newtamils.com

மொட்ட சிவா கெட்ட சிவா ரிலீஸ் தேதி

மொட்ட சிவா கெட்ட சிவா ரிலீஸ் தேதி

ராகவா லாரன்ஸ் படத்திற்கு எப்போதுமே ரசிகர்களிடம் ஒரு தனி வரவேற்பு இருக்கும். இவரது நடிப்பில் அடுத்து வெளியாக போகும் படம்மொட்ட சிவா கெட்ட சிவா.

விஜய் பட தயாரிப்பாளர் உண்ணாவிரதம்

விஜய் பட தயாரிப்பாளர் உண்ணாவிரதம்

பி.டி. செல்வகுமார் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்காக தற்போது உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

விஜய்யுடன் 40 காட்சிகள்! மகளின் சினிமா பிரவேசம் குறித்து நடிகை மீனா மகிழ்ச்சி!

விஜய்யுடன் 40 காட்சிகள்! மகளின் சினிமா பிரவேசம் குறித்து நடிகை மீனா மகிழ்ச்சி!

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், நைனிகா (மீனாவின் மகள்), பிரபு, இயக்குநர் மகேந்திரன், ராதிகா போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தெறி. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது அவருடைய 50-வது படம். இதன் பாடல்களும் டிரெயிலரும் நேற்று வெளியிடப்பட்டன.

பெண் டாக்டருடன் கள்ளத்தொடர்பு, போதை வஸ்து, சினிமா மீது வெறுப்பு: பரபரக்கும் கலாபவன் மணி வழக்கு

பெண் டாக்டருடன் கள்ளத்தொடர்பு, போதை வஸ்து, சினிமா மீது வெறுப்பு: பரபரக்கும் கலாபவன் மணி வழக்கு

நடிகர் கலாபவன் மணிக்கு கஞ்சா உட்கொள்ளும் பழக்கம் இருந்தது, பெண் மருத்துவர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது. கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நடிகர் கலாபவன் மணி கடந்த 6ம் தேதி மரணம் அடைந்தார். அவர் கடைசியாக அருந்திய மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது ஆய்வில் தெரிய வந்தது.

சிம்புவுடன் இணைகிறார்களா ஜீவா மற்றும் விஜய்சேதுபதி?

சிம்புவுடன் இணைகிறார்களா ஜீவா மற்றும் விஜய்சேதுபதி?

பல சோதனைகளுக்கு பிறகு சிம்புவின் படங்கள் வெளியாக தயாராகி வருகின்றன.

விபச்சார குற்றத்துக்காக பிடிபட்ட இந்திய நடிகைகள் : சினிமா என்ற கனவுலகத்தின் மறுவுலகம்

விபச்சார குற்றத்துக்காக பிடிபட்ட இந்திய நடிகைகள் : சினிமா என்ற கனவுலகத்தின் மறுவுலகம்

விபச்சார குற்றத்துக்காக பிடிபட்ட இந்திய நடிகைகள் : சினிமா என்ற கனவுலகத்தின் மறுவுலகம்

தண்ணீரும் தமிழ் சினிமாவும்

தண்ணீரும் தமிழ் சினிமாவும்

தமிழ் சினிமாவில் பொழுதுபோக்கு படங்களே அதிகளவில் வெளிவருகின்றன. மக்களுக்கு நல்ல கருத்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் சில படங்களுக்கு அவ்வப்போது வெளிவருவதுண்டு. அந்த வகையில் மக்களின் அன்றாடத் தேவைகளில் முக்கியமானது தண்ணீர்.

கலாபவன் மணி உயிரிழந்த வழக்கில் திருப்பம்: மாமனாரே பூச்சிக்கொல்லி மருந்து வாங்கியுள்ளார்

கலாபவன் மணி உயிரிழந்த வழக்கில் திருப்பம்: மாமனாரே பூச்சிக்கொல்லி மருந்து வாங்கியுள்ளார்

நடிகர் கலாபவன் மணி உயிரிழந்‌த வழக்கில் திடீர் திருப்பமாக, அவரது மாமனாரே பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கியதாக‌ ‌தகவல் வெளியாகியுள்ளது.

கனவுகளை புதைக்கிறதா விஜய் டிவி... ஆனந்த் அரவிந்தக்‌ஷன் யார்? லஷ்மி ராமகிருஷ்ணன் அதிரடி!

கனவுகளை புதைக்கிறதா விஜய் டிவி... ஆனந்த் அரவிந்தக்‌ஷன் யார்? லஷ்மி ராமகிருஷ்ணன் அதிரடி!

தமிழகத்தின் செல்லக் குரல்களுக்கான தேடல் ! - கிட்டத்தட்ட பொதுத்தேர்தலைப் போல ஒரு பிரமாண்டத்தை ஏற்படுத்தி நடத்தப்பட்டது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. யார் சூப்பர் சிங்கர் என்ற கேள்விகளுக்கு விடையாக சூப்பர் சிங்கர் டைட்டிலை வென்றிருக்கிறார் ஆனந்த் அரவிந்தாக்‌ஷன்.

விஜய்யின் “தெறி” ட்ரைலர்! (Video)

விஜய்யின் “தெறி” ட்ரைலர்! (Video)

விஜய்யின் “தெறி” ட்ரைலர்!

புகழ் திரைவிமர்சனம்

புகழ் திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் இளைஞர்களின் அரசியல் குறித்து வந்த படங்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை மட்டுமின்றி ஒரு அரசியல் பிரமுகர் தவறு செய்தால் தட்டியும் கேட்க வேண்டும் என்ற கதைக்களத்தில் வெளிவந்துள்ள படம் தான் புகழ்.

மாப்ள சிங்கம் விமர்சனம்

மாப்ள சிங்கம் விமர்சனம்

நடிகர் விமல், சூரி நடிகை அஞ்சலி இயக்குனர் ராஜசேகர் இசை ரகு நந்தன் ஒளிப்பதிவு தருண் பாலாஜி

கலாபவன் மணி மரணமா.. கொலையா? அதிர்ச்சித் திருப்பங்கள்

கலாபவன் மணி மரணமா.. கொலையா? அதிர்ச்சித் திருப்பங்கள்

மலையாள, தமிழ் சினிமாவில் புகழ்பெற்று விளங்கிய கலாபவன் மணி, இந்த மாதம் 6ம்தேதி மரணமடைந்தார். அவரது உடலில் அளவுக்கதிகமான மீத்தேல் ஆல்கஹால் இருப்பதாக போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் வெளியானது.

ஜூனில் ஷூட்டிங், பொங்கலுக்கு ரிலீஸ்  தல 57 பிளான்!

ஜூனில் ஷூட்டிங், பொங்கலுக்கு ரிலீஸ் தல 57 பிளான்!

வேதாளம் படத்திற்குப் பிறகு, ஆபரேஷன் காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார் தல அஜித். தனது 56வது படத்தை இயக்கிய சிவாவின் இயக்கத்திலேயே 57வது படத்திலும் நடிக்கவிருக்கிறார் என எப்போதோ முடிவு செய்யப்பட்டுவிட்டது. படத்தை தயாரிக்கவிருப்பது சத்யஜோதி ஃபிலிம்ஸ் என்பதும் ஏற்கெனவே தெரிந்த விஷயம்தான்.

திரிஷாவிற்கு கொலை மிரட்டல்? அதிர்ச்சியில் திரையுலகம்

திரிஷாவிற்கு கொலை மிரட்டல்? அதிர்ச்சியில் திரையுலகம்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை திரிஷா. இவர் சமீபத்தில் அரசியல் பிரமுகர் ஒருவர் குதிரையை தாக்கியது குறித்து, அவரை கடுமையாக திட்டியிருந்தார்.

வாட்ஸ் அப், பேஸ்புக்கை கலக்கும் தெறி கதை?

வாட்ஸ் அப், பேஸ்புக்கை கலக்கும் தெறி கதை?

இளைய தளபதி விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் தெறி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 20ம் தேதி பிரமாண்டமாக நடக்கவுள்ளது.

விடிய விடிய ஷூட்டிங் விடிந்ததும் புதுப்பட பூஜை - அசத்தும் சிம்பு!

விடிய விடிய ஷூட்டிங் விடிந்ததும் புதுப்பட பூஜை - அசத்தும் சிம்பு!

சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் வாலு. இப்படத்தை இயக்கிய விஜய்சந்தருடன் மீண்டும் சிம்பு இணைகிறார். இப்புதிய படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது.

பிச்சைக்காரன் சசிக்கு தந்த பரிசு - மெகா பட்ஜெட்டில் முன்னணி நடிகருடன் இணைகிறார்

பிச்சைக்காரன் சசிக்கு தந்த பரிசு - மெகா பட்ஜெட்டில் முன்னணி நடிகருடன் இணைகிறார்

விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வந்த பிச்சைக்காரன் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை இயக்குனர் சசி இயக்கியிருந்தார்.

ஜி.வி.பிரகாஷிற்காக சம்மதித்த சமந்தா?

ஜி.வி.பிரகாஷிற்காக சம்மதித்த சமந்தா?

சமந்தா எப்போதும் முன்னணி நடிகர்களுடன் தான் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் விரைவில் தெறி, 24 படம் வெளிவரவிருக்கின்றது.

இறுதிச்சுற்றை கைப்பற்றிய ஜெயா டிவி!

இறுதிச்சுற்றை கைப்பற்றிய ஜெயா டிவி!

மாதவன், ரித்திகா நடித்த படம் இறுதிச்சுற்று. கடந்த மாதம் வெளியான இந்த படம் ரசிகர்களிடமும், திரைப்பட விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இன்று வௌியாகும் 6 படங்கள் இதோ…

இன்று வௌியாகும் 6 படங்கள் இதோ…

இன்று காதலும் கடந்து போகும் உள்பட 6 புதிய படங்கள் வெளியாகின்றன. தேர்தல் நேரம் என்பதால் ரிலீசுக்குத் தயாராக உள்ள அத்தனைப் படங்களையுமே ஏப்ரல் இறுதிக்குள் வெளியிட்டுவிடும் மும்முரத்தில் உள்ளனர் தயாரிப்பாளர்கள்.

நடிகர் சேரனுக்கு பிடிவாரண்ட்…

நடிகர் சேரனுக்கு பிடிவாரண்ட்…

தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர் இயக்குனர் சேரன். அதோடு இவர் நடித்த படங்கள் சிலவற்றையும் யாராலும் மறக்க முடியாது.

<