newtamils.com

இன்றைய ராசிபலன் 19.02.2017

இன்றைய ராசிபலன் 19.02.2017

மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சந்தேகப் படுவதை முதலில் நிறுத்துங் கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும்.

இன்றைய ராசிபலன் 18.02.2017

இன்றைய ராசிபலன் 18.02.2017

மேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள்.

இன்றைய ராசிபலன் 17.02.2017

இன்றைய ராசிபலன் 17.02.2017

மேஷம்: சவாலான வேலைகளையும் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு.

இன்றைய ராசிபலன் 16.02.2017

இன்றைய ராசிபலன் 16.02.2017

மேஷம்: உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள்.

இன்றைய ராசி பலன் 30.04.2015

இன்றைய ராசி பலன் 30.04.2015

மேஷம்: சமயோஜிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர் களை சந்திப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

இன்றைய ராசி பலன் 29.04.2015

இன்றைய ராசி பலன் 29.04.2015

மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் -பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும்.

இன்றைய ராசி பலன் 28.04.2015

இன்றைய ராசி பலன் 28.04.2015

மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்கு வீர்கள்.

இன்றைய ராசி பலன் 27.04.2015

இன்றைய ராசி பலன் 27.04.2015

மேஷம்: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தா லும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

இன்றைய ராசி பலன் 26.04.2015

இன்றைய ராசி பலன் 26.04.2015

மேஷம் எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் ஆறுதல் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். புது வேலை அமையும். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்துச் செல்லும்.

இன்றைய ராசி பலன் 25.04.2015

இன்றைய ராசி பலன் 25.04.2015

மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். விருந்தினர் களின் வருகையால் வீடு களை கட்டும். அரசால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள்.

இன்றைய ராசி பலன் 24.04.2015

இன்றைய ராசி பலன் 24.04.2015

மேஷம் கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

இன்றைய ராசி பலன் 23.04.2015

இன்றைய ராசி பலன் 23.04.2015

மேஷம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.

இன்றைய ராசிபலன் 22.04.2014

இன்றைய ராசிபலன் 22.04.2014

மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தோற்றப் பொலிவுக் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.

இன்றைய ராசிபலன் 21.04.2014

இன்றைய ராசிபலன் 21.04.2014

மேஷம்: கடந்த 2 நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

இன்றைய ராசி பலன் 20.04.2015

இன்றைய ராசி பலன் 20.04.2015

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

இன்றைய ராசி பலன் 18.04.2015

இன்றைய ராசி பலன் 18.04.2015

மேஷம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உறவினர், நண்பர்களில் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதம் வேண்டாம்.

இன்றைய ராசி பலன் 17.04.2015

இன்றைய ராசி பலன் 17.04.2015

மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.

இன்றைய ராசி பலன் 16.04.2015

இன்றைய ராசி பலன் 16.04.2015

மேஷம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். கௌரவ பொறுப்புகள் தேடி வரும்.

இன்றைய ராசி பலன் 15.04.2015

இன்றைய ராசி பலன் 15.04.2015

மேஷம்: மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.

இன்றைய ராசி பலன் 14.04.2015

இன்றைய ராசி பலன் 14.04.2015

மேஷம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக் கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்த வர்கள் பாசமழை பொழி வார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.

இன்றைய ராசி பலன் 13.04.2015

இன்றைய ராசி பலன் 13.04.2015

மேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர், நண்பர் களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.

மன்மத புதுவருடப் பிறப்பும் சுபநேரங்களும்

மன்மத புதுவருடப் பிறப்பும் சுபநேரங்களும்

நாளை மறுநாள் பிறக்கப்பபோகின்ற புதுவருமான மன்மத வருடப் பிறப்பு சுப நேரங்களை வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்கங்கள் வெளியிட்டுள்ளன.

<