newtamils.com

இன்றைய ராசிபலன் 17.06.2017

இன்றைய ராசிபலன் 17.06.2017

மேஷம்: நீண்டநாளாக சந்திக்க வேண்டுமென்று நினைத்த பிரபலத்தை இன்று சந்திப்பீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும்.

இன்றைய ராசிபலன் 16.06.2017

இன்றைய ராசிபலன் 16.06.2017

மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர் கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும்.

இன்றைய ராசிபலன் 15.06.2017

இன்றைய ராசிபலன் 15.06.2017

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

இன்றைய ராசிபலன் 14.06.2017

இன்றைய ராசிபலன் 14.06.2017

மேஷம்: உங்கள் அணுகு முறையை மாற்றிக்கொள்வீர்கள். உடன்பிறந்த வர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

இன்றைய ராசிபலன் 13.06.2017

இன்றைய ராசிபலன் 13.06.2017

மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர்கள், நண்பர்களுக்காக மற்றவர் களின் உதவியை நாடுவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

இன்றைய ராசிபலன் 12.06.2017

இன்றைய ராசிபலன் 12.06.2017

மேஷம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

இன்றைய ராசிபலன் 11.06.2017

இன்றைய ராசிபலன் 11.06.2017

மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டா கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நம்பிக்கைக் குரியவர்கள் கைக்கொடுத்து உதவுவார்கள். விலகிச் சென்ற உறவினர் கள் வலிய வந்து பேசுவார்கள்.

இன்றைய ராசிபலன் 05.06.2017

இன்றைய ராசிபலன் 05.06.2017

மேஷம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மனைவிவழி உறவினர் கள் மதிப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள்.

 இன்றைய ராசிபலன் 04.06.2017

இன்றைய ராசிபலன் 04.06.2017

மேஷம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு.

இன்றைய ராசிபலன் 03.06.2017

இன்றைய ராசிபலன் 03.06.2017

மேஷம்: எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.

இன்றைய ராசிபலன் 02.06.2017

இன்றைய ராசிபலன் 02.06.2017

மேஷம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப் பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும்.

இன்றைய ராசிபலன் 01.06.2017

இன்றைய ராசிபலன் 01.06.2017

மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள்.

 இன்றைய ராசிபலன் 31.05.2017

இன்றைய ராசிபலன் 31.05.2017

மேஷம்: நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். பணப் பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். தாய்வழி உற வினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

இன்றைய ராசிபலன் 30.05.2017

இன்றைய ராசிபலன் 30.05.2017

மேஷம்: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். புது வேலை கிடைக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

இன்றைய ராசிபலன் 29.05.2017

இன்றைய ராசிபலன் 29.05.2017

மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கை யாளர்களாவார்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சவால்களில் வெற்றி கிட்டும் நாள்.

இன்றைய ராசிபலன் 28.05.2017

இன்றைய ராசிபலன் 28.05.2017

மேஷம் குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு.

இன்றைய ராசிபலன் 27.05.2017

இன்றைய ராசிபலன் 27.05.2017

மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.

இன்றைய ராசிபலன் 26.05.2017

இன்றைய ராசிபலன் 26.05.2017

மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவா கும். அழகு, இளமைக் கூடும். ஆடை, ஆபரணம் சேரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.

இன்றைய ராசிபலன் 25.05.2017

இன்றைய ராசிபலன் 25.05.2017

மேஷம்: காலை 8.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படப் பாருங்கள். வராது என்றிருந்த பணம் வரும்.

இன்றைய ராசிபலன் 24.05.2017

இன்றைய ராசிபலன் 24.05.2017

மேஷம் ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள்.

இன்றைய ராசிபலன் 23.05.2017

இன்றைய ராசிபலன் 23.05.2017

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன்- மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும்.

மிதுன ராசி பெண்ணை திருமணம் செய்தால்… இவ்வளவு அதிர்ஷ்டமா?

மிதுன ராசி பெண்ணை திருமணம் செய்தால்… இவ்வளவு அதிர்ஷ்டமா?

ஒவ்வொரு இராசிக்காரர்களுக்கும் ஒரு தனிப்பட்ட குணாதிசயம் இருக்கும் என்று கூறுவார்கள். சிலர் படிப்பில் சிறந்து விளங்குவார்கள், சிலர் விளையாட்டில் சிறந்து விளங்குவார்கள்

<