newtamils.com

ரஷியாவுக்கு போட்டியாக விண்வெளியில் இரண்டாவது ஆய்வகத்தை நிலைநிறுத்த தயாராகிவரும் சீனா

ரஷியாவுக்கு போட்டியாக விண்வெளியில் இரண்டாவது ஆய்வகத்தை நிலைநிறுத்த தயாராகிவரும் சீனா

வல்லரசு கனவில் மிதந்துவரும் சீனா, ராணுவ பலத்தை அதிகரித்து வருவதுடன் விண்வெளி ஆய்வுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றது.

பாகிஸ்தான் கவர்னரை கொன்றவர் இன்று தூக்கிலிடப்பட்டார்

பாகிஸ்தான் கவர்னரை கொன்றவர் இன்று தூக்கிலிடப்பட்டார்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண கவர்னரை சுட்டுக்கொன்ற மும்தாஜ் காத்ரி என்பவருக்கு இன்று அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பதன்கோட் தாக்குதல்: பாகிஸ்தானில் கைதான 3 தீவிரவாதிகளுக்கு போலீஸ் காவல்

பதன்கோட் தாக்குதல்: பாகிஸ்தானில் கைதான 3 தீவிரவாதிகளுக்கு போலீஸ் காவல்

பதன்கோட் விமானப்படை தளம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த மாதம் 2-ந் தேதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களை நடத்திய தீவிரவாதிகள் 6 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவில் பெண் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை: பதவியேற்ற முதல் நாளே பலியான சோகம்

அமெரிக்காவில் பெண் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை: பதவியேற்ற முதல் நாளே பலியான சோகம்

அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இந்தநிலையில், வெர்ஜினியா மாகாணத்தில், பதவி ஏற்ற முதல் நாளிலேயே பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெண் ஆசிரியர் மீது 36 பாலியல் புகார்கள்!

பெண் ஆசிரியர் மீது 36 பாலியல் புகார்கள்!

கனடா நாட்டில் உள்ள பாடசாலையில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் தன்னுடைய மாணவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக 36 புகார்கள் பதிவானதை தொடர்ந்து அவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

செக்ஸ் எஸ்.எம்.எஸ். – எம்.பி. தற்காலிக நீக்கம்!

செக்ஸ் எஸ்.எம்.எஸ். – எம்.பி. தற்காலிக நீக்கம்!

இங்கிலாந்தை சேர்ந்த எம்.பி. சைமன் டேங்சக் (வயது 49). இவர் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்த சைமன் டேங்சக் வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள ரோச்டல் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

சிரியா தொடர்பான தீர்மானம் விரைவில் - பராக் ஒபாமா

சிரியா தொடர்பான தீர்மானம் விரைவில் - பராக் ஒபாமா

சிரியாவின் எதிர்காலம் தொடர்பாக எதிர்வரும் வாரங்களில் சில முக்கியமான தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

லிபியாவில் 12 ராணுவ அதிகாரிகளின் தலையை துண்டித்து கொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதிகள்

லிபியாவில் 12 ராணுவ அதிகாரிகளின் தலையை துண்டித்து கொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதிகள்

லிபியா நாட்டில் நீண்ட கால அதிபராக இருந்த முகமது கடாபி 2011–ம் ஆண்டு புரட்சி படையினரால் கொல்லப்பட்டார். அதைத்தொடர்ந்து அங்கு உள்நாட்டு குழப்பம் நிலவி வருகிறது.

சகிப்பின்மை அதிகரிப்பை இந்தியா தடுக்கத் தவறிவிட்டது: சர்வதேச பொது மன்னிப்பு சபை கண்டனம்

சகிப்பின்மை அதிகரிப்பை இந்தியா தடுக்கத் தவறிவிட்டது: சர்வதேச பொது மன்னிப்பு சபை கண்டனம்

சர்வதேச பொதுமன்னிப்பு சபை ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் காணப்படும் சர்வதேச விதிமுறை மீறல்கள் குறித்து அறிக்கை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு(2015-16) அந்த சபை வெளியிட்ட அறிக்கையில் இந்தியா குறித்து கூறி இருப்பதாவது:-

பத்தாயிரம் தானியங்கி துப்பாக்கிகள், மில்லியன் கணக்கான தோட்டாக்கள் ஆப்கானுக்கு பரிசாக வழங்கியது ரஷ்யா

பத்தாயிரம் தானியங்கி துப்பாக்கிகள், மில்லியன் கணக்கான தோட்டாக்கள் ஆப்கானுக்கு பரிசாக வழங்கியது ரஷ்யா

நானும் ரவுடிதான் என்று களமிறங்கிவிட்டது ரஷ்யா. சிரிய உள்நாட்டு போரில் திடீரென களமிறங்கியதன் மூலம் உலகின் நாட்டாமையாக வலம் வந்துக் கொண்டிருந்த அமெரிக்காவிற்கு முதல் அதிர்ச்சியை கொடுத்தது ரஷ்யா. தற்போது தன் கவனத்தை ஆப்கானிஸ்தான் பக்கம் திருப்பியுள்ளது.

தென்சீனக்கடல் தீவில் சீன போர் விமானங்கள் - ஆத்திரமூட்டும் செயல் என்கிறது அமெரிக்கா

தென்சீனக்கடல் தீவில் சீன போர் விமானங்கள் - ஆத்திரமூட்டும் செயல் என்கிறது அமெரிக்கா

சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் உள்ள ஊடி தீவில் சீன போர் விமானங்கள் பறந்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

ஷீகா வைரஸ் தொற்றிய பெண் ஆரோக்கியமான குழந்தையை பெற்றேடுத்தார்...

ஷீகா வைரஸ் தொற்றிய பெண் ஆரோக்கியமான குழந்தையை பெற்றேடுத்தார்...

ஷீகா வைரஸ் காரணமாக மூளை வளரச்சி குன்றி பிறக்கும் குழந்தைகள் தொடர்பாக தற்பொழுது உலகெங்கும் பாரிய அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது. எவ்வாறாயினும், ஷீகா வைரஸ் தொற்றிய கர்ப்பிணி பெண் ஒருவர் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துள்ளதாக மெக்சிகோவில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

தூக்கமின்றி தவிக்கும் அமெரிக்கர்கள்

தூக்கமின்றி தவிக்கும் அமெரிக்கர்கள்

அயர்ந்த தூக்கம் உடல் நலத்துக்கு சிறந்தது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. தூக்கம் கெட்டால் உடல் நலம் பாதித்து பல்வேறு நோய்கள் ஏற்படும். எனவே நாள் ஒன்றுக்கு குறைந்தது 7 மணி நேரமும், அதிகபட்சமாக 8 மணி நேரமும் தூங்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.

விபச்சாரத்துக்கு முற்றிலும் தடை: அனைத்து சிகப்பு விளக்கு பகுதிகளையும் மூடும் ஆசிய நாடு

விபச்சாரத்துக்கு முற்றிலும் தடை: அனைத்து சிகப்பு விளக்கு பகுதிகளையும் மூடும் ஆசிய நாடு

இந்தோனேசியா நாட்டில் விபசார தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சுமார் நூறு இடங்களில் இயங்கிவரும் விபசார விடுதிகளை நிரந்தரமாக மூடிவிட அரசு முடிவு செய்துள்ளது.

ISIS வௌியிட்டுள்ள புதிய அதிர்ச்சி வீடியோ!

ISIS வௌியிட்டுள்ள புதிய அதிர்ச்சி வீடியோ!

பிரான்ஸ் பாரிஸ் நகரில் 130 பேரின் உயிரை காவுகொண்ட தாக்குதல் சம்பவத்தின் சூத்ரதாரிகள் 9 பேரின் புகைப்படங்கள் உள்ளிட்ட வீடியோ ஒன்றை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தற்போது வெளியிட்டுள்ளனர். இதோ அந்த அதிர்ச்சி வீடியோ….

19 வயதில் ஏழு நாள் பிரதமரான கனடா வாலிபர்…!

19 வயதில் ஏழு நாள் பிரதமரான கனடா வாலிபர்…!

கனடா நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த வாலிபர் ஒருவரின் உருக்கமான விருப்பத்தை அந்நாட்டு பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தயக்கமின்றி முழு மனதுடன் நிறைவேற்றியுள்ளார்.

மலேஷியாவுக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு இடைநிறுத்தம்

மலேஷியாவுக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு இடைநிறுத்தம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மலேசியாவிக்கான வௌிநாட்டு தொழிலாளர்களை நாட்டின் சேவைக்கு இணைத்துக்கொள்வதை இடை நிறுத்தியுள்ளதாக அந்நாட்டு துணைப்பிரதமர் அஹமட் சாயிட் ஹமட் இன்று அறிவித்தார்.

தலையில் பாய்ந்த 7 அடி கம்பி வெற்றிகரமாக அகற்றப்பட்டது

தலையில் பாய்ந்த 7 அடி கம்பி வெற்றிகரமாக அகற்றப்பட்டது

கட்டுமான பணியின்போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி, கட்டுமான தொழிலாளியின் தலையில் பாய்ந்தது. அதை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

சீனக்கடல் தொடர்பில் நடவடிக்கை - ஒபாமா

சீனக்கடல் தொடர்பில் நடவடிக்கை - ஒபாமா

தெற்கு சீனக்கடலில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி - அன்கராவில் பாரிய வெடிப்பு சம்பவம் - 28 பேர் பலி

துருக்கி - அன்கராவில் பாரிய வெடிப்பு சம்பவம் - 28 பேர் பலி

துருக்கியின் தலைநகர் அன்கராவில் (Ankara) பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் குறைந்த பட்சம் 28 பேர் பலியாகினர். மேலும் 61 பேர் வரையில் காயடைந்திருப்பதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி 4 பெண்களுக்கு ஐ.எஸ் வழங்கிய கொடூர தண்டனை

விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி 4 பெண்களுக்கு ஐ.எஸ் வழங்கிய கொடூர தண்டனை

ஈராக்கின் மொசூல் நகரில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 4 பெண்களுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் மரண தண்டனை நிறைவேற்றி உள்ளனர்.

இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பீ பிளஸ் வரிச்சலுகையை பெற்றுகொடுக்க ஜெர்மன் யோசனை

இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பீ பிளஸ் வரிச்சலுகையை பெற்றுகொடுக்க ஜெர்மன் யோசனை

இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பீ பிளஸ் வரிச்சலுகையை பெற்றுகொடுப்பதற்காக ஜெர்மனியினால் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

<