newtamils.com

கபாலி படக்காட்சிகள் இணையத்தில் வெளியாகியது!! இதோ காட்சிகள் (Video)

கபாலி படக்காட்சிகள் இணையத்தில் வெளியாகியது!! இதோ காட்சிகள் (Video)

சற்று முன் இணையத்தில் வெளியான கபாலி பட வீடியோ !! அதிர்ச்சியில் படக்குழுவினர் (வீடியோ இணைப்பு)

வில்லு படத்தில் நீக்கப்பட்ட நயன்தாரா, வடிவேலுவின் லீலைகளின் காட்சிகள் இதோ (Video)

வில்லு படத்தில் நீக்கப்பட்ட நயன்தாரா, வடிவேலுவின் லீலைகளின் காட்சிகள் இதோ (Video)

வில்லு படத்தில் இருந்து நீக்கப்பட்ட நயன்தாராவின் காட்சி தற்போது வாட்ஸ்-ஆப்பில் வெளியாகி கலக்கி கொண்டிருக்கிறது..!!

ஹான்சிகா இப்படியான ஆளா!! இப்படி எல்லாம் செய்வாரா?? (video)

ஹான்சிகா இப்படியான ஆளா!! இப்படி எல்லாம் செய்வாரா?? (video)

ஹன்சிகா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். தமிழில் தற்போதைக்கு ஜெயம் ரவியுடன் இணைந்து ‘போகன்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

சிங்கம் 3 படத்தில் ஸ்ருதி ஹாசன்

சிங்கம் 3 படத்தில் ஸ்ருதி ஹாசன்

சூர்யா நடிக்கும் சிங்கம் 3 படத்தில் ஸ்ருது ஹாசன் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விக்ரம் மகளின் திருமணம், நிச்சயதார்த்தம்...

விக்ரம் மகளின் திருமணம், நிச்சயதார்த்தம்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் விக்ரமுக்கு துருவ் என்ற மகனும் அக்ஷிதா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் அக்ஷிதாவுக்கு விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண் சல்மான்கானிடம் ரூ.10 கோடி கேட்டு வழக்கு

கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண் சல்மான்கானிடம் ரூ.10 கோடி கேட்டு வழக்கு

பிரபல இந்தி நடிகர் சல்மான்கான். சர்ச்சைகளில் சிக்கி கொள்வது இவரது வாடிக்கையாகும். மான்வேட்டையாடியது, குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது உள்பட பல்வேறு விவகாரங்களில் சிக்கி இருந்தார்.

நடிகர் பாலுஆனந்த் மாரடைப்பால் மரணம்

நடிகர் பாலுஆனந்த் மாரடைப்பால் மரணம்

கோவை பேரூர் அருகே உள்ள காளம்பாளையத்தை சேர்ந்தவர் இயக்குனரும் நடிகருமான பாலு ஆனந்த் (வயது 62). இவரது மனைவி உமாமகேஷ்வரி. இவர்களுக்கு ஸ்ரீசரவணன் என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர் கடந்த சில வருடங்களாக பாலு ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

நயன்தாராவைப் பற்றிய புதிய வதந்தியால் கோடம்பாக்கத்தில் பரபரப்பு

நயன்தாராவைப் பற்றிய புதிய வதந்தியால் கோடம்பாக்கத்தில் பரபரப்பு

நயன்தாராவைப் பற்றி வந்த கிசுகிசுக்களுக்கு எண்ணிக்கை இல்லை. இருந்தாலும் முன்னெப்போதும் இல்லாத புத்தம் புது விஷயம் ஒன்று இப்போது காற்றுவாக்கில் பறந்து கலவரம் ஏற்படுத்தி வருகிறது.

ஒரு பெண்ணுக்காக தெருவில் சென்ற இளைஞனைத் தாக்கிய நடிகர் சூரியாவால் பரபரப்பு (Video)

ஒரு பெண்ணுக்காக தெருவில் சென்ற இளைஞனைத் தாக்கிய நடிகர் சூரியாவால் பரபரப்பு (Video)

சென்னை பிராட்வே திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பிரவீண்குமார் . இவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் நண்பருடன் நேற்று மாலை அடையாறு நோக்கி சென்றார்.

“முத்தின கத்ததிரிக்காய்“ படத்தில் ஏராளமான டபிள் மீனிங் வசனங்கள்

“முத்தின கத்ததிரிக்காய்“ படத்தில் ஏராளமான டபிள் மீனிங் வசனங்கள்

முத்தின கத்ததிரிக்காய் என்று சுந்தர்சி தன் படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார். படத்தின் ஹீரோயின் பூனம் பாஜ்வாதான் தலைப்பின் தத்துவமாக இருக்கிறார் என்பது பலருக்கும் சொல்லாமலே புரிந்திருக்கும்.

ஏ.எல். விஜய் இயக்கத்தில்  பிரபுதேவா நடித்த பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி!

ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி!

நடிகர் பிரபுதேவா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏ.எல். விஜய் இயக்கும் ஹாரர் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார்.

சிம்பு, நயன்தாரா நடித்த இது நம்மஆளு படத்துக்குத் தடை!! சிம்புவுக்கு இடி!

சிம்பு, நயன்தாரா நடித்த இது நம்மஆளு படத்துக்குத் தடை!! சிம்புவுக்கு இடி!

இது நம்ம ஆளு படத்தை வெள்ளிக்கிழமை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சிம்புவால் மீண்டும் புரட்டி எடுக்கப்பட்டார் நயன்தாரா (photos)

சிம்புவால் மீண்டும் புரட்டி எடுக்கப்பட்டார் நயன்தாரா (photos)

டி.ஆர் பெரும் பணச் செலவில் எடுத்துவரும் திரைப்படம் தான் "இது நம்ம ஆளு". பாடல் காட்சி ஒன்றுக்கு மட்டும் சுமார் 2 கோடி செலவுசெய்துள்ளார். என்பது ஒரு புறம் இருக்க, மீண்டும் நயன் தாரா சிம்புவோடு இணைந்துள்ளார்.

அனுஸ்காவுக்கும் நயன்தாராவுக்கும் இடையில் கடும் மோதல்

அனுஸ்காவுக்கும் நயன்தாராவுக்கும் இடையில் கடும் மோதல்

நயன்தாராவும், அனுஷ்காவும் அதிக படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்கள். 2 பேருக்கும் படத்துக்கு படம் சம்பளமும் கூடி வருகிறது. இருவருக்கும் கடும் போட்டி நிலவுவதாக பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் கட்சியில் இணைந்தார் நமீதா!! இவரும் குனிவாரா?? ஆசைப்படும் வாக்காளர்கள்

ஜெயலலிதாவின் கட்சியில் இணைந்தார் நமீதா!! இவரும் குனிவாரா?? ஆசைப்படும் வாக்காளர்கள்

தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சிநாயகியாக இருந்த நமீதா சில வருடங்களாக அதிமிஞ்சிய உடற்பருமன் காரணமாக வெள்ளித்திரையில் தோன்றுவதை தவிர்த்திருந்தார்.

3 யுவதிகளுடன் புகுந்து விளையாட ஆயத்தமாகும் சிம்பு

3 யுவதிகளுடன் புகுந்து விளையாட ஆயத்தமாகும் சிம்பு

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘இது நம்ம ஆளு’ வருகிற 20ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு குறளரசன் இசையமைத்துள்ளார்.

நம்ம ஹீரோக்கள் சின்ன வயசில எப்படி இருந்துக்காங்கனு பாருங்கள். .(photos)

நம்ம ஹீரோக்கள் சின்ன வயசில எப்படி இருந்துக்காங்கனு பாருங்கள். .(photos)

நம்ம ஹீரோக்கள் சின்ன வயசில எப்படி இருந்துக்காங்கனு பாருங்கள். .

பணத்திற்காக எதையும் செய்வார்களா சினிமா நடிகைகள்!! வாசித்துப் பாருங்கள் புரியும்

பணத்திற்காக எதையும் செய்வார்களா சினிமா நடிகைகள்!! வாசித்துப் பாருங்கள் புரியும்

தாநாயகிகள் என்றாலே பணத்துக்காக எதையும் செய்பவர்கள் என்ற கண்ணோட்டம் ரசிகர்களுக்கு இருக்கிறது. இது மாற வேண்டும், என்று நடிகை சமந்தா கேட்டுக் கொண்டுள்ளார்.

எனக்கு அந்தமாதிரி ஏதாவது நடந்தால் ஓடிவிடுவேன்.... சமந்தா சொல்வது என்ன?

எனக்கு அந்தமாதிரி ஏதாவது நடந்தால் ஓடிவிடுவேன்.... சமந்தா சொல்வது என்ன?

சமீபத்தில் வெளிவந்த தெறி படம் சூப்பர்ஹிட் ஆன மகிழ்ச்சியில் இருக்கிறார் சமந்தா. படம் ரிலீஸான அன்று ரிசல்ட் எப்படி இருக்குமோ என்று பதட்டத்துடன் இருந்ததாகவும்,

அஜித்துக்கு அடுத்த இடத்தில் சிவகார்த்திகேயன்

அஜித்துக்கு அடுத்த இடத்தில் சிவகார்த்திகேயன்

தல அஜித் நடித்த வெற்றிப்படமான வேதாளம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா, மீண்டும் அஜித் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு விலகிவிட்டாரா? நடந்தது என்ன?

நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு விலகிவிட்டாரா? நடந்தது என்ன?

சமீபத்தில் நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணியில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட சிம்பு தோல்வியடைந்தார். அதன்பின்னர் நடிகர் சங்கத்தின் எந்த ஒரு நிகழ்விலும் அவர் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார்.

<