newtamils.com

இன்றைய ராசிபலன் 23.09.2017

இன்றைய ராசிபலன் 23.09.2017

மேஷம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர் கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும்.

இன்றைய ராசிபலன் 22.09.2017

இன்றைய ராசிபலன் 22.09.2017

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாட்க ளாக

இன்றைய ராசிபலன் 21.09.2017

இன்றைய ராசிபலன் 21.09.2017

மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களை புரிந்துக் கொள்வீர் கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். பழைய பிரச்னை களைப் பேசி சுமூகமான முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

இன்றைய ராசிபலன் 20.09.2017

இன்றைய ராசிபலன் 20.09.2017

மேஷம்: சாணக்கியத்தன மாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார் கள். அரசால் அனுகூலம் உண்டு.

இன்றைய ராசிபலன் 19.09.2017

இன்றைய ராசிபலன் 19.09.2017

மேஷம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படு வார்கள். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.

இன்றைய ராசிபலன் 18.09.2017

இன்றைய ராசிபலன் 18.09.2017

மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்கு வீர்கள்.

இன்றைய ராசிபலன் 17.09.2017

இன்றைய ராசிபலன் 17.09.2017

மேஷம்: முக்கிய பிரமுகர் களின் அறிமுகம் கிடைக்கும். விருந்தினர்களின் வருகை யால் வீடு களைக்கட்டும். தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள்.

இன்றைய ராசிபலன் 16.09.2017

இன்றைய ராசிபலன் 16.09.2017

மேஷம்: பால்ய நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர் கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துபோகும்.

இன்றைய ராசிபலன் 15.09.2017

இன்றைய ராசிபலன் 15.09.2017

மேஷம்: சவால்கள், விவாதங் களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

இன்றைய ராசிபலன் 14.09.2017

இன்றைய ராசிபலன் 14.09.2017

மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்.

இன்றைய ராசிபலன் 13.08.2017

இன்றைய ராசிபலன் 13.08.2017

மேஷம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் அதிகரிக் கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படு வீர்கள்.

இன்றைய ராசிபலன் 12.09.2017

இன்றைய ராசிபலன் 12.09.2017

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு, களைப்பு யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும்.

இன்றைய ராசிபலன் 11.09.2017

இன்றைய ராசிபலன் 11.09.2017

மேஷம்: இன்றும் மாலை 4.48 மணி வரை ராசிக்குள் சந்தி ரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம்.

இன்றைய ராசிபலன் 10.09.2017

இன்றைய ராசிபலன் 10.09.2017

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். அசுவினி நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும்.

இன்றைய ராசிபலன் 09.09.2017

இன்றைய ராசிபலன் 09.09.2017

மேஷம்: திட்டமிட்டவை தாமதமாக முடியும். எதிர் காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். உடன் பிறந்த வர்களால் வீண் அலைச்சல், டென்ஷன் வந்து நீங்கும். வியாபாரம் சுமாராக இருக்கும்.

இன்றைய ராசிபலன் 08.09.2017

இன்றைய ராசிபலன் 08.09.2017

மேஷம்: கணவன்-மனைவிக் குள் விவாதங்கள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்து பேசா தீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள்.

இன்றைய ராசிபலன் 07.09.2017

இன்றைய ராசிபலன் 07.09.2017

மேஷம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்கள் உதவிகேட்டு தொந்தரவு தருவார்கள். அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள்.

இன்றைய ராசிபலன் 06.09.2017

இன்றைய ராசிபலன் 06.09.2017

மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத் தில் அந்தஸ்து உயரும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வியா பாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும்.

இன்றைய ராசிபலன் 05.09.2017

இன்றைய ராசிபலன் 05.09.2017

மேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். நெருங் கியவர்களுக்காக மற்றவர் களின் உதவியை நாடுவீர்கள்.

இன்றைய ராசிபலன் 04.09.2017

இன்றைய ராசிபலன் 04.09.2017

மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர் கள்.

இன்றைய ராசிபலன் 03.09.2017

இன்றைய ராசிபலன் 03.09.2017

மேஷம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்.

இன்றைய ராசிபலன் 02.09.2017

இன்றைய ராசிபலன் 02.09.2017

மேஷம்: உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள்.

<