newtamils.com

இன்றைய ராசிபலன் 30.11.2017

இன்றைய ராசிபலன் 30.11.2017

மேஷம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப் பான்மையும் வந்து நீங்கும். சகோதர வகையில் மனத் தாங்கல் வரும். அசதி, சோர்வு வரக்கூடும்.

இன்றைய ராசிபலன் 29.11.2017

இன்றைய ராசிபலன் 29.11.2017

மேஷம்: கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்துபோகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள்.

இன்றைய ராசிபலன் 28.11.2017

இன்றைய ராசிபலன் 28.11.2017

மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும்.

இன்றைய ராசிபலன் 27.11.2017

இன்றைய ராசிபலன் 27.11.2017

மேஷம்: ஆன்மிகப் பெரியோ ரின் ஆசி கிட்டும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள் அரசாங்க விஷயங்கள் சாதகமாக அமையும்.

இன்றைய ராசிபலன் 26.11.201

இன்றைய ராசிபலன் 26.11.201

மேஷம்: நீண்ட நாள் ஆசை கள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

இன்றைய ராசிபலன் 25.11.201

இன்றைய ராசிபலன் 25.11.201

மேஷம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள்.

இன்றைய ராசிபலன் 24.11.201

இன்றைய ராசிபலன் 24.11.201

மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளை களை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.

இன்றைய ராசிபலன் 23.11.201

இன்றைய ராசிபலன் 23.11.201

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

இன்றைய ராசிபலன் 22.11.2017

இன்றைய ராசிபலன் 22.11.2017

மேஷம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.

வீட்டில் தங்கமும், ஆடைகளும் சேர வேண்டுமா? இத மட்டும் செய்யுங்க!

வீட்டில் தங்கமும், ஆடைகளும் சேர வேண்டுமா? இத மட்டும் செய்யுங்க!

நடைமுறையில் பல சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் கடைப்பிடிக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் நல்ல பலன்களை தரக்கூடியவை என்று நம்பப்படுகின்றன.

இன்றைய ராசிபலன் 21.11.2017

இன்றைய ராசிபலன் 21.11.2017

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக் குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபா ரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதி காரி மதிப்பார். நிம்மதி கிட்டும் நாள்.

காதல், கள்ளக்காதல் செய்து நடுத்தெருவில் நிற்க வேண்டுமா?? இந்த ராசிக்கார்களைக் காதலியுங்கள்!!

காதல், கள்ளக்காதல் செய்து நடுத்தெருவில் நிற்க வேண்டுமா?? இந்த ராசிக்கார்களைக் காதலியுங்கள்!!

ஜோதிடம் ஒவ்வொரு ராசிக்கார்களும் தங்களின் திருமணம் மற்றும் காதல் உறவில் எப்படிபட்டவர்கள் என்பதை பற்றி கூறுகிறது.

திருமணத்தின் போது யோனிப் பொருத்தம் அவசியம்!! அது பாலியலுடன் தொடர்பானது!!

திருமணத்தின் போது யோனிப் பொருத்தம் அவசியம்!! அது பாலியலுடன் தொடர்பானது!!

திருமணத்தைப் பொருத்தவரை யோனிப் பொருத்தம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பொதுவாக திருமணத்தின் முக்கிய குறிக்கோள் புதிய சந்ததியை (குழந்தைகள்) உருவாக்குவது. இதற்கு தம்பதிகளுக்குள் உடல் ரீதியான உறவு முக்கியம்.

இன்றைய ராசிபலன் 20.11.2017

இன்றைய ராசிபலன் 20.11.2017

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் அலைச் சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள்.

இன்றைய ராசிபலன் 19.11.2017

இன்றைய ராசிபலன் 19.11.2017

மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப் பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம்.

இன்றைய ராசிபலன் 18.11.2017

இன்றைய ராசிபலன் 18.11.2017

மேஷம்: பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனைவிவழி உறவினர் கள் மதிப்பார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்க ளால் லாபம் பெருகும்.

 எந்தராசிக்காரர்களை சனி பகவான் புரட்டி எடுக்கப் போகின்றார்? 2017ம் ஆண்டு சனிப் பெயர்ச்சி பலன்கள் இதோ!!

எந்தராசிக்காரர்களை சனி பகவான் புரட்டி எடுக்கப் போகின்றார்? 2017ம் ஆண்டு சனிப் பெயர்ச்சி பலன்கள் இதோ!!

சனி பெயர்ச்சி 2017: எந்த ராசிக்கு நன்மை?- வீடியோ சென்னை: சனி பெயர்ச்சி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகாரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கிறது என்பதை ஜோதிடர் குருஜி ராஜீவ் சிவம் கணித்துள்ளார்

இன்றைய ராசிபலன் 17.11.2017

இன்றைய ராசிபலன் 17.11.2017

மேஷம்: பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர் கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் சில சூட்சுமங் களைப் புரிந்து கொள் வீர்கள்.

இன்றைய ராசிபலன் 16.11.2017

இன்றைய ராசிபலன் 16.11.2017

மேஷம்: மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணபேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள்.

இன்றைய ராசிபலன் 15.11.2017

இன்றைய ராசிபலன் 15.11.2017

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் அனு கூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

இன்றைய ராசிபலன் 14.11.2017

இன்றைய ராசிபலன் 14.11.2017

மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும்.

இன்றைய ராசிபலன் 13.11.2017

இன்றைய ராசிபலன் 13.11.2017

மேஷம்: குடும்ப வருமா னத்தை உயர்த்த புது முயற்சி களை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.

<