newtamils.com

இன்றைய ராசிபலன் 13.03.2017

இன்றைய ராசிபலன் 13.03.2017

மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.

இன்றைய ராசிபலன் 12.03.2017

இன்றைய ராசிபலன் 12.03.2017

மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு.

இன்றைய ராசிபலன் 11.03.2017

இன்றைய ராசிபலன் 11.03.2017

மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

இன்றைய ராசிபலன் 10.03.2017

இன்றைய ராசிபலன் 10.03.2017

மேஷம்: சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர் கள். வீடு, வாகனப் பரா மரிப்புச் செலவுகள் அதிகரிக் கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். சொத்துச் சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும்.

இன்றைய ராசிபலன் 09.03.2017

இன்றைய ராசிபலன் 09.03.2017

மேஷம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும்.

இன்றைய ராசிபலன் 08.03.2017

இன்றைய ராசிபலன் 08.03.2017

மேஷம்: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். புது வேலைக் கிடைக்கும்.

இன்றைய ராசிபலன் 07.03.2017

இன்றைய ராசிபலன் 07.03.2017

மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள்.

இன்றைய ராசிபலன் 06.03.2017

இன்றைய ராசிபலன் 06.03.2017

மேஷம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். அரசாங்கத் தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.

இன்றைய ராசிபலன் 05.03.2017

இன்றைய ராசிபலன் 05.03.2017

மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அழகு, இளமைக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும்.

இன்றைய ராசிபலன் 04.03.2017

இன்றைய ராசிபலன் 04.03.2017

மேஷம்: காலை 7.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நிதானித்து செயல்படப்பாருங்கள். பிற்பகல் முதல் கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்.

இன்றைய ராசிபலன் 03.03.2017

இன்றைய ராசிபலன் 03.03.2017

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந் தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். பரணி நட்சத்திரக்காரர்கள் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள்.

இன்றைய ராசிபலன் 02.03.2017

இன்றைய ராசிபலன் 02.03.2017

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். அசுவனி நட்சத்திரக்காரர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.

இன்றைய ராசிபலன் 01.03.2017

இன்றைய ராசிபலன் 01.03.2017

மேஷம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள்.

இன்றைய ராசிபலன் 28.02.2017

இன்றைய ராசிபலன் 28.02.2017

மேஷம்: திட்டமிட்ட காரியங் கள் தாமதமாக முடியும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி சேமிப்புகள் கரையும்.

இன்றைய ராசிபலன் 27.02.2017

இன்றைய ராசிபலன் 27.02.2017

மேஷம்: எதையும் சமா ளிக்கும் சாமர்த்தியம் பிறக் கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.

இன்றைய ராசிபலன் 26.02.2017

இன்றைய ராசிபலன் 26.02.2017

மேஷம்: உங்கள் அணுகு முறையை மாற்றிக் கொள் வீர்கள். பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

இன்றைய ராசிபலன் 25.02.2017

இன்றைய ராசிபலன் 25.02.2017

மேஷம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார் கள். எதிர்பார்த்த இடத்திலி ருந்து நல்ல செய்திகள் வரும்.

இன்றைய ராசிபலன் 24.02.2017

இன்றைய ராசிபலன் 24.02.2017

மேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். புது வேலை அமையும். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள்.

இன்றைய ராசிபலன் 23.02.2017

இன்றைய ராசிபலன் 23.02.2017

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

இன்றைய ராசிபலன் 22.02.2017

இன்றைய ராசிபலன் 22.02.2017

மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப் பீர்கள். பணவரவு கணிசமாக உயரும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும்.

இன்றைய ராசிபலன் 21.02.2017

இன்றைய ராசிபலன் 21.02.2017

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். அரை குறையாக நின்ற வேலைகள் முடியும்.

இன்றைய ராசிபலன் 20.02.2017

இன்றைய ராசிபலன் 20.02.2017

மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் இனந் தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.

<