newtamils.com

ப்ளூடூத் வசதியுடன் புதிய டவர் ஸ்பீக்கர்கள்

ப்ளூடூத் வசதியுடன் புதிய டவர் ஸ்பீக்கர்கள்

தகவல் தொழில்நுட்ப துணைபொருள்கள், ஒலி - ஒளி மற்றும் கண்காணிப்பு பொருள்களை தயாரித்து வரும் ஜீப்ரானிக்ஸ் நிறுவனம், ராக்கர் மற்றும் ஈடன் என்னும் இரண்டு புதுவகை ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

டுவிட்டர், பேஸ்புக்கிற்கு இணையாக மற்றுமொரு சமூகவலைத்தளம்

டுவிட்டர், பேஸ்புக்கிற்கு இணையாக மற்றுமொரு சமூகவலைத்தளம்

இன்று மக்கள் மத்தியில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்கள் மிகவும் பிரபல்யம் பெற்றுள்ளன.

ஜியோமி விற்பனையை முந்தியது ஆப்பிள்

ஜியோமி விற்பனையை முந்தியது ஆப்பிள்

சீனாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் ஜியோமி விற்பனையை ஆப்பிள் நிறுவனம் முந்தியுள்ளது.

காலநிலையைத் தெரிவிக்கும் மிகச் சிறிய சாதனம் உருவாக்கம்

காலநிலையைத் தெரிவிக்கும் மிகச் சிறிய சாதனம் உருவாக்கம்

Mind Lab எனும் நிறுவனம் கால நிலை பற்றிய தகவல்களை அறிவிக்கக்கூடிய உலகின் மிகச்சிறிய சாதனம் ஒன்றினை உருவாக்கியுள்ளது.

கூகுளை அச்சம் அடைய வைத்துள்ள பேஸ்புக் (வீடியோ இணைப்பு)

கூகுளை அச்சம் அடைய வைத்துள்ள பேஸ்புக் (வீடியோ இணைப்பு)

சமூக வலைதளமான பேஸ்புக் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் தேடல் பொறி செயலியால், அத்துறையில் முன்னணியில் உள்ள கூகுள் நிறுவனம் அச்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூகுளிற்காக Nexus கைப்பேசிகளை வடிவமைக்கும் Huawei

கூகுளிற்காக Nexus கைப்பேசிகளை வடிவமைக்கும் Huawei

இணைய ஜாம்பவானான கூகுள் Nexus எனும் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்து வருகின்றமை அறிந்ததே.

அதிகூடிய சேமிப்பு கொள்ளளவுடைய SSD அறிமுகம்

அதிகூடிய சேமிப்பு கொள்ளளவுடைய SSD அறிமுகம்

தற்போது டிஜிட்டல் சாதனங்களில் தரவுகளை சேமிப்பதற்கு (Solid State Disk) SSD கார்ட்களே அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

iPhone 6 கைபேசிகளை பாதுகாக்கும் நீர் உட்புகாத மின்கல கவசம்

iPhone 6 கைபேசிகளை பாதுகாக்கும் நீர் உட்புகாத மின்கல கவசம்

அப்பிள் நிறுவனத்தினால் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட iPhone 6 ஸ்மார்ட் கைப்பேசியானது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது.

Vodafone அறிமுகம் செய்யும் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி (Video)

Vodafone அறிமுகம் செய்யும் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி (Video)

ஐக்கிர இராச்சியத்தின் பிரபல கைப்பேசி வலையமைப்பு சேவையை வழங்கி வரும் Vodafone நிறுவனம் Smart Prime 6 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.

Samsung Galaxy Tab S2 விரைவில் அறிமுகம்

Samsung Galaxy Tab S2 விரைவில் அறிமுகம்

Samsung நிறுவனம் Samsung Galaxy Tab S2 எனும் புத்தம் புதிய டேப்லட்டினை அடுத்த மாதமளவில் அறிமுகம் செய்யவுள்ளது.

Skype பெயரை பயன்படுத்த நீதிமன்றம் கட்டுப்பாடு

Skype பெயரை பயன்படுத்த நீதிமன்றம் கட்டுப்பாடு

உலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வீடியோ சட்டிங் மென்பொருளான Skype போன்றே ஒலிபரப்பு சேவையை வழங்கிவரும் Sky நிறுவனத்தின் பெயர் காணப்படுவதாக ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஹேமிங் உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்த தயாராகும் கையுறை

ஹேமிங் உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்த தயாராகும் கையுறை

மேம்படுத்தப்பட்ட தொடுகை தொழில்நுட்பத்தினைக் கொண்டதும் Omni எனப்படும் இலத்திரனியல் கையுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

iPhone இற்கான வயர்லெஸ் சார்ஜர் உருவாக்கம்

iPhone இற்கான வயர்லெஸ் சார்ஜர் உருவாக்கம்

அப்பிளின் தயாரிப்பான iPhone களை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்வதற்கான சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு வந்த உலகின் முதல் எச்ஐவி பரிசோதனை சாதனம் (வீடியோ இணைப்பு)

விற்பனைக்கு வந்த உலகின் முதல் எச்ஐவி பரிசோதனை சாதனம் (வீடியோ இணைப்பு)

முதல் HIV பரிசோதனை சாதனம் இங்கிலாந்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

கூகுள் கிளாஸின் புதிய பதிப்பு விரைவில் அறிமுகம்

கூகுள் கிளாஸின் புதிய பதிப்பு விரைவில் அறிமுகம்

கூகுள் நிறுவனம் கூகுள் கிளாஸ் எனும் சாதனத்தை உருவாக்கி தொழில்நுட்ப உலகில் பாரிய புரட்சி ஒன்றினை மேற்கொண்டிருந்தது.

இராட்சத மிதக்கும் சோலர் மின் நிலையங்களை அமைக்கும் ஜப்பான் (Video)

இராட்சத மிதக்கும் சோலர் மின் நிலையங்களை அமைக்கும் ஜப்பான் (Video)

ஜப்பானிலுள்ள Kato நகரில் உள்ள Nishihira மற்றும் Higashihira நீர்த்தடாகங்களில் இரு பாரிய சோலார் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

அன்ரோயிட் சாதனங்களுக்கான புதிய Outlook Beta பதிப்பு

அன்ரோயிட் சாதனங்களுக்கான புதிய Outlook Beta பதிப்பு

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான Outlook இனை அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களில் பயன்படுத்துவதற்கான புதிய Beta அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

வளைந்த திரையுடன் LG G4 கைபேசி அறிமும்

வளைந்த திரையுடன் LG G4 கைபேசி அறிமும்

LG நிறுவனம் இந்த வருடத்தில் வளையும் தன்மைகொண்ட LG G Flex 2 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

Samsung Galaxy S6 கமெராவின் துல்லியத்தை காட்டும் டெமோ

Samsung Galaxy S6 கமெராவின் துல்லியத்தை காட்டும் டெமோ

சம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy S6 மற்றும் Galaxy S6 Edge எனும் இருவகையான கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.

ஒரு நிமிடத்தில் சார்ஜிங்! புதிய ஸ்மார்ட்போன் பேட்டரி (வீடியோ இணைப்பு)

ஒரு நிமிடத்தில் சார்ஜிங்! புதிய ஸ்மார்ட்போன் பேட்டரி (வீடியோ இணைப்பு)

ஸ்டான்போர்ட் ஆய்வாளர்கள் ஸ்மார்போனிற்காக புதிதாக ஒரு அலுமினியம் பேட்டரியை உருவாக்கியுள்ளனர்.

உங்க போனில் சார்ஜ் இல்லையா? இனி கத்தினால் சார்ஜ் ஆகி விடும்

உங்க போனில் சார்ஜ் இல்லையா? இனி கத்தினால் சார்ஜ் ஆகி விடும்

ஜார்ஜியா தொழிநுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களுக்காக காகித ஒலிவாங்கி ஒன்றை தயாரித்துள்ளனர்.

போனில் சார்ஜ் இல்லாவிட்டால் போனை பார்த்து சத்தமாக கத்தினால் சார்ஜ் ஆகிவிடும்

போனில் சார்ஜ் இல்லாவிட்டால் போனை பார்த்து சத்தமாக கத்தினால் சார்ஜ் ஆகிவிடும்

உங்கள் செல்போனில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் இனி கவலைப்பட வேண்டியதில்லை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சாதனத்தை போனில் பொறுத்திவிட்டு அதை பார்த்து கத்தினால் சார்ஜ் ஏறிவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

<