newtamils.com

இன்றைய‌ ராசிபலன்கள்:28.08.2014

இன்றைய‌ ராசிபலன்கள்:28.08.2014

மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

இன்றைய‌ ராசிபலன்கள்:26.08.2014

இன்றைய‌ ராசிபலன்கள்:26.08.2014

மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்- பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உங்களை சுற்றி யிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.

இன்றைய‌ ராசிபலன்கள்:25.08.2014

இன்றைய‌ ராசிபலன்கள்:25.08.2014

மேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

இன்றைய‌ ராசிபலன்கள்:23.08.2014

இன்றைய‌ ராசிபலன்கள்:23.08.2014

மேஷம்: முக்கிய பிரமுகர் களின் சந்திப்பு நிகழும். தாயா ருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வியா பாரத்தில் பங்கு தாரர்கள் உதவுவார்கள்.

இன்றைய‌ ராசிபலன்கள்:22.08.2014

இன்றைய‌ ராசிபலன்கள்:22.08.2014

மேஷம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.

இன்றைய‌ ராசிபலன்கள்:20.08.2014

இன்றைய‌ ராசிபலன்கள்:20.08.2014

மேஷம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.

இன்றைய‌ ராசிபலன்கள்:18.08.2014

இன்றைய‌ ராசிபலன்கள்:18.08.2014

மேஷம்: கடந்த 2 நாட்களாக இருந்து வந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர் பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.

இன்றைய‌ ராசிபலன்கள்:17.08.2014

இன்றைய‌ ராசிபலன்கள்:17.08.2014

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படு வீர்கள். குடும்பத்தில் எதிர் பாராத செலவுகள் வந்து போகும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

இன்றைய‌ ராசிபலன்கள்:16.08.2014

இன்றைய‌ ராசிபலன்கள்:16.08.2014

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். மனஇறுக்கங்கள் உருவாகும். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம்.

இன்றைய‌ ராசிபலன்கள்:15.08.2014

இன்றைய‌ ராசிபலன்கள்:15.08.2014

மேஷம் குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வாகனம் பழுதாகும். எதிர்மறை எண்ணங்கள் வந்துப் போகும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். மாலை 5.30 மணி முதல் ராசிக்குள்

இன்றைய ராசிப் பலன்கள் 14.08.2014

இன்றைய ராசிப் பலன்கள் 14.08.2014

மேஷம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள்.

இன்றைய ராசிப் பலன்கள் 13.08.2014

இன்றைய ராசிப் பலன்கள் 13.08.2014

மேஷம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்வீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள்.

இன்றைய ராசிப் பலன்கள் 12.08.2014

இன்றைய ராசிப் பலன்கள் 12.08.2014

மேஷம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடு வீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். சபைகளில் மதிக்கப்படு வீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார்.

இன்றைய ராசிப் பலன்கள் 11.08.2014

இன்றைய ராசிப் பலன்கள் 11.08.2014

மேஷம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களி டம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார் கள்.

இன்றைய ராசிப் பலன்கள் 10.08.2014

இன்றைய ராசிப் பலன்கள் 10.08.2014

மேஷம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சொந்த-பந்தங்களின் சுய ரூபத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள்.

இன்றைய ராசிப் பலன்கள் 09.08.2014

இன்றைய ராசிப் பலன்கள் 09.08.2014

மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.

இன்றைய ராசிப் பலன்கள் 08.08.2014

இன்றைய ராசிப் பலன்கள் 08.08.2014

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயம் அடைவீர்கள். பழைய பிரச்னை களுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.

இன்றைய ராசிப் பலன்கள் 07.08.2014

இன்றைய ராசிப் பலன்கள் 07.08.2014

மேஷம்: கடந்த 2 நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.

இன்றைய ராசிப் பலன்கள் 06.08.2014

இன்றைய ராசிப் பலன்கள் 06.08.2014

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

இன்றைய ராசிப் பலன்கள் 05.08.2014

இன்றைய ராசிப் பலன்கள் 05.08.2014

மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்ற போராட வேண்டியிருக்கும்.

இன்றைய ராசிப் பலன்கள் 04.08.2014

இன்றைய ராசிப் பலன்கள் 04.08.2014

மேஷம்: பிள்ளைகளின்விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை  நெறிப்படுத்துவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில்  நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள்.

இன்றைய ராசிப் பலன்கள் 03.08.2014

இன்றைய ராசிப் பலன்கள் 03.08.2014

மேஷம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப் படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள்.

<