newtamils.com

டிடிக்கு திருமணம் செய்து வைத்த தொகுப்பாளர்கள்

டிடிக்கு திருமணம் செய்து வைத்த தொகுப்பாளர்கள்

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, ஸ்ரீகாந்த்துடன் காதல் என்றதுமே திருமண ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன.

அமலா பால் கல்லூரியில் படிக்கும் போது. (Video)

அமலா பால் கல்லூரியில் படிக்கும் போது. (Video)

அமலா பால் கல்லூரியில் படிக்கும் போது.

மீண்டும் நடிக்க வருகிறார் சீரஞ்சீவி: சிறந்த கதை கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு

மீண்டும் நடிக்க வருகிறார் சீரஞ்சீவி: சிறந்த கதை கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு

தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டராக இருந்தவர் சிரஞ்சீவி. ஏராளமான ஹிட் படங்களில் நடித்தார். என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், கிருஷ்ணா போன்றோர் முன்னணி நடிகர்களாக இருந்த கால கட்டத்தில் தெலுங்கு படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தார்.

நடிகை ஐஸ்வர்யா ராய் மீது ஒருதலைக் காதல்: 1.7 மில்லியன் ரூபாவை மருமகனிடம் பறிகொடுத்த மாமன்

நடிகை ஐஸ்வர்யா ராய் மீது ஒருதலைக் காதல்: 1.7 மில்லியன் ரூபாவை மருமகனிடம் பறிகொடுத்த மாமன்

இந்திய பிரபல பொலிவூட் நடிகையான ஐஸ்வர்யா ராய் மீது ஒருதலை காதல் கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மருமகனிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளார்.

நடிகை மீனாவின் தந்தை மாரடைப்பால் மரணம்

நடிகை மீனாவின் தந்தை மாரடைப்பால் மரணம்

1990-களில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தமிழின் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.

அஞ்சலியை கொடுமைப்படுத்திய இயக்குனரால் நானும் காயப்பட்டேன்: பிரியங்கா

அஞ்சலியை கொடுமைப்படுத்திய இயக்குனரால் நானும் காயப்பட்டேன்: பிரியங்கா

நடிகை அஞ்சலி மீது புகார் கொடுத்து சர்ச்சையை கிளப்பியவர் இயக்குனர் மற்றும் நடிகர் களஞ்சியம். தற்போது நடிகை பிரியங்கா கோடை மழை என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதில் அண்ணனாக இயக்குனர் மு.களஞ்சியம் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். தங்கையாக பிரியங்கா நடிக்கிறார்.

அம்மாவாகிய நயன்தாரா

அம்மாவாகிய நயன்தாரா

சில நாட்களுக்கு முன்னர் நயன்தாரா புதுமுக இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறியிருந்தோம்.

அரசியலுக்கு வருவது குறித்து மனம் திறந்தார் விஜய்!

அரசியலுக்கு வருவது குறித்து மனம் திறந்தார் விஜய்!

தமிழ் திரையுலகில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாதாரணம் தான். இதில் வந்து வெற்றிக்கொடி கட்டியவர் ‘புரட்சி தலைவர்’ எம்.ஜி.ஆர் தான்,

இயக்குனர் களஞ்சியத்திடம் சிக்கி சின்னாபின்னமான இரண்டாவது நடிகை பிரியங்கா

இயக்குனர் களஞ்சியத்திடம் சிக்கி சின்னாபின்னமான இரண்டாவது நடிகை பிரியங்கா

களஞ்சியம் தற்போது இயக்கி வரும் படம் கோடை மழை. இப்படத்தில் நாயகியாக நடிப்பவர் பிரியங்கா. இதன் படப்பிடிப்பு சங்கரன்கோவில் பகுதியில் நடந்து வருகின்றது.

சிறுமியை வேலைக்கு அமர்த்தியதாக புகார்: கங்கை அமரன் வீட்டில் அதிகாரிகள் விசாரணை

சிறுமியை வேலைக்கு அமர்த்தியதாக புகார்: கங்கை அமரன் வீட்டில் அதிகாரிகள் விசாரணை

அடையாறு வெங்கட ரத்தினம் நகரில் சினிமா டைரக்டர் கங்கை அமரன் வீடு உள்ளது. இங்கு 2 சிறுமிகள் குழந்தை தொழிலாளர்களாக பணிபுரிவதாக குழந்தைகள் நல கமிட்டியிடம் புகார் செய்யப்பட்டது. கங்கை அமரன் வீட்டிற்கு அருகில் வசிக்கும் பெண் ஒருவர் இந்த புகாரை தெரிவித்து இருந்தார்.

என் இளமை ரகசியம்: விஜய் பேட்டி

என் இளமை ரகசியம்: விஜய் பேட்டி

நடிகர் விஜய் குமுதம் இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:–

விஜய் சேதுபதி-த்ரிஷா இணையும் புதிய திரைப்படம்!

விஜய் சேதுபதி-த்ரிஷா இணையும் புதிய திரைப்படம்!

சூதுகவ்வும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ப்ரீத்தி ஜிந்தாவுடன் நெருக்கமாக இருந்தது உண்மை தான்! திடுக்கிடும் திருப்பங்கள்

ப்ரீத்தி ஜிந்தாவுடன் நெருக்கமாக இருந்தது உண்மை தான்! திடுக்கிடும் திருப்பங்கள்

பிரபலங்கள் என்றாலே பிரச்சனை வருவது சாதாரணம் தான். அதேபோல் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியின் போது நெஸ் வாடியா தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ப்ரீத்தி ஜிந்தா போலிஸில் புகார் கொடுத்தார்.

அனுஷ்காவை அழ வைத்த இலியானா!

அனுஷ்காவை அழ வைத்த இலியானா!

கிரிக்கெட் பிரபலங்களில் அதிக பெண் ரசிகைகளை கொண்டவர் விராட் கோஹ்லி. ஆனால் அவரே ஒரு பெண்ணின் பின்னால் சுத்தினார் என்றால் அது அனுஷ்கா சர்மா தான்.

டப்பிங் என்றால் பயந்து ஓடும் கதாநாயகிகள்!

டப்பிங் என்றால் பயந்து ஓடும் கதாநாயகிகள்!

தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டுமா? அதற்கு தமிழ் தெரியாமல் இருந்தாலே போதும். இந்த நிலை தான் பெரும்பாலும் கோலிவுட்டில் இருந்து வந்தது.

 ரஜினி, கமல் படங்கள் ரிலீஸ் எப்போது?

ரஜினி, கமல் படங்கள் ரிலீஸ் எப்போது?

ரஜினி, கமல் படங்கள் விறுவிறுப்பான படப்பிடிப்பில் உள்ளன. இவை எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

கேனான் நிறுவனத்தின் விளம்பர தூதராக தர்ம சந்துரு நியமனம்

கேனான் நிறுவனத்தின் விளம்பர தூதராக தர்ம சந்துரு நியமனம்

சென்னையை சேர்ந்த தொழில்முறை புகைப்பட கலைஞரான தர்ம சந்துருவை, கேனான் நிறுவனம் தங்களது விளம்பர தூதராக நியமித்துள்ளது.

சுருதிகாசனை கற்பழிக்க துரத்திய ரசிகன் -அதிர்ச்சியில் அம்மணி

சுருதிகாசனை கற்பழிக்க துரத்திய ரசிகன் -அதிர்ச்சியில் அம்மணி

முஸ்ஸோரி: படப்பிடிப்புக்காக ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த நடிகை ஸ்ருதி ஹாசனை குடிபோதையில் ரசிகர் ஒருவர் கதவை தட்டி தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனுஷ் தான் சூப்பர் ஸ்டார்! சொல்கிறார் அமிதாப் பச்சன்!

தனுஷ் தான் சூப்பர் ஸ்டார்! சொல்கிறார் அமிதாப் பச்சன்!

கொலை வெறி பாடல் மூலம் உலக அளவில் பிரபலம் அடைந்தவர் தனுஷ். இதை தொடர்ந்து பாலிவுட்டில் இவர் நடித்த ராஞ்சனா படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது

காதலன் பிரபு தேவாவை அழிக்க அறுவைச் சிகிச்சை செய்ய போறாங்க -நயன்தாரா

காதலன் பிரபு தேவாவை அழிக்க அறுவைச் சிகிச்சை செய்ய போறாங்க -நயன்தாரா

தன் முன்னாள் காதலன் பிரபு தேவா பெயரை கையில் பச்சைக் குத்திக் கொண்டிருக்கும் நயன்தாரா, அதனை அழிக்க அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளப் போகிறாராம்

பாலியல் புகார்: பிரீத்தி ஜிந்தாவிடம் வாக்குமூலம் பெற போலீசார் முடிவு

பாலியல் புகார்: பிரீத்தி ஜிந்தாவிடம் வாக்குமூலம் பெற போலீசார் முடிவு

முன்னாள் காதலரும், பிரபல தொழில் அதிபருமான நெஸ் வாடியா மீது பாலியல் புகார் கொடுத்த நடிகை பிரீத்தி ஜிந்தா வெளிநாடு சென்றதால், அவரிடம் வாக்குமூலம் பெற முடியவில்லை

 மங்காத்தா–2ல் விஜய், அஜீத்தை சேர்த்து நடிக்க வைக்க முயற்சி

மங்காத்தா–2ல் விஜய், அஜீத்தை சேர்த்து நடிக்க வைக்க முயற்சி

விஜய், அஜீத்தை சேர்த்து நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. இருவரும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்தனர். இப்படம் 1995-ல் வந்தது. அதன் பிறகு ஒன்றாக நடிக்கவில்லை.

<