newtamils.com

பக்கி பயலுக

பக்கி பயலுக

கிராமத்து இளைஞர்களான நாயகன் பாரதி, பாலாஜி, மணிகண்டன், வைவுல்லா ஆகிய நான்கு பேரும் நெருங்கிய நண்பர்கள். வேலை வெட்டிக்கு போகாமல், குடி, கூத்து, கும்மாளம் என சுற்றும் இவர்கள், யாருக்கும் பயப்படாமல் வீண் சண்டையிலும் ஈடுபடுகின்றனர்.

பிச்சைக்காரன்

பிச்சைக்காரன்

பெரிய தொழிலதிபரின் மகன் விஜய் ஆண்டனி. அப்பா இல்லாத இவர் அம்மாதான் தனக்கு எல்லாம் என்று வாழ்ந்து வருகிறார். இதுவரை தொழில்கள் அனைத்தையும் கவனித்து வந்த இவரின் அம்மா, வெளிநாட்டில் இருந்து வரும் விஜய் ஆண்டனியிடம் அனைத்தையும் ஒப்படைக்கிறார்.

திருமண பந்தத்தில் இணைந்த நடிகரும் தொகுப்பாளினியும்! (VIDEO)

திருமண பந்தத்தில் இணைந்த நடிகரும் தொகுப்பாளினியும்! (VIDEO)

கயல் பட நடிகர் சந்திரன் மற்றும் பிரபல தொலைக்காட்சியில் விஜேவாக இருக்கும் அஞ்சனா ஆகியோருக்கு சென்ற வருடம் நவம்பர் 29ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் இன்று (மார்ச் 10) காலை இருவருக்கும் திருமணம் நடந்தேறியது.

நடிகை தற்கொலை (படங்கள்)

நடிகை தற்கொலை (படங்கள்)

சின்னத்திரை நட்சத்திரம் சாய் பிரசாந்தின் தற்கொலைச் செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் இன்னொரு சின்னத்திரை நிகழ்ச்சித்தொகுப்பாளினி மற்றும் நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

கோபத்தை விட்டுவிடு- மனைவிக்கு தற்கொலை செய்த சாய் பிரசாந்த் எழுதிய உருக்கமான கடிதம்!

கோபத்தை விட்டுவிடு- மனைவிக்கு தற்கொலை செய்த சாய் பிரசாந்த் எழுதிய உருக்கமான கடிதம்!

தற்கொலை செய்து கொண்ட சின்னித்திரை நடிகர் சாய் பிரசாந்த் இல்லத்தில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் கடிதத்தில், எனது மரணத்திற்குப் பிறகாவது தயவு செய்து உனது கோபத்தை விட்டுவிடு

ரஹ்மான் எப்படி ஆஸ்கர் வாங்கினார் தெரியுமா? (VIDEO)

ரஹ்மான் எப்படி ஆஸ்கர் வாங்கினார் தெரியுமா? (VIDEO)

ஆஸ்கர் புகழ் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரண்டு ஆஸ்கர்களை தட்டிக்கொண்டது மட்டுமின்றி தமிழில் எல்லாப் புகழும் இறைவனுக்கே எனக் கூறி தமிழர்களின் தலை நிமிரச் செய்தார்.

பரஸ்பரம் விவாகரத்து கேட்டு நடிகை-இயக்குனர் மனு!

பரஸ்பரம் விவாகரத்து கேட்டு நடிகை-இயக்குனர் மனு!

சிறைச்சாலை உட்பட பல திரைப்படங்களை இயக்கியவர் பிரியதர்ஷன். நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை லிசி. பிரியதர்ஷனும், லிசியும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.

தேர்தலில் களத்தில் போட்டியிட தயாராகும் நடிகை…

தேர்தலில் களத்தில் போட்டியிட தயாராகும் நடிகை…

பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் காயத்ரி ரகுராம்.

99 பாடல்கள் படத்தின் மூலம் தயாரிப்பாளராகும் ஏ.ஆர்.ரஹ்மான்!

99 பாடல்கள் படத்தின் மூலம் தயாரிப்பாளராகும் ஏ.ஆர்.ரஹ்மான்!

ரோஜா படத்தில் இடம் பெற்ற சின்ன சின்ன ஆசை பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து ஹாலிவுட் வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான்.

பிரபல நடிகரின் மரணத்தில் மர்மம் – அதிர்ச்சி வீடியோ!

பிரபல நடிகரின் மரணத்தில் மர்மம் – அதிர்ச்சி வீடியோ!

பிரபல நடிகர் கலாபவன் மணி (வயது 45). இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து உள்ளார். தனது வித்தியாசமான ‘மிமிக்ரி’ நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.

4 கோடி சம்பளம் கேட்க்கும் நயன்தாரா!

4 கோடி சம்பளம் கேட்க்கும் நயன்தாரா!

தமிழ், தெலுங்கு பட உலகில் ரசிகர்கள் ரசனை மாறி இருக்கிறது. காதல், அதிரடி படங்களுக்கு மவுசு குறைந்து பேய், திகில் படங்கள் வரவேற்பை பெற்றுள்ளன. வசூலிலும் இந்த படங்கள் சக்கைப்போடு போடுகின்றன. 50-க்கும் மேற்பட்ட பேய் படங்கள் தற்போது தயாரிப்பில் இருக்கின்றன.

பிரபல நடிகர் கலாபவன் மணி உடல் நலக்குறைவால் காலமானார்

பிரபல நடிகர் கலாபவன் மணி உடல் நலக்குறைவால் காலமானார்

கொச்சி: கேரளாவில் பிரபல நடிகரான கலாபவன் மணி, உடல் நலக்குறைவால் கொச்சி மருத்துவமனையில் காலமானார்.

அமலாப்பாலின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய வீடியோ…

அமலாப்பாலின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய வீடியோ…

இணையத்தில் மீண்டும் வைரல்லாகும் அமலாப்பாலின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய வீடியோ…

சூர்யாவின் பாரட்டே கிடைத்து விட்டது!

சூர்யாவின் பாரட்டே கிடைத்து விட்டது!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து இளைஞர்களை கைக்கொடுத்து பாராட்டுபவர் சூர்யா. இவர் பெரிய நடிகர், இவர் சிறிய நடிகர் என்ற பாகுபாடு இல்லாமல் தனக்கு பிடித்தால் மனம் திறந்து பாராட்டுவார்.

சர்ச்சையை கிளப்பும் டைட்டில்!

சர்ச்சையை கிளப்பும் டைட்டில்!

கடந்த வருடம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, ஜி.வி.பிரகாஷ் நடித்திருந்தார்.

சரத்குமார் மீது பல கோடி ஊழல் புகார்!

சரத்குமார் மீது பல கோடி ஊழல் புகார்!

சரத்குமார் சமீப காலமாக பல சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் கூட ஒரு அரசியல் கட்சியிலிருந்து விலகினார்.

காத்துவாக்குல இரண்டு காதல்!

காத்துவாக்குல இரண்டு காதல்!

இந்த டைட்டிலை படித்ததும் என்ன இது என்று ஆர்வமாக பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி. விக்னேஷ் சிவனின் நானும் ரவுடித்தான் பட வெற்றி அனைவரும் அறிந்ததே

பிரியங்கா சோப்ரா ஆடையால் அதிர்ந்த ஆஸ்கர் அரங்கம்..!!

பிரியங்கா சோப்ரா ஆடையால் அதிர்ந்த ஆஸ்கர் அரங்கம்..!!

பிரியங்கா சோப்ரா ஆடையால் அதிர்ந்த ஆஸ்கர் அரங்கம்..!!

விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா

விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா

இது என்ன மாயம் படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் வாகா, வீரசிவாஜி ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. தற்போது சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரனின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

கொடி படத்தை முடித்த தனுஷ்!

கொடி படத்தை முடித்த தனுஷ்!

தங்கமகன் படத்திற்குப் பிறகு தனுஷ் தற்போது கொடி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை எதிர்நீச்சல் மற்றும் காக்கி சட்டை ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். இதில் தனுஷ் முதன் முதலாக அண்ணன் – தம்பி என்று இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார்.

நான் தேடி போகவில்லை!

நான் தேடி போகவில்லை!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா ஆகியோருக்கு ஜோடியாக நடித்து விட்டார் ஸ்ருதிஹாசன். இதை தொடர்ந்து மீண்டும் சூர்யாவுடன் S3 படத்தில் நடித்து வருகிறார்.

முன்னணி இயக்குனர் கேட்ட நயன்!

முன்னணி இயக்குனர் கேட்ட நயன்!

தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை என்ற அந்தஸ்த்திற்கு வந்துவிட்டார் நயன்தாரா. இவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது.

<