newtamils.com

இன்றைய இராசிபலன் 19.06.2018

இன்றைய இராசிபலன் 19.06.2018

மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள்.

இன்றைய இராசிபலன் 18.06.2018

இன்றைய இராசிபலன் 18.06.2018

மேஷம்: புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். கனவு நனவாகும் நாள்.

இன்றைய இராசிபலன் 17.06.2018

இன்றைய இராசிபலன் 17.06.2018

மேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீ ர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். உழைப்பால் உயரும் நாள்.

இன்றைய இராசிபலன் 16.06.2018

இன்றைய இராசிபலன் 16.06.2018

மேஷம்: முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.

இன்றைய இராசிபலன் 15.06.2018

இன்றைய இராசிபலன் 15.06.2018

மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

இன்றைய இராசிபலன் 14.06.2018

இன்றைய இராசிபலன் 14.06.2018

மேஷம்: தன்னிச்கையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி புது பொறுப்பை ஒப்படைப்பார். தைரியம் கூடும் நாள்.

இன்றைய இராசிபலன் 13.06.2018

இன்றைய இராசிபலன் 13.06.2018

மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். தோற்றப் பொலிவுக் கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.

இன்றைய இராசிபலன் 12.06.2018

இன்றைய இராசிபலன் 12.06.2018

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

இன்றைய இராசிபலன் 11.06.2018

இன்றைய இராசிபலன் 11.06.2018

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிரு ப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும்.

இன்றைய இராசிபலன் 10.06.2018

இன்றைய இராசிபலன் 10.06.2018

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். மனஇறுக்கங்கள் உருவாகும். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம்.

அந்த இடத்தில் மச்சம் இருந்தால் நீங்களும் இப்படி வருவீர்கள்!! வாசித்துப் பாருங்கள்!!

அந்த இடத்தில் மச்சம் இருந்தால் நீங்களும் இப்படி வருவீர்கள்!! வாசித்துப் பாருங்கள்!!

மச்சங்கள் ஒருவருடைய குணங்கள் மற்றும அவரது எதிர்கால பலன்களை துல்லியமாக சொல்ல கூடியது என பழங்கால முறைகள் தெரிவிக்கின்றன.

இன்றைய இராசிபலன் 09.06.2018

இன்றைய இராசிபலன் 09.06.2018

மேஷம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப்போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வாகனம் பழுதாகும். இரவு 8.10 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் பொறுமைத் தேவைப்படும் நாள்.

இன்றைய இராசிபலன் 08.06.2018

இன்றைய இராசிபலன் 08.06.2018

மேஷம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். எதிர்பாராத பயணங்கள் அமையும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. போராடி வெல்லும் நாள்.

இன்றைய இராசிபலன் 07.06.2018

இன்றைய இராசிபலன் 07.06.2018

மேஷம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்வீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும்.

இன்றைய இராசிபலன் 06.06.2018

இன்றைய இராசிபலன் 06.06.2018

மேஷம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சிறப்பான நாள்.

இன்றைய இராசிபலன் 05.06.2018

இன்றைய இராசிபலன் 05.06.2018

மேஷம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

இன்றைய இராசிபலன் 04.06.2018

இன்றைய இராசிபலன் 04.06.2018

மேஷம்: பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களில் சிலர் நன்றி மறந்து பேசுவார் கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம்.

இன்றைய இராசிபலன் 03.06.2018

இன்றைய இராசிபலன் 03.06.2018

மேஷம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சொந்த-பந்தங்களின் சுய ரூபத்தை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள்.

இன்றைய இராசிபலன் 02.06.2018

இன்றைய இராசிபலன் 02.06.2018

மேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல் படுவீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.

இன்றைய இராசிபலன் 01.06.2018

இன்றைய இராசிபலன் 01.06.2018

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டா ரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

இன்றைய இராசிபலன்31.05.2018

இன்றைய இராசிபலன்31.05.2018

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள்.

இன்றைய இராசிபலன்30.05.2018

இன்றைய இராசிபலன்30.05.2018

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்ப தால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

previous123456789...2627next
<