும் இராணுவத்தினரால் விடுவிப்பு!

யுத்த நினைவுச்சின்னமாக கடந்த 8 வருடங்களாக சிறிலங்கா இராணுவத்தினரால் பேணப்பட்டுவந்த கிளிநொச்சி நீர்த்தாங்கியும் அது அமைந்திருந்த 40 பேர்ச் காணியும் இராணுவத்தினரால் கரைச்சி பிரதேச செயலரிடம் நேற்றைய தினம் கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சியில் ரணிலுக்கு ஆப்பு!!

கிளிநொச்சியில் ரணிலுக்கு ஆப்பு!!

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக பிரதமர் ரணிலுடன் ஏற்பாடு செய்யப்பட்ட பேச்சுவார்த்தைக்கு மறுப்புத் தெரிவித்துள்ள அவர்களது உறவினர்கள், ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு அனுமதி கிடைக்கும் வரை

யாழ் கொக்குவில் பிரதேசத்தில் காவாலிகளின் வாள் வெட்டுக்கு பெண் உட்பட 4 பேர் படுகாயம்!!

யாழ் கொக்குவில் பிரதேசத்தில் காவாலிகளின் வாள் வெட்டுக்கு பெண் உட்பட 4 பேர் படுகாயம்!!

யாழ்ப்பாண மாவட்டம் கொக்குவில் பிரதேசத்தில் இளைஞர் குழுவால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் பெண்ணொவர் உட்பட நால்வர் காயமடைந்;ள்ளனர்.

வித்தியா வழக்கு ட்ரயல் அட் பார் முறையில் ஆரம்பம்!

வித்தியா வழக்கு ட்ரயல் அட் பார் முறையில் ஆரம்பம்!

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் ட்யல் அட் பார் முறையிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பெண்களுக்கு கடற்படை அதிகாரி ஆபாச சைகை!! அதிர்ச்சிக் காட்சிகள் (photos)

கிளிநொச்சி பெண்களுக்கு கடற்படை அதிகாரி ஆபாச சைகை!! அதிர்ச்சிக் காட்சிகள் (photos)

தொடர்சியான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிளிநொச்சி இரணைதீவு மக்களை ஆபாச சைகை மூலம் அச்சுறுத்தும் கடற்படையினர். இதனால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற கட்டடத்தினுள் வெள்ளநீர் உட்புகும் அபாயம்!! மக்கள் பரபரப்பு!!

பாராளுமன்ற கட்டடத்தினுள் வெள்ளநீர் உட்புகும் அபாயம்!! மக்கள் பரபரப்பு!!

நாடாளுமன்றத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை துறைமுகம் விஸ்தரிப்புக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! (Photos)

பருத்தித்துறை துறைமுகம் விஸ்தரிப்புக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! (Photos)

பருத்தித்துறை துறைமுகம் விஸ்தரிப்பிற்கு எதிராக மீனவர்கள் மற்றும் மீனவர்களின் குடும்பங்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

தென்னிலங்கையில் வெள்ளம் வடியும் போது வெளிவரும் சடலங்களால் பதற்றம் (Photos)

தென்னிலங்கையில் வெள்ளம் வடியும் போது வெளிவரும் சடலங்களால் பதற்றம் (Photos)

தென்னிலங்கை பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்த மூவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

யாழ் மருதனார்மடம் பகுதியில் வீதியில் வித்தைகாட்டிய காவாலிகள் காயம் (Photos)

யாழ் மருதனார்மடம் பகுதியில் வீதியில் வித்தைகாட்டிய காவாலிகள் காயம் (Photos)

மருதனார்மடம் பகுதியில் யாழ்-காங்கேசன்துறை வீதியல் பாடசாலை முடியும் நேரத்தில் மாணவிகளுக்கு வித்தைகாட்டிய காவாலிகள் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளனர்.

கிளிநொச்சியில் பூர்வீக நிலத்திற்குச் செல்ல அனுமதிக்குமாறு ஆர்ப்பாட்டப் பேரணி!

கிளிநொச்சியில் பூர்வீக நிலத்திற்குச் செல்ல அனுமதிக்குமாறு ஆர்ப்பாட்டப் பேரணி!

தமது பூர்வீக நிலத்திற்குச் செல்ல அனுமதிக்குமாறு கோரி இரணைதீவு மக்கள் இன்று கிளிநொச்சி தெரேசா பாடசாலையிலிருந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

மண்டைதீவில் பசுமாட்டை இறைச்சியாக்கி நடந்த கொடூரக் காட்சிகள் (Photos)

மண்டைதீவில் பசுமாட்டை இறைச்சியாக்கி நடந்த கொடூரக் காட்சிகள் (Photos)

மண்டைதீவு ஏழாம் வட்டாரத்திலுள்ள பற்றைக்காட்டு பகுதியில் பசு ஒன்றினை சட்டவிரோதமாக இறைச்சிக்காக கடத்திய இரு நபர்கள் ஊர்காவற்துறை உதவி பொலிஸ் பரிசோதகர் திரு . விவேகானந்தன் தலைமையிலான குழுவினரால் கைது .

பிரபாகரனின் சிந்தனைகளை தமிழ் மக்கள் மறக்கமாட்டார்களாம்!! கோத்தா சொல்கின்றார்!!

பிரபாகரனின் சிந்தனைகளை தமிழ் மக்கள் மறக்கமாட்டார்களாம்!! கோத்தா சொல்கின்றார்!!

வடக்கு, கிழக்கு பகு­தியில் பிர­பா­கரனின் காலத்தில் தற்­கொலை குண்­டு­தா­ரிகள் உரு­வாகும் வகை­யி­லான சிந்­த­னைகள் மக்­க­ளி­டத்தில் விதைக்­க­ப்பட்­டி­ருந்­தன. எனவே குறு­கிய காலத்தில் அந்த சிந்­த­னைகள் மறைந்­து­விடும் என்று கரு­தி செயற்­ப­டு­வ­தா­னது

 யாழ்ப்பாணத்தில் கடைகடையாகச் சென்று நிவாரணம் கோரும் காவல்துறையினர்!

யாழ்ப்பாணத்தில் கடைகடையாகச் சென்று நிவாரணம் கோரும் காவல்துறையினர்!

யாழ்மாவட்ட பிரதிக் காவல்துறைமா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, யாழ். மாவட்டக் காவல்துறையினர் கடை கடையாகச் சென்று நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீரில் மூழ்கும் அபாயத்தில் பாராளுமன்றம்!! ஓட்டம் எடுத்த கடற்படையினர் (Photos)

நீரில் மூழ்கும் அபாயத்தில் பாராளுமன்றம்!! ஓட்டம் எடுத்த கடற்படையினர் (Photos)

தொடரும் மழை காலநிலை காணரமாக தியவன்னா ஓயவின் நீர்மட்டம் குறித்து அவதானம் செலுத்தப்படுவதாக ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவில் பெண்ணை முத்தமிட்ட யாழ் ஊடகவியலாளர் தெய்வீகனுக்கு சிறை (Photos)

அவுஸ்ரேலியாவில் பெண்ணை முத்தமிட்ட யாழ் ஊடகவியலாளர் தெய்வீகனுக்கு சிறை (Photos)

அவுஸ்ரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளரான பெண் ஒருவரை, முத்தமிட்ட குற்றச்சாட்டில், குடிவரவுத் தடுப்பு முகாம் ஒன்றின் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றிய ஈழத் தமிழர் ஒருவருக்கு

யாழ் பெண்களே அவதானம்!! காவாலியின் அந்தரங்கம் அறுக்கப்பட்டது!! (Video)

யாழ் பெண்களே அவதானம்!! காவாலியின் அந்தரங்கம் அறுக்கப்பட்டது!! (Video)

நோர்வேயில் வசித்துவரும் துன்னாலை சேது என அழைக்கப்படும் ஒருவன் கப்பம் பெறுவதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கியஸ்தர்களை குறி வைத்து நடத்தும் இணையத்தாக்குதல்களுக்கு துணிச்சலுடன் குடும்பப் பெண் ஒருவரால்  பதிலடி வழங்கப்பட்டுள்ளது.

வெள்ள நிவாரணத்துக்காகச் சென்ற ஹெலிகொப்டர் விழுந்து நொருங்கியது! (படங்கள்)

வெள்ள நிவாரணத்துக்காகச் சென்ற ஹெலிகொப்டர் விழுந்து நொருங்கியது! (படங்கள்)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக சென்ற விமானப்படையினரின் ஹெலிகொப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வெள்ளப் பெருக்கின் போது 8 உயிர்களைக் காப்பாற்றிய இளைஞன் பரிதாபகரமாக உயிரிழப்பு!!

வெள்ளப் பெருக்கின் போது 8 உயிர்களைக் காப்பாற்றிய இளைஞன் பரிதாபகரமாக உயிரிழப்பு!!

இயற்கையின் சீற்றம் காரணமாக பலர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

தமிழ் சிறுமிகளுக்கு ஏற்பட்ட அவலம்! சர்ச்சையை ஏற்படுத்திய இளைஞர்கள் கைது

தமிழ் சிறுமிகளுக்கு ஏற்பட்ட அவலம்! சர்ச்சையை ஏற்படுத்திய இளைஞர்கள் கைது

திருகோணமலை, மூதூர், மல்லிகைத்தீவு பகுதியில் சிறுமிகள் மூவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.

<