newtamils.com

இன்றைய ராசிப் பலன்கள் 20.06.2014

இன்றைய ராசிப் பலன்கள் 20.06.2014

மேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள்.

இன்றைய ராசிப் பலன்கள் 19.06.2014

இன்றைய ராசிப் பலன்கள் 19.06.2014

மேஷம் இன்றையதினம் வியாபாரத்தில் சுமுகமான லாபம் உண்டு. கணவன் -மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். முன்கோபம், டென்ஷன் விலகும். எடுத்த காரியங்களை முடிக்கமுடியாமல் அவதிப்பட்ட நிலை மாறும். தந்தையின் உடல் நிலை சீராகும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். அண்டை வீட்டாரின

இன்றைய ராசிப் பலன்கள் 18.06.2014

இன்றைய ராசிப் பலன்கள் 18.06.2014

மேஷம் மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டுமென நினைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பிர

இன்றைய ராசிப் பலன்கள் 15.06.2014

இன்றைய ராசிப் பலன்கள் 15.06.2014

மேஷம்: கணவன்,மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.

இன்றைய ராசிப் பலன்கள் 14.06.2014

இன்றைய ராசிப் பலன்கள் 14.06.2014

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.

வியாழ மாற்றம் சொல்வது என்ன? எந்த இராசிக்காரர்கள் ராஜாவாகிறார்கள் - இதோ பரபரப்பு தகவல்கள்

வியாழ மாற்றம் சொல்வது என்ன? எந்த இராசிக்காரர்கள் ராஜாவாகிறார்கள் - இதோ பரபரப்பு தகவல்கள்

அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த குருப்பெயர்ச்சி நேற்று மாலை சரியாக 6.01 மணி அளவில் நடைபெற்று இருக்கின்றது. அந்நேரத்தில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆக இருக்கிறார்.

இன்றைய ராசிப் பலன்கள் 12.06.2014

இன்றைய ராசிப் பலன்கள் 12.06.2014

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன அவமானங்கள், மனக் கலக்கங்கள் வந்து போகும். சிலரின் நயவஞ்சகசெயலை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளா தீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்

இன்றைய ராசிப் பலன்கள் 11.06.2014

இன்றைய ராசிப் பலன்கள் 11.06.2014

மேஷம்: காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும்.

இன்றைய ராசிப் பலன்கள் 10.06.2014

இன்றைய ராசிப் பலன்கள் 10.06.2014

மேஷம்: பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகனத்தை சரி செய்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார்கள்.

இன்றைய ராசிப் பலன்கள் 09.06.2014

இன்றைய ராசிப் பலன்கள் 09.06.2014

மேஷம் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு

 இன்றைய ராசிப் பலன்கள் 08.06.2014

இன்றைய ராசிப் பலன்கள் 08.06.2014

மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். உங்களால் மற்ற வர்கள் பயனடைவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

இன்றைய ராசிப் பலன்கள் 07.06.2014

இன்றைய ராசிப் பலன்கள் 07.06.2014

மேஷம்: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியா பாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.

இன்றைய ராசிப் பலன்கள் 06.06.2014

இன்றைய ராசிப் பலன்கள் 06.06.2014

மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர் கள்.

இன்றைய ராசிப் பலன்கள் 05.06.2014

இன்றைய ராசிப் பலன்கள் 05.06.2014

மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பிரார்த் தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.

இன்றைய ராசிப் பலன்கள் 04.06.2014

இன்றைய ராசிப் பலன்கள் 04.06.2014

மேஷம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு.

இன்றைய ராசிப் பலன்கள் 03.06.2014

இன்றைய ராசிப் பலன்கள் 03.06.2014

மேஷம்: எதிர்ப்புகள் அடங் கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். புது வேலை கிடைக்கும். பழைய கடனைத்தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.

இன்றைய ராசிப் பலன்கள் 02.06.2014

இன்றைய ராசிப் பலன்கள் 02.06.2014

மேஷம்: நீங்கள் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள்.

இன்றைய ராசிப் பலன்கள் 01.06.2014

இன்றைய ராசிப் பலன்கள் 01.06.2014

மேஷம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடை வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார்.

இன்றைய ராசிப் பலன்கள் 31.05.2014

இன்றைய ராசிப் பலன்கள் 31.05.2014

மேஷம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பழைய சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். புது வாகனம் வாங்கு வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். சிறப்பான நாள்.

இன்றைய ராசிப் பலன்கள் 30.05.2014

இன்றைய ராசிப் பலன்கள் 30.05.2014

மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபல மாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரி களுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.

இன்றைய ராசிப் பலன்கள் 29.05.2014

இன்றைய ராசிப் பலன்கள் 29.05.2014

மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதிய வரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

இன்றைய ராசிப் பலன்கள் 28.05.2014

இன்றைய ராசிப் பலன்கள் 28.05.2014

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். அழகு, இளமைக் கூடும். இழுபறி யாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தடைகள் உடைபடும் நாள்.

<