newtamils.com

இன்றைய ராசிபலன் 07.10.2017

இன்றைய ராசிபலன் 07.10.2017

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர் சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். அசுவினி நட்சத்திரக்காரர் கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.

இன்றைய ராசிபலன் 06.10.2017

இன்றைய ராசிபலன் 06.10.2017

மேஷம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்து பேச வேண் டாம். விலை உயர்ந்தப் பொருட் களை கவனமாக கையாளுங்கள்.

இன்றைய ராசிபலன் 05.10.2017

இன்றைய ராசிபலன் 05.10.2017

மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி சேமிப்புகள் கரையும்.

இன்றைய ராசிபலன் 04.10.2017

இன்றைய ராசிபலன் 04.10.2017

மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும்.

இன்றைய ராசிபலன் 03.10.2017

இன்றைய ராசிபலன் 03.10.2017

மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுபெருகும். பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.

இன்றைய ராசிபலன் 02.10.2017

இன்றைய ராசிபலன் 02.10.2017

மேஷம்: உங்கள் அணுகு முறையை மாற்றிக் கொள் வீர்கள். பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள்.

இன்றைய ராசிபலன் 01.10.2017

இன்றைய ராசிபலன் 01.10.2017

மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசை யாக இருப்பார்கள். புது வேலை அமையும். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். சாதிக்கும் நாள்.

இன்றைய ராசிபலன் 30.09.2017

இன்றைய ராசிபலன் 30.09.2017

மேஷம் எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.

இன்றைய ராசிபலன் 29.09.2017

இன்றைய ராசிபலன் 29.09.2017

மேஷம்: உங்களின் பலம் பலவீனத்தை உணர்ந்து அதற் கேற்ப புதுத் திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.

இன்றைய ராசிபலன் 28.09.2017

இன்றைய ராசிபலன் 28.09.2017

மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். சில முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள்.

இன்றைய ராசிபலன் 27.09.2017

இன்றைய ராசிபலன் 27.09.2017

மேஷம்: காலை மணி 10.39 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் டென்ஷன் இருக்கும். பிற்பகல் முதல் குடும்பத்தில் இருந்த சச்சரவு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள்.

இன்றைய ராசிபலன் 26.09.2017

இன்றைய ராசிபலன் 26.09.2017

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். சின்ன சின்ன அவமானங்கள் வரக்கூடும்.

இன்றைய ராசிபலன் 25.09.2017

இன்றைய ராசிபலன் 25.09.2017

மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும்.

இன்றைய ராசிபலன் 24.09.2017

இன்றைய ராசிபலன் 24.09.2017

மேஷம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்கு வீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படு வார்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார்.

இன்றைய ராசிபலன் 23.09.2017

இன்றைய ராசிபலன் 23.09.2017

மேஷம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர் கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும்.

இன்றைய ராசிபலன் 22.09.2017

இன்றைய ராசிபலன் 22.09.2017

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாட்க ளாக

இன்றைய ராசிபலன் 21.09.2017

இன்றைய ராசிபலன் 21.09.2017

மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களை புரிந்துக் கொள்வீர் கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். பழைய பிரச்னை களைப் பேசி சுமூகமான முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

இன்றைய ராசிபலன் 20.09.2017

இன்றைய ராசிபலன் 20.09.2017

மேஷம்: சாணக்கியத்தன மாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார் கள். அரசால் அனுகூலம் உண்டு.

இன்றைய ராசிபலன் 19.09.2017

இன்றைய ராசிபலன் 19.09.2017

மேஷம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படு வார்கள். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.

இன்றைய ராசிபலன் 18.09.2017

இன்றைய ராசிபலன் 18.09.2017

மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்கு வீர்கள்.

இன்றைய ராசிபலன் 17.09.2017

இன்றைய ராசிபலன் 17.09.2017

மேஷம்: முக்கிய பிரமுகர் களின் அறிமுகம் கிடைக்கும். விருந்தினர்களின் வருகை யால் வீடு களைக்கட்டும். தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள்.

இன்றைய ராசிபலன் 16.09.2017

இன்றைய ராசிபலன் 16.09.2017

மேஷம்: பால்ய நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர் கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துபோகும்.

<