newtamils.com

வியப்பூட்டும் அதி நவீன ஆப்பிள் டிவி

வியப்பூட்டும் அதி நவீன ஆப்பிள் டிவி

ஆப்பிள் வாட்ச், ஐபேட் ப்ரோ என்று அடுத்தடுத்து பல அதிரடி அறிவிப்புகளால் சான் பிரான்சிஸ்கோவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள ஐபோன் வாடிக்கையாளர்களை அசர வைத்த அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக், அடுத்தபடியாக நிகழ்வில், ஆப்பிள் டிவி-யை பற்றி பேசத் தொடங்கினார்.

செவ்வாய்க்கு கடிதம் அனுப்ப எவ்வளவு செலவாகும்?

செவ்வாய்க்கு கடிதம் அனுப்ப எவ்வளவு செலவாகும்?

செவ்வாய் கிரகத்துக்கு கடிதம் அனுப்ப எவ்வளவு செலவாகும் எனும் கேள்விக்கு பிரிட்டனின் தபால்துறை பதிலளித்துள்ளது. விண்வெளி வீரராக வேண்டும் எனும் ஆசையுள்ள ஐந்து வயதான ஆலிவர் கிட்டிங்ஸ் இந்தக் கேள்வியை எழுப்பினார்.

வங்கி சேவையை பயன்படுத்துபவரா நீங்கள்?? உஷார்…

வங்கி சேவையை பயன்படுத்துபவரா நீங்கள்?? உஷார்…

சென்னை: வங்கியில் பண பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால் பல நாட்கள் ஆகும் என்ற நிலை மாறி, இருந்த இடத்திலேயே நொடி பொழுதில் பரிமாற்றம் செய்யும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

இண்டர்நெட் வைத்த நோக்கியா பீச்சர் போன்கள் வெளியானது..!!

இண்டர்நெட் வைத்த நோக்கியா பீச்சர் போன்கள் வெளியானது..!!

மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியா 230 மற்றும் நோக்கியா 230 டூயல் என இரு புதிய பீச்சர் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இவைகளின் விலை ரூ.3,700 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெட் பிரியர்களுக்கு ஒரு அரிய விருந்து!

நெட் பிரியர்களுக்கு ஒரு அரிய விருந்து!

தற்போது பயன்படுத்தும் wi-fiஐ விட நூறு மடங்கு அதிவிரைவான வயர்லெஸ் இன்டர்நெட் டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் li-fi ஆகும்.

என்ன செய்தாலும் உடையாத ஸ்மார்ட்போன் ஸ்கிரீன்!

என்ன செய்தாலும் உடையாத ஸ்மார்ட்போன் ஸ்கிரீன்!

உலகின் ஏதோவொரு மூலையில் ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் ஒரு ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் உடைவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றின் மூலமாகத் தெரியவந்துள்ளது.

தனி நபர்களுக்கான மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் இயந்திரம்!

தனி நபர்களுக்கான மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் இயந்திரம்!

இளைஞர்கள் பொறுப்பில்லாதவர்கள் என்று இனி யாரும் கூற முடியாது, தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்க முடியும். மாணவர்கள் நினைத்தால் முடியாதது ஏதும் இல்லை, என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர் சிங்கப்பூர் நாட்டின் நேஷனல் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள்.

குறைந்த மின்சக்தியிலும் இயங்கும் தொடுதிரை

குறைந்த மின்சக்தியிலும் இயங்கும் தொடுதிரை

தற்போது அதிகளவில் பாவனையிலுள்ள ஸ்மார்ட் மொபைல் சாதனங்களின் தொடுதிரையானது மின்சக்தியை வெகுவாக நுகர்கின்றது.

யூடியூப்பிற்கு போட்டியாக Vimeo தரும் புத்தம் புதிய வசதி

யூடியூப்பிற்கு போட்டியாக Vimeo தரும் புத்தம் புதிய வசதி

முன்னணி வீடியோ பகிரும் தளங்களில் ஒன்றாக விளங்கும் Vimeo ஆனது யூடியூப் தளத்திற்கு போட்டியாக புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

ஒரு இனத்தை காப்பாற்றும் முயற்சியில் தொழில்நுட்பம்..!

ஒரு இனத்தை காப்பாற்றும் முயற்சியில் தொழில்நுட்பம்..!

எதை விடவும் வாருங்காலத்தை பற்றி அதிகம் யோசிப்பதே தெளிவான புத்திசாலித்தனம். அந்த விடயத்தில், தொழில்நுட்பமும் சரி, அதை பயன்படுத்துபவர்களும் சரி ஒரு குறையும் வைப்பது இல்லை.

தண்ணீரில் விழுந்த கைபேசியினை உடனே எப்படி சரி செய்வது! (Video)

தண்ணீரில் விழுந்த கைபேசியினை உடனே எப்படி சரி செய்வது! (Video)

நம்மில் அநேகர் அடிக்கடி நாம் பயன்படுத்தும் கையேசியினை தண்ணீரில் போட்டு விட்டு - காச் மூச்சென்று புலம்புவதுண்டு. அதன்பிறகு அருகில் இருக்கும் கைபேசியினை சரிசெய்யும் கடைக்கு கொண்டு போமோம்.

உப்பு நீரில் ஏரியும் விளக்கு கண்டுபிடிப்பு

உப்பு நீரில் ஏரியும் விளக்கு கண்டுபிடிப்பு

உப்பு நீரைப் பயன்படுத்தி விளக்குகளை எரியச் செய்து புரட்சிகர கண்டுபிடிப்பொன்றை பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் அயிசா மிஜினோ நிகழ்த்தியிருக்கின்றார்.

பொது கழிவறைகளை விட ஸ்மார்ட்போனில் ஏகப்பட்ட அழுக்கு!!

பொது கழிவறைகளை விட ஸ்மார்ட்போனில் ஏகப்பட்ட அழுக்கு!!

பொது கழிவறைகளை விட உங்களது உயிரினும் மேலான ஸ்மார்ட்போனில் ஏகப்பட்ட அழுக்கு இருக்கின்றது. இதை நாங்கள் சொல்லவில்லை, இங்கிலாந்தை சேர்ந்த விச் பத்திரிகை நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது.

வருகிறது லை-பை : வைபை விட 100 மடங்கு வேகம் அதிகம்

வருகிறது லை-பை : வைபை விட 100 மடங்கு வேகம் அதிகம்

வயர் இணைப்பு இல்லாமல், இணைய தள வசதியை பெறுவதற்காக பயன்படுத்தப்படும் வைபை(WiFi) விட 100 மடங்கு வேகம் அதிகமான லைபை(LIFI) எனும் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.

பலூன்கள் மூலம் இணையவசதி வழங்கும் கூகுள் நிறுவனத்தின் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி

பலூன்கள் மூலம் இணையவசதி வழங்கும் கூகுள் நிறுவனத்தின் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி

இன்டர்நெட் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில், பலூன்கள் மூலம் இணையவசதியை வழங்கும் கூகுள் நிறுவனத்தின் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மொபைல் டேட்டா கட்டணங்கள் 15 - 20 சதவீதம் குறைய வாய்ப்பு!

மொபைல் டேட்டா கட்டணங்கள் 15 - 20 சதவீதம் குறைய வாய்ப்பு!

ரிலையன்ஸ் ஜியோ வரவால் இந்தியாவில் செல்போன் டேட்டா கட்டணங்கள் 15 முதல் 20 சதவிகிதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக ஃபிட்ச் தெரிவித்துள்ளது.

முக்கியமான நண்பர்கள் யாரென முடிவு செய்யும் பேஸ்புக்

முக்கியமான நண்பர்கள் யாரென முடிவு செய்யும் பேஸ்புக்

நமது பேஸ்புக் பக்கத்தில் உள்ள ‘பிரெண்ட்ஸ்’ என்கிற குறிப்பின் கீழ் முக்கியமாக ஒன்பது பேர் தோன்றுகின்றனர், இல்லையா? அதில் நாம் நேரில் சந்திக்காத நண்பர்களது நண்பரான ஒருவர் தொடர்ச்சியாக தோன்றுவதைப் பார்த்ததுண்டா?

பெட்ரோல் இல்லாமல் 643 KM செல்லும் கார்! (PHOTOS)

பெட்ரோல் இல்லாமல் 643 KM செல்லும் கார்! (PHOTOS)

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் போன்றவற்றுக்கு பதிலான மாற்று உந்துசக்தியாக ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் 400 மைல் (சுமார் 643 கிலோமீட்டர்) வரை தங்குதடையின்றி செல்லும் வகையில் கையடக்கமான நவீன லித்தியம் பேட்டரியை இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஹானர் 7 கேமரா சோதனை புகைப்படங்கள்

ஹானர் 7 கேமரா சோதனை புகைப்படங்கள்

ஹூவாய் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனினை ஹானர் பிரான்டு மூலம் வெளியிட்டது. அதன் படி ஹானர் 7 கருவியானது கைரேகை ஸ்கேனர், மற்றும் தலைசிறந்த கேமரா கொண்டுள்ளது.

கூகுள் தேடலில் ஆபாச தகவல்கள் தோன்றாமல் தடுப்பது எப்படி?

கூகுள் தேடலில் ஆபாச தகவல்கள் தோன்றாமல் தடுப்பது எப்படி?

இருப்பினும் நாம் தேடும் தகவல் இருக்கக்கூடிய ஒரு இணையதளத்தை அடைந்து கொள்வதற்கு கூகுள், பிங் போன்ற தேடியந்திரங்கள் இன்றியமையாதவைகள் ஆகும்.

முதல்முறையாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வெளியிட்டது பிளாக்பெர்ரி

முதல்முறையாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வெளியிட்டது பிளாக்பெர்ரி

ஒரு காலத்தில் ஹையர் எண்ட் மொபைல் போன்களின் சந்தையில் கோலொச்சி வந்த பிளாக்பெர்ரி தற்போது உலக அளவில் ஒரு சதவீதத்திற்கும் கீழ் சரிந்துவிட்டது.

இனி ஒரே போனில் 2 வாட்ஸ்-ஆப், 2 ஃபேஸ்புக்?

இனி ஒரே போனில் 2 வாட்ஸ்-ஆப், 2 ஃபேஸ்புக்?

இன்று எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் பல மொபைல் எண் (சிம்) தேவையாக இருக்கிறது. அதனால் எல்லோரும் இரட்டை சிம் போடக்கூடிய ஆண்ட்ராய்ட் மொபைல்களையே வாங்குகிறார்கள்.

<