newtamils.com

மிளகு பொடி பனிஷ்மெண்ட்: அன்பளிப்பு மழையில் நனையும் மாணவன்

மிளகு பொடி பனிஷ்மெண்ட்: அன்பளிப்பு மழையில் நனையும் மாணவன்

அமெரிக்காவில் பல்கலைக்கழகம் ஒன்றில் நுழைந்த மர்ம நபர் மீது மாணவன் ஒருவன் மிளகு பொடியை தூவி அவனை சுற்றிவளைக்க வழிவகுத்துள்ளான்.

தாய்லாந்தில் களைகட்டவிருக்கும் பௌர்ணமி கொண்டாட்டம்

தாய்லாந்தில் களைகட்டவிருக்கும் பௌர்ணமி கொண்டாட்டம்

தாய்லாந்தில் நடைபெறவிருக்கும் பிரசித்தி பெற்ற பௌர்ணமி கொண்டாட்டங்களை முன்னிட்டு அங்கு நிலவும் ஊரடங்கு உத்தரவைத் தாய்லாந்து ராணுவம் தளர்த்தியுள்ளது.

கராச்சி விமானம் நிலையத்தை தாக்கியது எதற்காக? தாலிபான் செய்தி தொடர்பாளர் பரபரப்பு பேட்டி

கராச்சி விமானம் நிலையத்தை தாக்கியது எதற்காக? தாலிபான் செய்தி தொடர்பாளர் பரபரப்பு பேட்டி

கராச்சி விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியற்கான காரணம் என்ன என்பது குறித்து தாலிபான் செய்தி தொடர்பாளர் சபிதுல்லா சாகித் கூறியுள்ளார்.

மாயமான விமானம் பற்றி கூறுங்கள்.. 50 லட்சம் தருகிறோம்

மாயமான விமானம் பற்றி கூறுங்கள்.. 50 லட்சம் தருகிறோம்

மாயமான மலேசிய விமானம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 50 லட்சம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

சீனாவில் சிகரெட் பிடிக்கும் 3 வயது சிறுவன்

சீனாவில் சிகரெட் பிடிக்கும் 3 வயது சிறுவன்

மக்கள் தொகை பெருக்கத்தில் முதலிடம் வகிக்கும் சீனா புகையிலை உபயோகிப்பதிலும் முன்னணியில் உள்ளது.

நேற்று எகிப்த்தின் முன்னாள் ராணுவத் தளபதி, ஜனாதிபதியாகச் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டாா்

நேற்று எகிப்த்தின் முன்னாள் ராணுவத் தளபதி, ஜனாதிபதியாகச் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டாா்

நேற்றைய தினமான ஞாயிற்றுக்கிழமை (08.06.14), முன்னாள் ராணுவத் தளபதி, அல் சிசி எகிப்த்தின் உத்தியோகபூர்வ ஜனாதிபதியாகச் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானினது அணு ஆய்வுத் திட்ட ஒப்பந்தம், ஆச்சரியப்படக் கூடிய வகையில் மாற்றத்தைக் கண்டுள்ளது

ஈரானினது அணு ஆய்வுத் திட்ட ஒப்பந்தம், ஆச்சரியப்படக் கூடிய வகையில் மாற்றத்தைக் கண்டுள்ளது

இணக்கப்பாடுகள் எதனையும் இது வரையில் எட்டாத ஈரான் நாட்டினது அணு ஆய்வுத் திட்ட ஒப்பந்தம், ஆச்சரியப்படக் கூடிய வகையில் மாற்றத்தைக் கண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கராச்சி விமான நிலையத்தில் தாக்குதல்: 21 பேர் பலி

கராச்சி விமான நிலையத்தில் தாக்குதல்: 21 பேர் பலி

பாகிஸ்தானில் மிகவும் சுறுசுறுப்பான விமான நிலையமான கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 21 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கிரிமியாவை விட்டுக் கொடுக்க மாட்டோம்; உக்ரைன் புதிய அதிபர் பெட்ரோ போரோஷெங்கோ

கிரிமியாவை விட்டுக் கொடுக்க மாட்டோம்; உக்ரைன் புதிய அதிபர் பெட்ரோ போரோஷெங்கோ

தனியாக பிரிந்து சென்ற கிரிமியாவை விட்டுக் கொடுக்க மாட்டோம் என உக்ரைன் புதிய அதிபர் பெட்ரோ போரோஷெங்கோ தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 44 பேர் பலி

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 44 பேர் பலி

ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 44 பேர் பலியானதாககூறப்படுவதுடன் அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று பொலிஸாரும் கொள்ளப்பட்டுள்ளனர்.

அமெரிக்க பொருளாதாரம் வலுவடைந்ததால் தங்கம் விலை மேலும் குறைகிறது

அமெரிக்க பொருளாதாரம் வலுவடைந்ததால் தங்கம் விலை மேலும் குறைகிறது

கடந்த மே மாதம் 7–ந்தேதி தங்கம் விலை ஒரு கிராம் ரூ.2,823–க்கும், பவுன் ரூ.22 ஆயிரத்து 584–க்கும் விற்றது. அதை தொடர்ந்து தங்கம் விலையில் படிப்படியாக சரிவு ஏற்பட்டு வருகிறது.

இன்றைய தினம் கொசொவோ நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் இடம் பெறுகின்றது

இன்றைய தினம் கொசொவோ நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் இடம் பெறுகின்றது

இன்றைய தினமான ஞாயிற்றுக் கிழமை(08.06.17) கொசொவோ நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் இடம் பெறுவது குறிப்பிடப்பட்டுள்ளது. கொசொவோ சுதந்திரமடைந்த பதினைந்து வருட காலத்தின் பின், முதன் முதலாக மக்கள் தற்போதைய அரசின் மேல் மிகவும் வெறுப்புடன் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

உக்ரைனில் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறொஷெங்கோவின் பதவியேற்பு வைபவம் நேற்று இடம்பெற்றுள்ளது

உக்ரைனில் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறொஷெங்கோவின் பதவியேற்பு வைபவம் நேற்று இடம்பெற்றுள்ளது

May மாதம் 25ம் தேதி உக்ரைனில் இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், 55 சதவீத வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறொஷெங்கோவின் பதவியேற்பு வைபவம் நேற்றைய சனிக்கிழமை(07.06.14), இடம் பெற்றுள்ளது. ஜேர்மன் நாட்டு ஜனாதிபதி ஜோகாஹிம் கவுக் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசியற் பிரமுகர்கள் நிகழ்வ

இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றங்களில் சாட்சியமளிக்க தயார் – சொல்ஹெய்ம்

இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றங்களில் சாட்சியமளிக்க தயார் – சொல்ஹெய்ம்

இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றங்களில் சாட்சியமளிக்கத் தயார் என முன்னாள் நோர்வேயின் சர்வதேச விவகார அமைச்சரும், முன்னாள் இலங்கை சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

200 மாணவிகளும் கற்பழிக்கப்படும் அபாயம் - ஐ.நா எச்சரிக்கை

200 மாணவிகளும் கற்பழிக்கப்படும் அபாயம் - ஐ.நா எச்சரிக்கை

நைஜீரியாவில் கடத்தப்பட்டு இன்னும் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகள் பாலியல் பலாத்கார வன்முறைக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.

மலேசியாவில் தங்கியுள்ள 10 புலிகளை கைது செய்ய நடவடிக்கையாம்

மலேசியாவில் தங்கியுள்ள 10 புலிகளை கைது செய்ய நடவடிக்கையாம்

பத்து தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்களை கைது செய்து இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்க மலேசிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

 நைஜீரியா போகோஹரம் தீவிரவாதிகளின் தாக்குதலில் 500 பொது மக்கள் பலி

நைஜீரியா போகோஹரம் தீவிரவாதிகளின் தாக்குதலில் 500 பொது மக்கள் பலி

நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள 4 கிராமங்களுக்குள் புகுந்து போகோஹரம் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.

அமெரிக்கா வலியுறுத்தல். இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசப் பேச்சுவார்த்தை அவசியம்.

அமெரிக்கா வலியுறுத்தல். இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசப் பேச்சுவார்த்தை அவசியம்.

இந்தியாவும்-பாகிஸ்தனும் இருதரப்பு உறவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

சீமான்பிள்ளையின் பெற்றோர் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதில் பிரச்சினை

சீமான்பிள்ளையின் பெற்றோர் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதில் பிரச்சினை

அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொண்ட இலங்கை அகதியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்காக அவரின் குடும்பத்தினருக்கு வீசா வழங்குவதில் பிரச்சினை தோன்றியுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஈராக்கில் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதலில் 36 பேர் பலி

ஈராக்கில் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதலில் 36 பேர் பலி

ஈராக்கில் தீவிரவாதிகளின் அட்டூழியம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வடக்கு ஈராக்கில் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுடன் ராணுவம் போரிட்டு வருகிறது.

இலங்கை விசாரணைகளுக்கான இணைப்பாளராக சன்டரா பெய்டாஸ் தெரிவு

இலங்கை விசாரணைகளுக்கான இணைப்பாளராக சன்டரா பெய்டாஸ் தெரிவு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இலங்கை தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது

<