newtamils.com

இன்றைய இராசிபலன் 29.05.2018

இன்றைய இராசிபலன் 29.05.2018

மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அளவாகப் பழகுங்கள். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.

இன்றைய இராசிபலன் 28.05.2018

இன்றைய இராசிபலன் 28.05.2018

மேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். வாகனத்தை சரி செய்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு.

இன்றைய இராசிபலன் 27.05.2018

இன்றைய இராசிபலன் 27.05.2018

மேஷம்: பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத் துவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

இன்றைய இராசிபலன் 26.05.2018

இன்றைய இராசிபலன் 26.05.2018

மேஷம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

இன்றைய இராசிபலன் 25.05.2018

இன்றைய இராசிபலன் 25.05.2018

மேஷம்: எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.

இன்றைய இராசிபலன் 24.05.2018

இன்றைய இராசிபலன் 24.05.2018

மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாக திரும்பும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

இன்றைய இராசிபலன் 23.05.2018

இன்றைய இராசிபலன் 23.05.2018

மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது.

இன்றைய இராசிபலன் 22.05.2018

இன்றைய இராசிபலன் 22.05.2018

மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம் பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள்.

இன்றைய இராசிபலன் 21.05.2018

இன்றைய இராசிபலன் 21.05.2018

மேஷம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். திடீர் பயணம் உண்டு. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

இன்றைய இராசிபலன் 20.05.2018

இன்றைய இராசிபலன் 20.05.2018

மேஷம்: எதிர்பார்த்த வேலை கள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

இன்றைய இராசிபலன் 19.05.2018

இன்றைய இராசிபலன் 19.05.2018

மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.

இன்றைய இராசிபலன் 18.05.2018

இன்றைய இராசிபலன் 18.05.2018

மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

இன்றைய இராசிபலன் 17.05.2018

இன்றைய இராசிபலன் 17.05.2018

மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும்.

இன்றைய இராசிபலன் 16.05.2018

இன்றைய இராசிபலன் 16.05.2018

மேஷம் இன்று பிள்ளைகளுக்கு நிறைய இன்வெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டிய நாளிது. தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தாங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் வந்து சேரும்.

இன்றைய இராசிபலன் 15.05.2018

இன்றைய இராசிபலன் 15.05.2018

மேஷம்: மாலை 5.12 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான்.

இன்றைய இராசிபலன் 14.05.2018

இன்றைய இராசிபலன் 14.05.2018

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் பிறரின் குறைகளை நாசூக்காக சுட்டிக் காட்டுங்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

இன்றைய இராசிபலன் 13.05.2018

இன்றைய இராசிபலன் 13.05.2018

மேஷம்: நண்பகல் 12.17மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். உங்கள் வாயை சிலர் கிளறி வேடிக்கைப் பார்ப்பார்கள். அதிகம் பேச வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.

இன்றைய இராசிபலன் 12.05.2018

இன்றைய இராசிபலன் 12.05.2018

மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும்.

இன்றைய இராசிபலன் 11.05.2018

இன்றைய இராசிபலன் 11.05.2018

மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள்.

இன்றைய இராசிபலன் 10.05.2018

இன்றைய இராசிபலன் 10.05.2018

மேஷம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள்.

இன்றைய இராசிபலன் 09.05.2018

இன்றைய இராசிபலன் 09.05.2018

மேஷம்: மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோக த்தில் பாராட்டப்படுவீர்கள். சிந்தனை திறன் பெருகும் நாள்.

இன்றைய இராசிபலன் 08.05.2018

இன்றைய இராசிபலன் 08.05.2018

மேஷம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

<