newtamils.com

ஓடும் ரெயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிய டிக்கெட் பரிசோதகரால் பரபரப்பு

ஓடும் ரெயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிய டிக்கெட் பரிசோதகரால் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில் ஓடும் ரெயிலில் இருந்து பெண்ணை டிக்கெட் பரிசோதகர் கீழே தள்ளியதால் பரபரப்பு.

இலஞ்சம் வாங்கியவரை சுட்டுக் கொன்று சிலுவையில் அறைந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்

இலஞ்சம் வாங்கியவரை சுட்டுக் கொன்று சிலுவையில் அறைந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்

சிரியா நாட்டில் சுங்கச் சாவடியில் இலஞ்சம் வாங்கிய தங்கள் இயக்கத்தை சேர்ந்த வீரர் ஒருவரை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் சுட்டுக் கொன்று, சிலுவையில் தொங்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எட்டு வயது மகளை அடித்துக் கொலை செய்த தாய் - ஏழு வருடம் சிறை

எட்டு வயது மகளை அடித்துக் கொலை செய்த தாய் - ஏழு வருடம் சிறை

அவுஸ்திரேலியாவில் எட்டு வயது குழந்தையை தாயொருவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று கால்களுடன் தவிக்கும் குழந்தை (வீடியோ இணைப்பு)

மூன்று கால்களுடன் தவிக்கும் குழந்தை (வீடியோ இணைப்பு)

பனமாவில் மூன்று காலுடன் பிறந்த குழந்தையின் சிகிச்சைக்காக அதன் பெற்றோர் மிகவும் பாடுப்பட்டு வருகின்றனர்.

வீட்டில் புகை விட்டாலும் இனி குற்றமே

வீட்டில் புகை விட்டாலும் இனி குற்றமே

ஜேர்மனியில் முதியவர் ஒருவர் தான் தங்கியிருந்த வீட்டில் புகைபிடித்ததற்காக, வீட்டின் உரிமையாளர் அவரை வீட்டை காலி செய்ய கூறியுள்ளார்.

காதலியை திருமணம் செய்து சில மணிநேரங்களில் உயிரிழந்த காதலன்(video)

காதலியை திருமணம் செய்து சில மணிநேரங்களில் உயிரிழந்த காதலன்(video)

புற்றுநோயால் பீடிக்கப்பட்ட நபரொருவர் தனது காதலியை திருமணம் செய்து 10 மணித்தியாலத்தில் உயிரிழந்த சோகமான சம்பவம் ஒன்று பிலிபைன்ஸில் இடம்பெற்றுள்ளது.

 லண்டன் ஆடையகத்தில் நிர்வாணமாக திரிந்தாராம் அமெரிக்க நடிகை லிண்ட்ஸே லோஹன் ..!!

லண்டன் ஆடையகத்தில் நிர்வாணமாக திரிந்தாராம் அமெரிக்க நடிகை லிண்ட்ஸே லோஹன் ..!!

அமெரிக்காவின் பிரபல நடிகைகளில் ஒருவரான லிண்ட்ஸே லோஹன், லண்டனிலுள்ள ஆடையகமொன்றில் நிர்வாணமாக திரிந்து பரபரப்பை ஏற்படுத்தியதாக பிரித்தானிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொலிவிய விமான நிலையத்தில் 11 பேரை கத்தியால் குத்திய நபர்..!!

பொலிவிய விமான நிலையத்தில் 11 பேரை கத்தியால் குத்திய நபர்..!!

பொலிவியாவில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மனநிலை பாதிக்கப்பட்டவரை போல் காணப்பட்ட விவசாயி ஒருவர் சமையலறையில் பயன்படுத்தும் கத்தியை கொண்டு 11 பேரை குத்தி தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

300 மாணவிகளுக்காக என் கன்னித்தன்மையை இழக்கத் தயார்: நைஜீரிய பாடகி

300 மாணவிகளுக்காக என் கன்னித்தன்மையை இழக்கத் தயார்: நைஜீரிய பாடகி

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 300 மாணவிகளை விடுவிக்க தனது கன்னித்தன்மையை இழக்கத் தயார் என்று நைஜீரிய பொப் பாடகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தர்பூசணி வயிற்றால் அவதிப்படும் சிறுமி

தர்பூசணி வயிற்றால் அவதிப்படும் சிறுமி

சீனாவில் 12 வயது சிறுமி ஒருவர் தனது கர்ப்பபையில் மிகப்பெரிய கட்டியுடன் அவதிப்பட்டு வருகிறார்.

அழகாக பிறந்ததால் சக மாணவிகளின் வெறியாட்டத்துக்கு ஆளான பெண்!

அழகாக பிறந்ததால் சக மாணவிகளின் வெறியாட்டத்துக்கு ஆளான பெண்!

ரஷ்யாவில் மாணவி ஒருவர் அழகாக இருந்ததற்காக அவருடன் பயிலும் சக மாணவிகள் அவரை குட்டையில் உள்ள அழுக்கு நீரை குடிக்கவைத்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தவறான நிலையத்தில் தரையிறங்கிய வியட்நாம் விமானம்: பயணிகள் அதிர்ச்சி

தவறான நிலையத்தில் தரையிறங்கிய வியட்நாம் விமானம்: பயணிகள் அதிர்ச்சி

வியட்நாம் நாட்டில் உள்ள சுற்றுலா தலத்துக்கு சென்ற வியட்ஜெட் விமானம் தவறான விமான நிலையத்தில் தரையிறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவை கடுமையாக எச்சரிக்கும் ஒபாமா

ரஷ்யாவை கடுமையாக எச்சரிக்கும் ஒபாமா

யுக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்கப்படுவதை நிறுத்துமாறும், பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை தவிர்க்குமாறும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கோரிக்கை விடுத்துள்ளார்.

சவுதி விமானத்தில் பயணித்த மலேசிய பெண்ணொருவர் மாரடைப்பால் சாவு

சவுதி விமானத்தில் பயணித்த மலேசிய பெண்ணொருவர் மாரடைப்பால் சாவு

இலங்கையின் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த சவுதி அரேபியன் விமானத்தில் பயணித்த மலேசிய பெண்ணொருவர் மாரடைப்பால் இறந்ததையடுத்து அவரின் உடல் இலங்கையிலுள்ள மலேசிய உயர் ஸ்தானிகராலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மனைவியை பரிசாக அளித்த தலைமை அதிகாரி

மனைவியை பரிசாக அளித்த தலைமை அதிகாரி

தென் ஆப்பிரிக்க பழமைவாதிகளுக்கு இளம் மனைவியை பரிசளித்த தலைமை அதிகாரி மீது விசாரணை நடத்த அந்நாட்டு அரசு விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்துள்ளது.

மீட்டிங் என்ற பெயரில் அலுவலகத்தில் அரங்கேறிய உல்லாசம் (வீடியோ இணைப்பு)

மீட்டிங் என்ற பெயரில் அலுவலகத்தில் அரங்கேறிய உல்லாசம் (வீடியோ இணைப்பு)

முக்கிய மீட்டிங் இருப்பதாக கூறி ஊழியர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு உல்லாசமாக இருந்த உயர் அதிகாரி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் இருந்து நடிகை பிரீத்தி ஜிந்தா மும்பை திரும்பினார்

அமெரிக்காவில் இருந்து நடிகை பிரீத்தி ஜிந்தா மும்பை திரும்பினார்

ஐ.பி.எல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பங்கு தாரர்களான நடிகை பிரீத்தி ஜிந்தாவும், தொழில் அதிபர் நெய் வாடியாவும் காதலர்களாக வாழ்ந்து பிரித்து விட்டனர்.

மகளின் தலையை பந்தாடிய கொடூர தாய்

மகளின் தலையை பந்தாடிய கொடூர தாய்

ஜப்பான் ரயில் நிலையத்தில் தாய் ஒருவர் தனது குழந்தையை காலால் எட்டி உதைத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கவர்ச்சி புயல் மெர்லின் மன்ரோவின் சிலையை குப்பையில் போட்ட சீனா

கவர்ச்சி புயல் மெர்லின் மன்ரோவின் சிலையை குப்பையில் போட்ட சீனா

சீனாவில் இரண்டு ஆண்டுகளாக பல சிற்பிகளின் கடின உழைப்பால் செதுக்கப்பட்ட மெர்லின் மன்ரோவின் சிலை தற்போது தகர்க்கப்பட்டுள்ளது.

சீனாவில் தற்கொலை தாக்குதல்: 13 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

சீனாவில் தற்கொலை தாக்குதல்: 13 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

சீனாவின் ஜிங்ஜியாங் மாகாணத்தில் பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்த கொள்ளையர் கும்பல் தற்கொலை தாக்குதல் நடத்தியுள்ளது.

ஓரின சேர்க்கைக்கு எதிர்ப்பு: உகண்டாவுக்கான நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா

ஓரின சேர்க்கைக்கு எதிர்ப்பு: உகண்டாவுக்கான நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா

உகண்டா ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிராக சட்டம் இயற்றியமை தொடர்பில் அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை வித்தித்துள்ளது

காளையை அடக்க சென்ற கணவனை அடக்கிய மனைவி

காளையை அடக்க சென்ற கணவனை அடக்கிய மனைவி

பெரு நாட்டில் மனைவி ஒருவர், தனது கணவரை காளை அடக்கும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டாமென்று அடித்து இழுத்து சென்றுள்ளார்.

<