newtamils.com

ஒரு முதலைக்கு எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்யும் இளைஞன்

ஒரு முதலைக்கு எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்யும் இளைஞன்

ஒரு முதலைக்கு எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்யும் இளைஞன்

கடலுக்கு அடியில் 8,500 அடி ஆழத்தில் வாழும் மர்ம ஜந்து !

கடலுக்கு அடியில் 8,500 அடி ஆழத்தில் வாழும் மர்ம ஜந்து !

கியூபா நாட்டுக்கு அருகாமையில் பஹமாஸ் ஏனும் நாடு உள்ளது. சிறியதும் பெரியதுமாக சுமார் 3,000 தீவுகளை உள்ளடக்கிய நாடே பஹமாஸ் ஆகும். அத்தீவுகளின் கடலில் சில விஞ்ஞானிகள் ஆராட்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் கமரா பொருத்தப்பட்ட இயந்திரம் ஒன்றை கடலுக்கு அடியில் செலுத்தி ஆராட்சிகளை மேற்கொண்டனர்.

முதலை முட்டைகளினால் ஐஸ்கிரீம்

முதலை முட்டைகளினால் ஐஸ்கிரீம்

முதலைகளின் முட்டைகளை கொண்டு ஐஸ்கிரீம் தயாரிக்கும் செயற்திட்டமொன்றை பிலிப்பைன்ஸில் உள்ள உணவகமொன்று முன்னெடுத்துள்ளது.

பெண்ணின் வயிற்றில் 18அடி நீள நாடாப்புழு

பெண்ணின் வயிற்றில் 18அடி நீள நாடாப்புழு

பெண்ணொருவரின் வயிற்றிலிருந்து 18 அடி நீளமான நாடாப்புழுவொன்றை வைத்தியர்கள் சத்திர சிகிச்சையொனறின் மூலம் அகற்றியுள்ளனர்.

பள்ளிக்கூடத்தை ஆளும் 8 வயது சிறுமி

பள்ளிக்கூடத்தை ஆளும் 8 வயது சிறுமி

இத்தாலியில் ஒரே ஒரு மாணவிக்காக ஒரு பள்ளிக்கூடம் இயங்கி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பெண்ணின் வயிற்றில் 15.6 கிலோ கட்டியை அகற்றி உலக சாதனை படைத்த சென்னை மருத்துவர்கள்!!

பெண்ணின் வயிற்றில் 15.6 கிலோ கட்டியை அகற்றி உலக சாதனை படைத்த சென்னை மருத்துவர்கள்!!

பெண்ணின் வயிற்றில் இருந்த 15.6 கிலோ எடையுள்ள கட்டியை சென்னை மருத்துவர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.

 கன்னங்களில் ஓட்டை போட்டுக்கொண்ட வாலிபர்

கன்னங்களில் ஓட்டை போட்டுக்கொண்ட வாலிபர்

ஜெர்மனியைச் சேர்ந்த மாடல் ஜோயல் மிக்லர் ( வயது 23) தனது உடம்பில் வித்தியாசமான ஓவியங்களைப் பச்சை குத்திக்கொள்வதில் ஆர்வம் உள்ளவர்.

மடக்கும் சைக்கிள்

மடக்கும் சைக்கிள்

ஒருநாள் ஆட்டோ கிடைக்காத காரணத்தால் அருகில் இருந்த கடையில் சைக்கிள் எடுத்துக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்த ஒரு நபர், அதற்குப் பிறகு சைக்கிள் சவாரியே சுகமென அதிலேயே பயணிக்கிறார் என்றால் அவர் ஸ்பெஷல்தானே!

மனிதரின் முகத்தில் தொங்கிய ஆறுகிலோ சதைகள் அகற்றல்

மனிதரின் முகத்தில் தொங்கிய ஆறுகிலோ சதைகள் அகற்றல்

நபர் ஒருவரின் முகத்தில் பத்து வருடங்களாக படர்ந்திருந்த கட்டிகளை மருத்துவர்கள் நடத்திய நீண்ட தீவிர அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர் .

எங்களுக்கு இதுதான் இப்போ முக்கியம்  (Video)

எங்களுக்கு இதுதான் இப்போ முக்கியம் (Video)

அருகில் அழகி இருந்தால் எமக்கு இதைச் செய்யத்தான் மனம் வருகின்றது.

ஆண்குறி வடிவிலான தாவரத்தைப் பார்த்து வாய் விட்டுச் சிரிக்கும் கன்னிப் பெண்கள் (Video)

ஆண்குறி வடிவிலான தாவரத்தைப் பார்த்து வாய் விட்டுச் சிரிக்கும் கன்னிப் பெண்கள் (Video)

ஆண்குறி வடிவிலான தாவரத்தைப் பார்த்து வாய் விட்டுச் சிரிக்கும் கன்னிப் பெண்கள்

பருமனான உடலால் கேலிக்குள்ளான பெண் உடல் நிறையை குறைத்து அழகுராணியான அதிசயம்

பருமனான உடலால் கேலிக்குள்ளான பெண் உடல் நிறையை குறைத்து அழகுராணியான அதிசயம்

14 வயது சிறுமியாக இருந்தபோது தனது அளவுக்கதிகமான உடற் பருமனால் ஏனையவரின் நகைப்புக்கும் கேலிக்கும் உள்ளான பெண் ஒருவர் பெரும் போராட்டத்தை மேற்கொண்டு அமெரிக்கா தென் டெக்ஸாஸ் மாநிலத்தின் அழகுராணியாக தெரிவாகி சாதனை படைத்துள்ளார்.

வயிற்றில் தலையுடன் பிறந்த அதிசய குழந்தை

வயிற்றில் தலையுடன் பிறந்த அதிசய குழந்தை

இந்தியாவில், வயிற்றில் தலை இணைக்கப்பட்ட நிலையில் அதிசய குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

நிர்வாண கோலத்தில் தாய்லாந்து இளவரசரின் மனைவி: வீடியோ காட்சியால் சர்ச்சை (Video)

நிர்வாண கோலத்தில் தாய்லாந்து இளவரசரின் மனைவி: வீடியோ காட்சியால் சர்ச்சை (Video)

தாய்லாந்தின் முடிக்குரிய இளவரசரினதும் அவரது மனைவியினதும் வாழ்க்கை முறை தொடர்பில் இணையத்தளமொன்றில் வெளியிடப்பட்ட வீடியோ காட்சியொன்று பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

வயதான பூனை

வயதான பூனை

உலகிலேயே அதிக வயதுடைய பூனை என்ற கின்னஸ் சாதனையை பொபி என்றழைக்கப்படும் 24 வயதுடைய பூனை பெற்றுள்ளது

பூனையாக மாறிய சிங்கக்குட்டி.

பூனையாக மாறிய சிங்கக்குட்டி.

ரஷ்யாவில் எகாடெரின்பர்க் என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்த ரயிலில் பெண்ணொருவர் பயணம் செய்துள்ளார்.

<