newtamils.com

வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான கோப்புக்களை கையாள்வதற்கு

வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான கோப்புக்களை கையாள்வதற்கு

விண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்டு இயங்கும் கணனிகளில் மல்வேர்கள் அல்லது வைரஸ்கள் தாக்கிய பின்னர் சில கோப்புக்கள், கோப்புறைகளை அழிக்கவோ, நகல் செய்யவோ அல்லது இடம்மாற்றவோ முடியாமல் போகும்.

 	 கைத்தொலைபேசி செய்தி Huawei அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி

கைத்தொலைபேசி செய்தி Huawei அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி

சில புதிய வகையான ஸ்மார்ட் கைப்பேசிகளை உற்பத்தி செய்து வருவதாக அறிவித்துள்ள Huawei நிறுவனம், விரைவில் Huawei Ascend Mate 3 எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட் கடிகாரங்களைப் போன்று  Android Wear சாதனத்தில் இணைய உலாவி (வீடியோ)

ஸ்மார்ட் கடிகாரங்களைப் போன்று Android Wear சாதனத்தில் இணைய உலாவி (வீடியோ)

ஸ்மார்ட் கடிகாரங்களைப் போன்று அணியக்கூடியதும், தன்னகத்தே பல்வேறு வசதிகளைக் கொண்டதுமான சாதனமே Android Wear ஆகும்.

Twitch தளத்தை வாங்குகின்றது கூகுள்

Twitch தளத்தை வாங்குகின்றது கூகுள்

சில மாதங்களுக்கு முன்னர் கூகுளின் யூடியூப் பகுதி Twitch தளத்தினை வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

பேஸ்புக் அறிமுகமாகி பின்னர்  புதிய Angry Birds Transformers ஹேம் (Video)

பேஸ்புக் அறிமுகமாகி பின்னர் புதிய Angry Birds Transformers ஹேம் (Video)

பேஸ்புக் அறிமுகமாகி பின்னர் கணனிகள், டேப்லட்கள், ஸ்மார்ட் கைப்பேசிகள் என்று பட்டி தொட்டியெல்லாம் பிரபலமான Angry Birds ஹேமின் புதிய பதிப்பு வரவுள்ளது.

சிறுவர்களுக்கான வங்கிச் சேவை - அப்பிளிக்கேஷன் அறிமுகம்

சிறுவர்களுக்கான வங்கிச் சேவை - அப்பிளிக்கேஷன் அறிமுகம்

தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு பயனுள்ள சில சுதந்திரங்களை வழங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

Samsung Galaxy Ace 4 உத்தியோகபூர்வமாக அறிமுகம்

Samsung Galaxy Ace 4 உத்தியோகபூர்வமாக அறிமுகம்

அண்மையில் Galaxy Core 2 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்த சம்சுங் நிறுவனம், Galaxy Ace 4 எனும் மற்றுமொரு ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.

உங்கள் கைகளை அலங்கரிக்கும் ஸ்மார்ட் கடிகாரம்

உங்கள் கைகளை அலங்கரிக்கும் ஸ்மார்ட் கடிகாரம்

அப்பிள், சம்சுங், மற்றும் எல்.ஜி நிறுவனங்களைத் தொடர்ந்து சம்சுங் நிறுவனமும் ஸ்மார்ட் கைக்கடிகார தயாரிப்பில் களமிறங்கியுள்ளமை அறிந்ததே.

Lava அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

Lava அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

Lava நிறுவனமானது Xolo WIN Q900s எனும் Windows Phone 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

நோக்கியாவின் புத்தம் புதிய கைப்பேசி

நோக்கியாவின் புத்தம் புதிய கைப்பேசி

நோக்கியா நிறுவனத்தின் ஒரு பகுதியை மைக்ரோசொப்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.

Skype 5.0 பதிப்பு அறிமுகம்!!

Skype 5.0 பதிப்பு அறிமுகம்!!

iPhone ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான ஸ்கைப் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாதனை படைத்தது கூகுள் மேப்

சாதனை படைத்தது கூகுள் மேப்

கூகுள் நிறுவனம் வழங்கி வரும் பல்வேறு இணையத்தள சேவைகளினுள் கூகுள் மேப் சேவையும் பிரபல்யம் வாய்ந்த ஒன்றாகும்.

Motorola நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

Motorola நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் சிறந்து விளங்கும் HTC நிறுவனம் கைப்பேசிகளின் திரைகள் உடைந்தால் அவற்றினை இலவசமாக மாற்றித் தரும் சலுகையினை பயனர்களுக்கு வழங்குகின்றது.

புதிய வசதியுடன் அறிமுகமாகின்றது Facebook Messenger!!

புதிய வசதியுடன் அறிமுகமாகின்றது Facebook Messenger!!

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கினை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு மொபைல் அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இணையத்தின் ஊடான நிதி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் போது எச்சரிக்கை தேவை

இணையத்தின் ஊடான நிதி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் போது எச்சரிக்கை தேவை

இணையத்தின் ஊடான நிதி கொடுக்கல் வாங்கல்களின் போது எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியது அவசியமாகின்றது என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

பூமியை விட மிகப்பெரிய கோள் ‘கெப்ளர் 10சி’ கண்டுபிடிப்பு; கோள்களின் அரக்கன்

பூமியை விட மிகப்பெரிய கோள் ‘கெப்ளர் 10சி’ கண்டுபிடிப்பு; கோள்களின் அரக்கன்

மனிதர்கள் வசிக்கும் இந்த பூமியை விட 17 மடங்கு எடையுள்ளதும் இரண்டு மடங்கு பெரியதுமான கெப்ளர்-10 சி என்ற புதிய கோள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோள் 45 நாளுக்கு ஒரு முறை சூரியனைப்போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. பூமிக்கோளில் இருந்து இது 560 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் : ஃபேஸ்புக்!!

13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் : ஃபேஸ்புக்!!

13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தங்களது பெற்றோரிடன் அனுமதியுடன் ஃபேஸ்புக் கணக்கில் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி சைகைகள் மூலம் கணனியை கட்டுப்படுத்தலாம்! வந்தாச்சு புதிய கீபோர்ட்

இனி சைகைகள் மூலம் கணனியை கட்டுப்படுத்தலாம்! வந்தாச்சு புதிய கீபோர்ட்

கணனி வடிவமைப்பில் முன்னணியில் திகழும் HP நிறுவனம் லீப் மோஷன் (Leap Motion) எனப்படும் கை அசைவினைக் கொண்டு செயற்படக்கூடிய கீபோர்ட்டினை அறிமுகம் செய்துள்ளது.

மடிக்கக்கூடிய சிறிய இலத்திரனியல் வாகனம்

மடிக்கக்கூடிய சிறிய இலத்திரனியல் வாகனம்

உலகின் சிறிய இலத்திரனியல் வாகனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதய நோய்களை தடுக்கும் தக்காளி மாத்திரை

இதய நோய்களை தடுக்கும் தக்காளி மாத்திரை

கொடிய இதய நோய்களைத் தடுப்பதற்கு தக்காளி மாத்திரை (Tomato pill) எனும் புதிய மருந்து உதவுவதாக பிரித்தானிய விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சோனியின் சிறிய அளவிலான OLED திரை அறிமுகம்

சோனியின் சிறிய அளவிலான OLED திரை அறிமுகம்

சமகாலத்தில் கையில் அணியக்கூடிய ஸ்மார்ட் கடிகாரம், இலத்திரனியல் கைப்பட்டி போன்ற சாதனங்களுக்கு அதிக அளவில் மவுசு காணப்படுகின்றது.

அப்பிள் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைக்கடிகாரம்

அப்பிள் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைக்கடிகாரம்

அப்பிள் நிறுவனம் வெவ்வேறு தொழில்நுட்பம், வடிவமைப்பினைக் கொண்ட ஸ்மார்ட் கடிகாரங்களை உருவாக்கி வருகின்றது.

<