newtamils.com

   	  உயிரைப் பறித்த கள்ளத்தொடர்பு

உயிரைப் பறித்த கள்ளத்தொடர்பு

பிரான்ஸ் நாட்டில் மேயர் ஒருவர் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளின் நிலை! கவனிக்குமா தமிழக அரசு?

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளின் நிலை! கவனிக்குமா தமிழக அரசு?

தமிழ்நாட்டில் மேலுார் அருகே அமைந்துள்ள திருவாதவூர் இலங்கை அகதிகள் முகாமில் பராமரிப்பு தொகையான 31 லட்சம் ரூபாய் சரியாக செலவு செய்யப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 இனி அலுவலகத்தில் பீர் குடித்துக் கொண்டே வேலை பார்க்கலாம்!

இனி அலுவலகத்தில் பீர் குடித்துக் கொண்டே வேலை பார்க்கலாம்!

அமெரிக்காவில் அலுவலகம் ஒன்றில் பீர் குடித்துக்கொண்டே வேலை பார்ப்பதற்கு ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 மெர்கலின் தொலைபேசி உறையாடல்களை ஒட்டுகேட்டது எப்படி ?

மெர்கலின் தொலைபேசி உறையாடல்களை ஒட்டுகேட்டது எப்படி ?

அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் எவ்வாறு ஜேர்மனியின் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்க்கலின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டிருக்கலாம் என்பது குறித்த 5 வழிகளை ஜேர்மனி பாதுகாப்பு சேவை மையம் வெளியிட்டுள்ளது.

குழுந்தையை சூப்பராக கேட்ச் பிடித்த சூப்பர் மேன்

குழுந்தையை சூப்பராக கேட்ச் பிடித்த சூப்பர் மேன்

சீனாவில் இரண்டு அடுக்கு மாடியில் இருந்து விழுந்த குழந்தையை கீழே நிற்பவர் பிடித்துள்ளதை போல் வெளிவந்த காணொளி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

40 கரும்புலிகளை பிடிக்க இண்டர்போல் பிடிவிராந்து: சிங்கள பத்திரிகை

40 கரும்புலிகளை பிடிக்க இண்டர்போல் பிடிவிராந்து: சிங்கள பத்திரிகை

குண்டு தாக்குதலைகளை நடத்திய உயிரிழப்புகளை ஏற்படுத்திய விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் உட்பட 40 கரும்புலிப் படை உறுப்பினர்களை கைது செய்ய இண்டர்போல் பொலிஸார் சர்வதேச பிடிவிராந்து பிறப்பித்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.

<