newtamils.com

மல்லோர்கா தீவுக்கு அருகில் தீப்பற்றிய ஸ்பெயினின் படகு

மல்லோர்கா தீவுக்கு அருகில் தீப்பற்றிய ஸ்பெயினின் படகு

ஸ்பெயினின் மல்லோர்கா தீவுக்கு அண்டிய பகுதியில் 150 க்கும் அதிகமான பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த ஸ்பெயின் படகொன்று தீப்பற்றியுள்ளது.

நேபாள நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான 50 ஆயிரம் கர்ப்பிணிகள்: ஐ.நா அதிர்ச்சி தகவல்

நேபாள நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான 50 ஆயிரம் கர்ப்பிணிகள்: ஐ.நா அதிர்ச்சி தகவல்

நேபாள நிலநடுக்கத்தில் சுமார் 10 ஆயிரம் கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது.

சீனாவில் விஷவாயு தாக்கி 9 தொழிலாளர்கள் பலி

சீனாவில் விஷவாயு தாக்கி 9 தொழிலாளர்கள் பலி

சீனாவின் யுனான் மாகாணம் குன்மிங் நகரம் அருகே லியான்மென்க் கிராமம் உள்ளது. இங்குள்ள சுரங்கத்தில் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் வேலை செய்து கொண்டு இருந்தனர்.

பாகிஸ்தானில் ஒரே நாளில் 17 பேருக்கு தூக்கு

பாகிஸ்தானில் ஒரே நாளில் 17 பேருக்கு தூக்கு

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி, பெஷாவர் ராணுவ பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 132 குழந்தைகள் உள்பட 145 பேரை கொன்று குவித்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து,

பூமி தினத்தைக் கொண்டாடும் கூகுள்

பூமி தினத்தைக் கொண்டாடும் கூகுள்

சுற்றுச்சூழல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் தேதி பூமி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

6 தீவிரவாதிகளின் மரண தண்டனை நிறுத்தம்: பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

6 தீவிரவாதிகளின் மரண தண்டனை நிறுத்தம்: பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

பாகிஸ்தானில் 6 தீவிரவாதிகளுக்கு ராணுவ கோர்ட்டு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் சார்பில், மனித உரிமை ஆர்வலர் ஆஸ்மா ஜஹாங்கிர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

40-வது மாடியிலிருந்து கிழே விழும்போது வீடியோ எடுத்த ஐ-போன்: சேதமடையாமல் தப்பிய அதிசயம்- வீடியோ

40-வது மாடியிலிருந்து கிழே விழும்போது வீடியோ எடுத்த ஐ-போன்: சேதமடையாமல் தப்பிய அதிசயம்- வீடியோ

40-வது மாடியிலிருந்து கை தவறி கிழே விழும்போது விடியோ எடுத்தது மட்டும் அல்லாமல், சேதமடையாமல் ஐ-போன் ஒன்று தப்பிய அதிசயம் துபாயில் நடந்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் வல்லுறவு: 9 வயது சிறுமி கர்ப்பம்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் வல்லுறவு: 9 வயது சிறுமி கர்ப்பம்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தோரால் 9 வயது சிறுமியொருவர் மோசமாக வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரித்தானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சாகச நிகழ்வில் விழுந்து நொறுங்கிய விமானம்: எழுந்து வந்த விமானி மீண்டும் சாகசம் (Video)

சாகச நிகழ்வில் விழுந்து நொறுங்கிய விமானம்: எழுந்து வந்த விமானி மீண்டும் சாகசம் (Video)

நியூசிலாந்தில் வருடத்திற்கு இரு முறை நடைபெறும் ’ஒமாகா கிளாசிக் பைட்டர்ஸ்’ ஏர்ஷோ நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. பல தரப்பட்ட விமானங்கள் பங்கு பெறும் இந்த சாகச நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஆவலுடன் கூடியிருந்தனர்.

ரூ.9 கோடி மதிப்புள்ள போதைமருந்துகளுடன் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட மலேசியப்பெண்

ரூ.9 கோடி மதிப்புள்ள போதைமருந்துகளுடன் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட மலேசியப்பெண்

மலேசியாவைச் சேர்ந்த மார்டினா பிண்டி ஜமாலுதீன் என்ற பெண் நேபாளத்தில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினால் கடந்த சனி அன்று கைது செய்யப்பட்டார்.

5 வருடமாக சுவற்றுக்குள் சிக்கித்தவித்த பூனைக்கு உயிர் கொடுத்த முதியவரின் பேரன்பு - வீடியோ இணைப்பு

5 வருடமாக சுவற்றுக்குள் சிக்கித்தவித்த பூனைக்கு உயிர் கொடுத்த முதியவரின் பேரன்பு - வீடியோ இணைப்பு

அன்பு செலுத்துவதே அற்புதம்தான் எனினும், மனிதனுக்கு மற்ற உயிரினங்களின் மீது உண்டாகும் அன்பு ’அதீத’ அற்புதமானது. ’அங்கிள் ஆப்டோ’ என்று அழைக்கப்படும் முதியவருக்கும் ஒரு சுவற்றுக்குள் சிறைபட்டிருந்த பூனைக்குமான உறவு அப்படிப்பட்ட ஒரு அதீத அற்புதம்.

தத்தளித்த முதலாளியை காப்பாற்ற ஹீரோவாக மாறிய நாய்: அசத்தல் வீடியோ

தத்தளித்த முதலாளியை காப்பாற்ற ஹீரோவாக மாறிய நாய்: அசத்தல் வீடியோ

அமெரிக்காவில் நீர்த்தேக்கத்தில் சிக்கி தவித்த நபரை அவரது செல்லப்பிராணி காப்பாற்றிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

திருமணத்துக்கு முன்னர் உடலுறவு: ஐ.எஸ்.ஐ.எஸ் வழங்கிய தண்டனை (அதிர்ச்சி காணொளி)

திருமணத்துக்கு முன்னர் உடலுறவு: ஐ.எஸ்.ஐ.எஸ் வழங்கிய தண்டனை (அதிர்ச்சி காணொளி)

திருமணத்துக்கு முன்னர் உடலுறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காதலர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கல்லால் அடித்து கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 3 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 3 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக நேட்டோ சர்வதேச படையினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

முதன்முறையாக தனது தந்தை பிறந்த நாடான கென்யாவுக்கு செல்லும் அமெரிக்க அதிபர் ஒபாமா

முதன்முறையாக தனது தந்தை பிறந்த நாடான கென்யாவுக்கு செல்லும் அமெரிக்க அதிபர் ஒபாமா

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஒபாமா, நீண்ட நாள் காத்திருப்புக்கு பின், தனது தந்தை பிறந்த நாடான கென்யாவுக்கு வரும் ஜூலை மாதம் செல்கிறார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

பெருவில் 3000 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலி

பெருவில் 3000 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலி

பெருவின் தென்கிழக்கு மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து 3000 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியானார்கள்.

கெமராவை துப்பாக்கியாய் நினைத்து கையை உயர்த்தி வெம்புகின்ற சிரிய பிஞ்சுக் குழந்தை உலகை உலுக்கியது:

கெமராவை துப்பாக்கியாய் நினைத்து கையை உயர்த்தி வெம்புகின்ற சிரிய பிஞ்சுக் குழந்தை உலகை உலுக்கியது:

சிரியாவில் கெமராவை பார்த்து துப்பாக்கி எனப் பயந்து இரு கைகளையும் தூக்கி விம்மி விறைத்து நின்ற பிஞ்சுக் குழந்தை உலக மனங்களை உறைய வைத்துவிட்டது.

துனிசியாவில் ராணுவ தாக்குதலில் 9 தீவிரவாதிகள் உயிரிழப்பு

துனிசியாவில் ராணுவ தாக்குதலில் 9 தீவிரவாதிகள் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் தலைநகர் துனிஸ்சில் உள்ள பார்டோ தேசிய அருங்காட்சியகத்துக்குள் கடந்த 18-ந்தேதி ராணுவ உடையுடன் புகுந்த தீவிரவாதிகள் அங்கு இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

பப்புவா நியூகினியாவில் கடும் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

பப்புவா நியூகினியாவில் கடும் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

பப்பு நியூகினியா தீவில் இன்று காலையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது.

சீக்கிரம் வந்துடுவேன்…மகிழ்ச்சியாக உள்ளது! விமான விபத்தில் பலியான மாணவியின் கடைசி மெசெஜ்

சீக்கிரம் வந்துடுவேன்…மகிழ்ச்சியாக உள்ளது! விமான விபத்தில் பலியான மாணவியின் கடைசி மெசெஜ்

ஜேர்மன் விமான விபத்தில் பலியான பள்ளி மாணவி ஒருவர் வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய உருக்கமான ‘குறுஞ்செய்தி’ பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேண்டுமென்றே மலை மீது விமானத்தை மோதிய துணை விமானி: கருப்பு பெட்டி மூலம் அம்பலமான தகவல் (வீடியோ )

வேண்டுமென்றே மலை மீது விமானத்தை மோதிய துணை விமானி: கருப்பு பெட்டி மூலம் அம்பலமான தகவல் (வீடியோ )

ஜேர்மன் விமானத்தை ஓட்டிய துணை விமானி ஒருவர், வேண்டுமென்றே மலை மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஜேர்மன் விமான விபத்து: மலை முழுவதும் சிதறி கிடக்கும் சடலங்கள்? (வீடியோ இணைப்பு)

ஜேர்மன் விமான விபத்து: மலை முழுவதும் சிதறி கிடக்கும் சடலங்கள்? (வீடியோ இணைப்பு)

ஜேர்மன் விமான விபத்தில் பலியான நபர்களின் சடலங்கள் மலைப்பகுதி முழுவதும் சிதறிக்கிடக்கலாம் என மீட்புப்பணி குழுவின் தளபதி தெரிவித்துள்ளார்.

<