newtamils.com

இன்றைய ராசிபலன் 24.01.2017

இன்றைய ராசிபலன் 24.01.2017

மேஷம் மாலை 5.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று வருந்துவீர்கள்.

இன்றைய ராசிபலன் 23.01.2017

இன்றைய ராசிபலன் 23.01.2017

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன அவமானங்கள், மனக்க லக்கங்கள் வந்துப் போகும். குடும்பத்தில் உள்ளவர் களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது.

இன்றைய ராசிபலன் 22.01.2017

இன்றைய ராசிபலன் 22.01.2017

மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சந்தேகப் படுவதை முதலில் நிறுத் துங்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும்.

இன்றைய ராசிபலன் 21.01.2017

இன்றைய ராசிபலன் 21.01.2017

மேஷம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.

இன்றைய ராசிபலன் 20.01.2017

இன்றைய ராசிபலன் 20.01.2017

மேஷம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.

இன்றைய ராசிபலன் 19.01.2017

இன்றைய ராசிபலன் 19.01.2017

மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும்.

இன்றைய ராசிபலன் 18.01.2017

இன்றைய ராசிபலன் 18.01.2017

மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

இன்றைய ராசிபலன் 17.01.2017

இன்றைய ராசிபலன் 17.01.2017

மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

இன்றைய ராசிபலன் 16.01.2017

இன்றைய ராசிபலன் 16.01.2017

மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

இன்றைய ராசிபலன் 15.01.2017

இன்றைய ராசிபலன் 15.01.2017

மேஷம் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

இன்றைய தைப் பொங்கல் ராசிபலன் 14.01.2017

இன்றைய தைப் பொங்கல் ராசிபலன் 14.01.2017

மேஷம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.

இன்றைய ராசிபலன் 13.01.2017

இன்றைய ராசிபலன் 13.01.2017

மேஷம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் வீண் விவாதங் கள் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் உங்கள் கொள்கைகளில் சில மாற்றம் செய்வீர்கள்.

இன்றைய ராசிபலன் 12.01.2017

இன்றைய ராசிபலன் 12.01.2017

மேஷம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உறவினர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள்.

இன்றைய ராசிபலன் 11.01.2017

இன்றைய ராசிபலன் 11.01.2017

மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

இன்றைய ராசிபலன் 10.01.2017

இன்றைய ராசிபலன் 10.01.2017

மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

இன்றைய ராசிபலன் 9.01.2017

இன்றைய ராசிபலன் 9.01.2017

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.

இன்றைய ராசிபலன் 08.01.2017

இன்றைய ராசிபலன் 08.01.2017

மேஷம்: மதியம் மணி 3.00 வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள்.

இன்றைய ராசிபலன் 07.01.2017

இன்றைய ராசிபலன் 07.01.2017

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.

இன்றைய ராசிபலன் 06.01.2017

இன்றைய ராசிபலன் 06.01.2017

மேஷம்: திட்டமிட்டவை தாமதமாக முடியும். எதிர் காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். உடன் பிறந்தவர்களால் வீண் அலைச்சல், டென்ஷன் வந்து நீங்கும். வியாபாரம் சுமாராக இருக்கும்.

இன்றைய ராசிபலன் 05.01.2017

இன்றைய ராசிபலன் 05.01.2017

மேஷம்: சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.

இன்றைய ராசிபலன் 04.01.2017

இன்றைய ராசிபலன் 04.01.2017

மேஷம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள்.

இன்றைய  இராசி பலன்கள் 03.01.2017

இன்றைய இராசி பலன்கள் 03.01.2017

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள்.

<