newtamils.com

அரசியலுக்கு வருகிறாரா பிரபு!

அரசியலுக்கு வருகிறாரா பிரபு!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாரிசான பிரபு, தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி தெரிவித்துள்ளார்.

தணிக்கைக் குழுவால் வெட்டப்பட்ட நமீதாவின் அதியுட்ச கவர்சிக் காட்சி! வீடியோ

தணிக்கைக் குழுவால் வெட்டப்பட்ட நமீதாவின் அதியுட்ச கவர்சிக் காட்சி! வீடியோ

தணிக்கைக் குழுவால் வெட்டப்பட்ட நமீதாவின் அதியுட்ச கவர்சிக் காட்சி! வீடியோ

வைரலாக பரவும் சன்னி லியோனின் வீடியோ!

வைரலாக பரவும் சன்னி லியோனின் வீடியோ!

சன்னி லியோன் இந்திய கலாச்சாரத்தை சீரழிப்பதாக பெண்கள் குறை கூறிவரும் நிலையில், அவர் நடித்துள்ள ஒரு குறும்படம் வைரலாக பரவி வருகிறது. நீங்கள் ஏன் புகைபிடிக்க கூடாது என்பதை கொஞ்சம் வித்யாசமான விதத்தில் கூறியுள்ளனர்.

அஜித்-விஜய்யை பெருமைப்படுத்த வரும் படங்கள்!

அஜித்-விஜய்யை பெருமைப்படுத்த வரும் படங்கள்!

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் இளம் நடிகர்களில் வசூல் மன்னர்கள் அஜித்-விஜய். இவர்கள் படம் வருகிறது என்றாலே தமிழகமே திருவிழா தான்.

4 மணி நேரம் கஷ்டப்பட்ட சிவகார்த்திகேயன்!

4 மணி நேரம் கஷ்டப்பட்ட சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகர் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். இந்நிலையில் இவர் அடுத்து ரெமோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஹாலிவுட் கலைஞர்களை கோலிவுட்டிற்கு அழைத்து வந்த ஷங்கர்!

ஹாலிவுட் கலைஞர்களை கோலிவுட்டிற்கு அழைத்து வந்த ஷங்கர்!

ஷங்கர் தற்போது 2.0 படத்தில் பிஸியாகவுள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்ஸன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

த்ரிஷா எனக்கு தங்கச்சி

த்ரிஷா எனக்கு தங்கச்சி

தமிழ் சினிமாவின் ப்ளே பாய் என்று சொல்லப்படுபவர் ஆர்யா. இவர் எந்த கதாநாயகியுடன் இணைந்து நடித்தாலும் கிசுகிசு வந்துவிடும்.

விஜய் சேதுபதியை களட்டி விட்டு சிவாவுடன் இணையும் நயன்!!

விஜய் சேதுபதியை களட்டி விட்டு சிவாவுடன் இணையும் நயன்!!

குட்டி மீனை கொன்று அதையே பெரிய மீனுக்கு இரையாக வைக்கிற தந்திரத்தை சினிமாவும் அரசியலும் சிறப்பாகவே செய்யும். அடுத்தவர் சுயநலத்தால் அபாயத்தை டச் பண்ணும் இத்தகைய மீன்களில் ஒருவராக நம்ம விஜய் சேதுபதியும் மாட்டிய கதைதான் இது.

மீண்டும் ஒரு அவ்வை சண்முகி கொடுக்கப்போகிறாரா சிவகார்த்திகேயன் .

மீண்டும் ஒரு அவ்வை சண்முகி கொடுக்கப்போகிறாரா சிவகார்த்திகேயன் .

அதில் மிக முக்கியமானது ஒரு பெண் வேடம் .இந்த வேடத்திற்காக சிவகார்த்திகேயன் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்கிறாராம்.பல மணி நேரம் மேக்கப் போட்டு பார்பதற்க்கு பெண்போலவே தோற்றமளிக்கும் சிவகார்த்திகேயன் இந்த வேஷத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார் .

யாரும் எதிர்பார்க்காத எமி ஜாக்ஸன் வீடியோ !

யாரும் எதிர்பார்க்காத எமி ஜாக்ஸன் வீடியோ !

யாரும் எதிர்பார்க்காத எமி ஜாக்ஸன் வீடியோ !

அஜித் படம் என்ன தான் ஆனது!

அஜித் படம் என்ன தான் ஆனது!

அஜித் சமீபத்தில் தான் லண்டன் சுற்றுப்பயணம் முடித்து சென்னை திரும்பினார். இதை தொடர்ந்து இவர் நெல்லூரில் ஒரு கோவிலுக்கு சென்று வந்தார்.

சிம்பு படைத்த சாதனை!

சிம்பு படைத்த சாதனை!

சிம்பு என்றாலே அவரை சுற்றி பல வம்புகள் இருக்கும். இந்நிலையில் சமீபத்தில் தான் பீப் பாடல் குறித்து தன் தரப்பு நியாயங்களை கோவை போலிஸாரிடம் கூறினார்.

முன்னணி ஹீரோக்களை ஓரங்கட்டும் சமந்தா!

முன்னணி ஹீரோக்களை ஓரங்கட்டும் சமந்தா!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தெலுங்கில் நடித்த பல படங்கள் ஹிட் ஆனாலும், தமிழில் கத்தி தவிர, வேறு எந்த படமும் பெரிய ஹிட் இல்லை.

அஜித்திற்கு மட்டும் தான் மரியாதை கொடுப்பேன்!

அஜித்திற்கு மட்டும் தான் மரியாதை கொடுப்பேன்!

நடிகர் சங்க தேர்தலின் போது ராதாரவி பேசியது எல்லாம் அனைவரும் அறிந்ததே. அவர் எல்லோரையும் பெயர் சொல்லி தான் அழைப்பார்.

ரவிச்சந்திரனுக்கு வந்த சோகம்!

ரவிச்சந்திரனுக்கு வந்த சோகம்!

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். ஐ, வேலாயுதம், தசவதாரம் என பல பிரமாண்ட படங்களை எடுத்தவர்.

இதுவரை யாரையும் லவ் பண்ணலை…

இதுவரை யாரையும் லவ் பண்ணலை…

இந்தி இயக்குநர் சாஜித் கானின் அடுத்தடுத்த 2 படங்களில் நடித்த தமன்னா இயக்குனரை ரகசியமாக சந்தித்து, காதல் வளர்த்து வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

வௌிநாடு செல்லும் நடிகர்கள்… மர்மம் என்ன?

வௌிநாடு செல்லும் நடிகர்கள்… மர்மம் என்ன?

தற்சமயம் கோலிவுட்டின் பெரிய தலைகள் பலரும் ஏதோ ஒரு ஃப்ளைட்டைப் பிடித்து ஃபாரின் செல்கின்றனர். இடையில் ஊருக்குள் வந்த பன்ச் நடிகரும் கூட டப்பிங்கை முடித்துக்கொண்டு விடு ஜூட் என பறந்து விட்டார். என்ன காரணம் என்றால் எல்லாம் எலெக்‌ஷன் சீசன் தான் காரணம் என்கிறார்கள். அப்போ அரசியலுக்கு வரமாட்டீங்க!

திடீர் உடல் நலக்குறைவு – ரஜினிகாந்த் மருத்துவமனையில்!

திடீர் உடல் நலக்குறைவு – ரஜினிகாந்த் மருத்துவமனையில்!

நடிகர் ரஜினிகாந்த் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்தன. மாலையில் அவர் வீடு திரும்பினார்.

இத்தனை கோடி கேட்டாரா நயன்!

இத்தனை கோடி கேட்டாரா நயன்!

இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை என்ற இடத்திற்கு வந்துவிட்டார். இவர் நடிக்கும் படங்களுக்கு குறைந்தது ரூ 2 கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படுகின்றது.

அஜித்துக்கு வில்லனாக ஆதி!

அஜித்துக்கு வில்லனாக ஆதி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் பலருக்கும் ரோல் மாடலாக இருப்பவர் அஜித். இவருடன் நடிக்க பல நடிகர்கள் வெயிட்டிங்.

சிவகார்த்திகேயனுடன் இணைந்த பாகுபலி டீம்!

சிவகார்த்திகேயனுடன் இணைந்த பாகுபலி டீம்!

கடந்த வருடம் வெளிவந்த பாகுபலி படத்தின் வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் தற்போது ரெடியாகி வருகின்றது.

நயன்தாராவிற்கு ஜோடியாக நடிக்க மறுத்த பார்த்திபன் !

நயன்தாராவிற்கு ஜோடியாக நடிக்க மறுத்த பார்த்திபன் !

தமிழ் சினிமாவின் இருக்கும் முன்னணி நடிகர்கள் எல்லாம் நயன்தாராவிற்கு ஜோடியாக நடிக்க காத்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் பார்த்திபன் நயன்தாராவுடன் நடிக்க மறுத்துவிட்டாராம்.

<